திகில் பாண்டி (@EVR1008) header
திகில் பாண்டி (@EVR1008) profile picture

கடவுளை நினை! கடவுள் உண்டு ! கடவுள் உண்டு! கடவுள் நிச்சயம் உண்டு! கடவுளை கற்பித்தவன் அறிவாளி! கடவுளை பரப்பாதவன் அயோக்கியன் ! கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி!

அறிவாலயம் பக்கத்து தெரு
Joined February 2022
Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)Photo by திகில் பாண்டி (@EVR1008)
உங்களுக்கு மோடி பிடிக்குமா அண்ணாமலை பிடிக்குமா? பாஜக தான் பிடிக்கும், பாஜகவில் பயணிக்கும் அனைவரையும், பாஜக வை வளர்க்கும் தலைவர்களையும் ரொம்ப பிடிக்கும் 👍 அத்வானி ஜி என் குருநாதர் 🙏
14
31
279
21,369
கிறிஸ்துமஸ் ரம்ஜான் போன்ற அந்நிய நாட்டு பண்டிகைகளை கொண்டாடிவிட்டு இந்து பண்டிகைகளை மூட நம்பிக்கை, ஆரிய பண்டிகை என்றும் இழிவுப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்ளோ பெரிய கொம்பனாக இருந்தாலும் அவர்களை கழிவாக கருதி அகற்றி விட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்!
8
110
1
481
3,692
போலிகளின் உண்மை முகம் வெளிவருகிறது.... தவெகவின் திருட்டு குழந்தை WTL!
BJP lectures others on law and order while prisoners escape from jails in BJP-ruled Uttar Pradesh, Gujarat and Madhya Pradesh! Where was the BJP’s much-hyped “iron grip” on law and order? If prison escapes are a governance failure in opposition-ruled states, why not in BJP-ruled states? Same crime. Same accountability. No double standards!
110
ஏற்கனவே நெறைய பேர் புடுங்கி பாத்தாச்சு, நீயும் ஒரு ஓரமா போயி புடுங்கு போ... 😁 ஆம் நாங்கள் சனாதனி தான், ஹிந்துத்துவ வாதிகள் தான், ஆடுமலை போல் எல்லோரையும் கருத வேண்டாம்!
4
1
24
351
திஜக ன்னு சொல்றாங்க.. யாருன்னு பார்த்தா அண்ணாதுரை, ஈவேரா போன்றோரை கொண்டாடும் ஆடுமலை அடிவருடிகள்!
6
298
அறிவுகெட்ட தற்குறி கூட்டம் உங்களோட கூட்டணி வைக்க நாங்க தாண்டா யோசிக்கணும், திண்ணைல கெடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் ங்கற மாதிரி ஒரு வெற்றியை வச்சிட்டு ஓவரா ஆடாதீங்க டே...
1
4
17
269
நேற்றுவரை பாஜகவில் இருந்துகொண்டு தற்போது ஓடி போன ஓடுகாலிகள் தற்போது பாஜகவை பாலியல் ஜல்ஸா கட்சி என்கிறார்கள், எனக்கு என்ன சந்தேகம் ன்னா இவனுங்க பாஜகவில் இருந்தப்போ அவங்க வீட்டு காரங்களை வச்சி பாஜக ல தொழில் செஞ்சிட்டு இருந்திருப்பாங்களோ?
4
8
2
40
926
கொஞ்சம் கொஞ்சமா பிராமண எதிர்ப்பு, அப்புறமா இஸ்லாமிய ஓட்டுக்காக கொஞ்சம் கடவுள் மறுப்பு அப்டி இப்டின்னு இன்னொரு வைகோவாக உருமாற்றம் அடைவார் மிஸ்டர் ஆடு!
5
6
53
870
ஆடுமலை போன்ற அரசியல் பொருக்கியை வரலாறு இனி என்றும் காணாது...!
5
10
56
857
கடைசில தொட்டாம்பட்டி க்கு கவுன்சிலர் கூட ஆக மாட்டான் போல 😁
2
1
2
31
428
இவனுடைய அடையாளமே பாஜக போட்ட பிச்சை..., ஆனா நன்றியே இல்லாம எச்ச புத்திய காட்டுறான்!
12
11
91
1,402
நொண்ணாமலை இன்னொரு திருமுருகன் காந்தி....
2
1
1
22
582
இந்து பண்டிகைகள் குறித்து அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பதிவுகள் போடுறாங்க... அடேய் எங்கள் தர்மத்திற்கு எதிரா எவன் பேசுனாலும் அவன் எவ்ளோ பெரிய புடுங்கியா இருந்தாலும் அவனுங்கள இந்துக்கள் நாங்க எங்களோட ஆடி மயிரா கூட மதிக்கறதுல்ல
1
6
45
445
1000,2000 வாங்கிட்டு கோடி கோடியா கொள்ளையடிக்கரவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு, ஆட்டோ காரன் மீட்டருக்கு மேல வாங்குறதால தான் இப்போ சவாரி இல்லாம கஷ்டப்படுறாங்க னு பதிவு போடுறானுங்க சில x தள புண்டங்க...!
1
144
"அம்பானி தான் இந்தியாவின் உண்மையான Boss-ஆ? - @elonmusk அதை இந்தியர்கள் நாங்கள் பார்த்து கொள்வோம், ஆனால் உன்னை நாங்கள் ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை, அம்பானி இந்தியர் என்பதால் நாங்கள் அவருக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தவறும் இல்லை!
3
169
ஒரு மதத்தை இழித்து வெறுத்து தன் மதத்தை போற்றுவது மதவெறி எனில், ஒரு மொழியை இழித்து வெறுத்து பேசிவிட்டு தன் மொழி பெருமை பேசுவது மொழி வெறி பைத்தியம் இல்லையா?
