சின்னதா ஒரு கேள்வி... பெரியதா ஒரு Discussion! 😁❤️
உங்கள் பதில்களைத் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். தயங்காமல் மனசுல தோணுறதை Comment பண்ணுங்க!
சில கேள்விகள் சிரிக்க வைக்கும், சில சிந்திக்க வைக்கும்! 😉
இதோ உங்களுக்கான 10 கேள்விகள் 👇
Just a simple question… but it could lead to an interesting discussion! 😁❤️
I'm curious to know your answers. Feel free to share whatever comes to your mind in the comments!
Some questions will make you smile, while others will make you think! 😉
Here are 10 questions for you! 👇
1. உங்களுடைய வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை வாழ வாய்ப்பு கிடைத்தால், எந்த நாளைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
1. If you could relive one day of your life, which day would you choose?
1
1
32
10. உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறும் என்றால் அது என்ன?
10. If you could make just one wish come true, what would it be?
1
6
நிம்மதியா போயிட்டு இருக்கும்போது, நடுரோட்டுல பைக் டயர் பஞ்சர் ஆகுற அந்த ஒரு நிமிஷம் இருக்கே… 🥲
அப்போதான் வாழ்க்கையே ஏன் இப்படிச் சோதிக்குதுன்னு தோணும்! 😂💔
#BikeLife #PunctureProblems
வாரத்தின் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியோடு இந்த விடுமுறை நாட்களை வரவேற்போம்!
முகத்தில் புன்னகை, மனதில் நிம்மதி, வாழ்க்கையில் சந்தோஷம் என இந்த வார இறுதி இனிமையாக அமையட்டும்.
உங்கள் கனவுகள் மலரட்டும், ஆசைகள் நிறைவேறட்டும்! 🌸
☀️ அனைவருக்கும் இனிய காலை வணக்கம் & Happy Weekend! ❤️Wake up, smile, relax and enjoy every little moment. Have a beautiful weekend! 🌿











