Doomer (@Doomer2610) profile picture

Defeated Doomer

Sri Lanka
Joined October 2021
Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)
Doomer retweeted
வவுனியா மாவீரர் நினைவாலயத்தில் இரண்டாவதுநாளான இன்றைய அஞ்சலி நிகழ்வில் மண்ணுக்காக வித்தாகிய மாவீரர் ஒருவரின் புகைப்படம் கண்டு இதயம் நொருங்கிப் போனேன்... மண்ணுக்காய் தன் மகனை தாரைவார்த்த பெற்றோர்கள் தன் மகனின் புகைப்படத்தை படச்சட்டம்( Framing)செய்ய கூட முடியாத அவலை நிலை.
11
22
331
கனடாவில் இடம்பெற்ற தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகளில் கனடா பிராம்டன் (Brampton) மாநகர மேயர் பற்றிக் பிரவுண் பங்குபற்றினார். #Canada #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
1
12
45
652
🕯 ‘However many obstacles are created’ - Great Heroes Day will go ahead at Chatty, organisers vow Preparations for Great Heroes Day have begun at the Chatty resting place of fallen LTTE fighters. Organisers vowed the commemoration will go ahead despite a Sri Lankan police case to ban it. If the court rules against them, they said, the event will move onto council land directly in front of the site.
1
5
9
523
Doomer retweeted
வவுனியா மாவீரர் நினைவாலயத்தில் பூமாலை அணிவித்தும், மலர்களைத் தூவியும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 🌺 நினைவில் என்றும் வாழும் உறவுகளுக்கு மலர் வணக்கம்! 🌺
17
48
571
🕯 Tamils in Paris pay tribute to M K Shivajilingam French Tamils gathered in Paris to pay tribute to M K Shivajilingam, the Tamil nationalist politician who died in the homeland last week. The remembrance event was organised by the Tamil Coordinating Committee (TCC) in France. Days before he died, Terrorism Investigation Division officers left a summons at his home requiring him to appear in court in December.
1
8
1
39
909
40,000 civilian Tamils were killed in just last stages alone in 2009 through deliberate shelling of No Fire Zone.
The International Court of Justice has ruled that Myanmar committed genocide against the Rohingya people, killing at least 10,000 people. It marks the first time the United Nations’ highest court has held a state responsible for genocide. “Never again” means little unless the world comes together to defend human dignity, hold perpetrators accountable and protect the persecuted. We thank people and government of The Gambia for refusing to let the world look away. More than 1 million refugees remain displaced. They will not be forgotten. The Rohingya people deserve justice.
3
9
38
847
🕯 Parents of fallen LTTE fighters honoured at TNPF ceremony in Mullaitivu Parents and relatives of fallen LTTE fighters from across Mullaitivu were honoured at a Tamil National People’s Front ceremony, attended by general secretary Selvarajah Kajendren. Kajendren was summoned by Sri Lankan police this week over a commemoration for Maalathy, the first woman LTTE fighter killed in combat.
1
7
30
708
🕯 Jaffna court finds no reason for Somadeva’s latest Chemmani report to contradict his earlier ones The Jaffna Magistrate’s Court has ruled that it does not need to rely on archaeologist Raj Somadeva’s final interim report on the Chemmani mass grave. It found that no reasonable explanation had been given for why the report departs from his three earlier ones. “There is no need to rely on Professor Raj Somadeva’s interim report in determining future action,” the magistrate said.