5
154
அதிர்ச்சியில் வாகன ஒட்டிகள் செத்துட்டானுங்களா என்ன? என்ன மாதிரி நியூஸ் மக்கள் கிட்ட திணிக்கறாங்க பாருங்க!
2
16
73
718
போக்குவரத்து துறை, மின்சார துறை இரண்டையும் லாப நோக்கில் கொண்டு செல்ல இந்த கோமாளி அரசுகள் வைத்திருக்கும் திட்டம் தான் என்ன? இலவச அரிசி, இலவச பஸ் ன்னு எல்லாமே இலவசமாக பெற்று செல்லும் பிச்சை காரர்கள் நிலையில் தான் மக்களை அரசுகள் வைத்திருக்கிறதா?
2
8
169
திகில் பாண்டி retweeted
அநீதிக்கு எதிராக போராடி ஷஹீதான இமாம் அலி என்ற பதிவை தடா ஜெ ரஹீமும் அவருடைய இயக்கத்தினர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாவீரர் அண்ணன் இமாம் அலி அவர்கள் விதைக்கப்பட்ட நாளில் என்று பதிவிட்டு இருந்ததை கண்டேன் . இந்த இமாம் அலி அநீதிக்கு எதிராக எப்படி போராடினான் என்பது கிட்டத்தட்ட நாம் மறந்திருப்போம். தமிழக மக்கள் நினைவுக்காக...... மதுரை மேலூர் அருகே உள்ள திருவாதவூர் மலைப்பகுதியில் IED வெடிகுண்டு சோதனை செய்து (வெடிக்க செய்ததால்) காவல்துறையால் பிடிக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். 1993 ஆகஸ்ட் 8ம்தேதி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இருந்த RSS அலுவலக குண்டுவெடிப்பை நிகழ்த்தி 11 அப்பாவிகளை கொன்றான். 1995 ஏப்ரல் 14ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்துமுன்னணி அலுவலகத்தில் குண்டு வைத்து இரண்டு அப்பாவிகளை கொன்றான். 1995ல் இந்துமுன்னணி நிறுவன தலைவர் ஐயா வீரத்துறவி இராமகோபாலன் ஜீ அவர்களை கொல்ல திட்டம் தீட்டீனான். மேலும் பல இந்து இயக்கத்தினரின் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டான் . இதற்கு பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது பல்வேறு பயங்கரவாதிகளுடன் திட்டம் தீட்டி 2002 மார்ச் மாதம் 7 ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் செல்லும்போது மதுரை திருமங்கலம் அருகே காவல்துறையினர் மீது நாட்டு வெடிகளைக்கொண்டு தாக்கி இமாம் அலியை தப்பிக்க வைக்கிறார்கள் சில பயங்கரவாதிகள் . தப்பிச் செல்லும் போது காவல்துறையின் AK47 ரக துப்பாக்கியையும் திருடி செல்கிறான் இமாம் அலி. அதற்கு பின் பல்வேறு கட்ட சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டையின் காரணமாக இமாம் அலி மற்றும் கூட்டாளிகள் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்போதைய முதலமைச்சர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அம்மையார் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ்நாடு காவல் துறையினர் பெங்களூரில் வைத்து இமாம் அலி மற்றும் முகமது இப்ராஹிம், சீனிமுகமது, சைபுல்லாவின் மனைவி, மங்கா பஷீர் என ஐந்து பயங்கரவாதிகளை பல்வேறு சவால்களை கடந்து என்கவுண்டர் செய்தனர் . இமாம் அலி கொல்லப்பட்ட பின் அந்த அறையில் இருந்து காவல்துறையில் இருந்து திருடி சென்ற AK47 துப்பாக்கி, நாட்டு துப்பாக்கிகள் , வெடி பொருட்களும் மிக முக்கியமான கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த முக்கியமான கடிதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு தாக்குதல் செய்வதாக இருந்தது. இமாம் அலியின் இந்த திட்டத்திற்கு உடந்தையாக சிமி,ISIS ஆதரவு குழுக்கள், லஷ்கர் இ தொய்பா ஆதரவு குழுக்களை சார்ந்த நபர்கள் பின் கைதுசெய்யப்பட்டனர். இப்படி பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கும் , தாக்குதல் சதி திட்டங்களுக்கும் மேலும் பல அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாதி இமாம் அலியின் நினைவு தினத்தை (செப்டம்பர் 29 ) தமிழகத்தில் பல இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். தமிழக அரசும் தமிழ்நாடு காவல்துறையும் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த அனுமதி கொடுக்காமல் இந்த நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும். மேலும் இந்த பயங்கரவாதி இமாம் அலியின் புகைப்படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் பொது இடங்களில் ஓட்டவோ,வைக்கவோ அனுமதிக்க கூடாது . அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தங்கள் தலைவரின் எண்ணத்தை நிறைவேற்ற - அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்ற இமாம் அலி எண்ணத்தை நிறைவேற்ற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மூலம் இவர்கள் தூண்டப்படுகிறார்களா என்பதையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.
11
156
7
306
8,009
மாட்டு கறி உண்ணாதவர்கள், சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள் போன்றோர் அரசு பள்ளிகளை புறக்கணித்து தனியார் இந்து பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முன்வர வேண்டும்! சமூக ஒற்றுமை என்பது பரஸ்பர புரிதலில் இருக்கிறது, திணிப்பில் இல்லை என்பதை அறிய மறுக்கும் மடையர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்!
1
2
18
244