District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26) profile picture
Joined January 2025
Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் அன்று (20.11.2026) அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் உள்ள காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
1
9
565
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் அன்று (20.11.2026) அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
173
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (20.11.2026) பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் 2026 செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
1
7
319
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (20.11.2026) பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் 2026 கைபேசி செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
138
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் 19.11.2026 அன்று திருவண்ணாமலை மாநகராட்சி காமராஜர் சிலை அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
1
116
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் 19.11.2026 அன்று திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை அக்னி குளம் அருகில் தற்காலிக கழிவறைகள் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
6
196
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் 19.11.2026 அன்று திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை எமலிங்கம் அருகில் தற்காலிக கழிவறைகள் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
85
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் 19.11.2026 அன்று திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை இடுக்கு பிள்ளையார் கோவில் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
90
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் 19.11.2026 அன்று திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை மின் நகரிலுள்ள சுகாதார வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
4
146
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் அன்று (19.11.2026) திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை அண்ணா நுழைவு வாயில் அருகிலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் (RO PLANT) ஆய்வு மேற்கொண்டார்.
9
206
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.11.2026) திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை அண்ணா நுழைவு வாயில் அருகிலுள்ள சுகாதார வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
74
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் அன்று (19.11.2026) திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை செங்கம் சாலையில் மருத்துவ முகாம் அமையும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.
10
244
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் அன்று (19.11.2026) திருவண்ணாமலை மாநகராட்சி கிரிவலப் பாதை செங்கம் சாலையில் தற்காலிக கழிவறை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
70
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.11.2026) கிரிவலப் பாதை காஞ்சி சாலை அருகே பக்தர்கள் தங்கும் அறை மற்றும் மருத்துவ முகாம் அமைக்கும் பணி நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டார்.
74
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்(18.11.2026)அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்ததை மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்கள்
1
1
24
579
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாட வீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (18.11.2026) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்ளும் உடனிருந்தார்.
1
6
299
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (18.11.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பர்வதமலை திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
1
12
353