2
6
15
1,238
வவுனியாவில் மாவீரர் நினைவாலயம் திறப்பு மற்றும் மாவீரர் பெயர் பட்டியல் காட்சி படுத்தலின் போது 5 மாவீரர்களை மண்ணுக்காக தந்த தாயார் பொதுச்சுடரை ஏற்றிய போது 21.11.2026 #மாவீரர்_நாள்2026 #ஈழத்தின்குரல்
1
9
227
தலைமகன்
20
172
1,286
📍 London A wall of karthigaipoo, leading to a map of Tamil Eelam. Beneath it, a vessel filled with soil from Mullivaikkal. Walking through this last night was a poignant moment. The flowers close in around you, leading you to earth that is etched into our national consciousness. It is an experience I would urge you to see for yourself. The exhibition is on this weekend only, so go while you can. 🗓 Saturday 21 and Sunday 22 November
📍 art’otel London Hoxton, 1–3 Rivington Street, EC2A 3DT
11
97
4
515
13,353
உலகம் வியக்கக்கூடிய தமிழீழத் தேசியக்கொடியை தேசியத் தலைவர் உருவாக்கிய விதம் -காணொளி உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது  தமிழீழத்தேசியக்கொடி  உருவான விதமும் உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.  மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.  தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.
37
87
909
Police attempted to dismantle Maaveerar Naal remembrance structures in Nelliyadi, sparking confrontations with organisers. Despite police opposition, organisers are rebuilding them. The right to remember cannot be silenced. 🕯️
8
30
585
✈️ Jaffna-Chennai flights cancelled as air pollution cuts visibility Flights between Jaffna and Chennai were cancelled after the air quality index in Jaffna passed 200, a level classed as “very unhealthy”. Air quality readings across the North-East were also red-coded.
2
2
18
1,929
🕯 ‘I don’t even know the name Chiththuppaththi’ - Somaratne Rajapaksa tells CID he cannot identify Chemmani burial sites Somaratne Rajapaksa is the soldier whose disclosures first exposed the Chemmani mass graves. He has told the CID that he buried suspected LTTE members in Jaffna but can no longer identify the spot. He is on death row for the murder of schoolgirl Krishanthi Kumaraswamy. Lawyers for the families of the disappeared disputed his account.
2
4
12
1,443
🕯 Mullivaikkal LTTE cemetery cleared ahead of Great Heroes Day Parents of fallen LTTE fighters and residents have begun clearing the Mullivaikkal East cemetery, created during the final phase of the war in 2009, ahead of Great Heroes Day on 27 November.
1
24
59
1,173
🕯 More than 225 parents of fallen LTTE fighters honoured at Nanattan Parents and relatives of more than 225 fallen LTTE fighters from 45 villages were honoured at a ceremony in Nanattan, Mannar, in the week before Great Heroes Day.
1
7
1
25
945
ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் கூறுகையில் - காணொளி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் மடியில்    உயிர் துறந்த   ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர்….! லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர் குறித்து தமிழீழத்  தேசியத் தலைவர் கூறுகையில் - காணொளி
18
1
32
557
தலைமுறைகள் தாண்டியும் மாவீரர் ஈகத்தை நினைவில் ஏந்துவோம்- மாவீரர் பனிமனை . அனைத்துலகத் தொடர்பகம்.
14
1
41
768
பருத்தித்துறையில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிக்கும் நிகழ்வு! மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை, மதிப்பளிப்பு நிகழ்வு இன்று காலை பருத்தித்துறை சூரியமகால் மண்டபத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கரவெட்டி, நெல்லியடி மற்றும் தொண்டமானாறு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் பங்கேற்றனர். இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் பொதுப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இரண்டு மாவீரர்களின் தாய்மார்களால் ஆரம்ப நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மேலும், மாவீரரின் உறவுகளுடனான கலந்துரையாடல்களும் இடம்பெற்றதுடன், நிகழ்வின் நிறைவில் மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்னம் சுகாஷ்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப்பரப்புச்செயலாளர் சட்டத்தரணி காண்டீபன், வல்வெட்டித்துறை நகர சபையின் உபதவிசாளர் நாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். இந்நிகழ்விற்கு கனடா மண்வாசனை அமைப்பு பங்களிப்பினை வழங்கியிருந்தது. அனைவரது ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மதிப்பளிப்பு நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10
16
309