Movie Production House : #BloodMoney - #Sengalam (Navarasa) & #INDRA. Watch out for our amazing projects in our pipeline :)

Joined October 2023
Emperor Ent Official retweeted
Turn your Tuesday into a blockbuster day, Only ₹120! 💥 Book your tickets now 🎟️ 🔗linktr.ee/agscinemasbooking #ThalaivanThalaivi #MahavatarNarsimha #Indra #AGSCinemas
1
11
1,461
#Indra - A well made mix of both crime and revenge thriller shouldered by the brilliant performances of @iamvasanthravi @Mehreenpirzada @suneeltollywood 🔥 @Ajmal__Tahseen songs and bgm were one of the huge positives 💯 My Rating : 7/10 Good watch for thriller fans 👌🏻
2
1
30
3,928
Emperor Ent Official retweeted
Watched #INDRA More than just a serial killing investigation, the film rides on its performances. #VasanthRavi delivered one of his career best actsb💯 #Sunil added strong weight to the narrative. Interval twist banger 🔥 Overall Good thriller
2
6
282
Emperor Ent Official retweeted
#Indra Sunday special 🎬✨ #RadianceCinema radiancecinema.com/movies Grab your tickets 🍿🎥
1
5
327
Nothing is more special than meeting the audience ♥️ @iamvasanthravi with fans today, celebrating #INDRA together! @jsmmovieprodn @EntEmperor @tridentartsoffl @suneeltollywood #Moor @Mehreenpirzada #AnikhaSurendaran @kayoas13 @rajNKPK @sabarish_nanda @Ajmal__Tahseen
1
2
110
Emperor Ent Official retweeted
#Indra Audience Response 🤝
2
16
932
Emperor Ent Official retweeted
ST : #Indra
1
2
182
Emperor Ent Official retweeted
#INDRA from today in theatres near you!
1
337
Emperor Ent Official retweeted
#Indra (2025) – Decent Watch ⭐️⭐️⭐️¼ (3.25/5) 📍 Streaming: Theatrical 🗣️ Language: Tamil இந்திரா – சைக்கோ திரில்லர் படம் இல்ல; ரெவஞ்ச் டிராமா படம். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.🤷‍♂️ ஏன்னா முதல் பாதி ஒரு கதைக்களம் மாதிரி இருந்தாலும், இரண்டாம் பாதி அப்படியே வேறொரு கதைக்களத்துக்கு போயிடுது. சரி நம்ம கதைக்கு வருவோம்… நம்ம ஹீரோ, திருவான்மியூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக 👮 வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். பணியின் போது மது அருந்தி 🍺, காவல் வாகனத்தை 🚓விபத்தில் சிக்க வைத்ததற்காக அவரை பணி இடைநீக்கம் செய்றாங்க. தண்டனை காலம் முடிந்தும் மீண்டும் பணிக்கு வர ஆணை வராததால், விரக்தியில் 😔 ஹீரோ அதிகமாக குடிக்க தொடங்குகிறார். அதனால், கண் பார்வையை 👁️ இழக்க நேரிடுகிறது , பின் விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதே நேரத்தில், சென்னையில் தொடர் கொலைகள் 🔪 நடக்கின்றன. கழுத்தை நெறித்து, இடது கை வெட்டப்பட்ட ✂️சடலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஹீரோவின் மனைவி 👩‍🦱கயல்யும் அந்த சைக்கோ கொலையாளியால் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு நீண்டு செல்ல ⌛️, பார்வை இழந்த நம்ம ஹீரோ தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொன்ற கொலையாளியை பிடித்து கைது செய்கிறார். பின் அந்த சைக்கோ கொலையாளிடம் விசாரணை நடத்தும் போது, எதிர்பாராத திருப்பங்கள் வெளிப்படுகின்றன. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மையக் கரு. (அந்த ட்விஸ்ட் இங்கே சொல்லமாட்டேன் – spoiler ஆயிடும் 😉). ✅ முதல் பாதி & Interval ட்விஸ்ட் நல்லா இருந்தது 🔥 ❌ ஆனா அதற்குப் பிறகு கதை flat ஆயிடுச்சு. எந்த சஸ்பென்ஸ்-யும் இல்லாமல் போயிடுது. ❌ இரண்டாம் பாதி screenplay & writing இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். 🎶 படத்தின் மிகப்பெரிய பலம் மியூசிக். படமுழுக்க நம்மை engage -ஆக வைத்திருக்கிறது. 🎭 வசந்த் ரவி நடிப்பு solid-ஆ இருக்கு. ✅ இரண்டாம் பாதியில் புது முகம் நடிகர் போல அட்டகாசமா பண்ணிருக்காரு ஆக்டிங் 👌 👉 மொத்தத்தில், குறைகள் இருந்தாலும் ஒருமுறை தாராளமாக பார்க்கக்கூடிய படம்.
3
29
1
118
15,899