Kabilan (@Er_Kabilan) header
Kabilan (@Er_Kabilan) profile picture

இவன் கருப்பு சிவப்புக்காரன் 🖤❤️

Joined February 2022
Photo by Kabilan (@Er_Kabilan)Photo by Kabilan (@Er_Kabilan)Photo by Kabilan (@Er_Kabilan)
Kabilan retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
494
1,205
68
3,149
163,617
Kabilan retweeted
The tone of the Supreme Court ……?????
71
139
17
1,118
45,058
Kabilan retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
383
2,323
75
5,586
403,909
A very reliable friend gives me a Shocking news: that a senior police official “advised” the Kallakurichi Collector to remove the Chief Secretary’s name from the complaint she filed on July 31. I hope that the Madras High Court takes cognisance of this, and orders a court-monitored investigation. This is nothing but a despicable criminal act to protect an officer and a criminal politician!
69
579
25
1,904
174,538
Replying to @NewsTamilTV24x7
@NewsTamilTV24x7 - சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கில் கொடுத்துள்ள உத்தரவை, வெளிப்படையாக மீறி உள்ளீர்கள்! Section 16 of POSH Act Violated! Section 17 - State can go for sanction against the same!
BREAKING NEWS | வனத்துறையிடம் விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த வன அலுவலகத்தில் வைத்து வனத்துறை ஊழியர்களிடம் விசாரணை வனத்துறை சார்ந்த அரசு நிகழ்ச்சியில் எம்எல்ஏ நடந்து கொண்ட முறை குறித்து சிறப்பு அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணையில் ஈடுபட்டுள்ளார் SrishtiSingh | Kallakurichi | ArulVignesh | 26 November 2026 #SrishtiSingh #Kallakurichi #ArulVignesh #NewsTamil24x7
5
182
4
367
21,118
ரொம்ப ஆசைபட்றீங்களே, உங்களுக்கு ஒரு வீடியோ போடலாம்ன்னு சொன்னேன். ஆபீஸ்ல Credits வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லீட்டாங்க. சாரி சார் @duraivaikooffl
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ #duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
63
533
46
2,133
69,883
Kabilan retweeted
#WATCH | “6 மாத தவெக ஆட்சியில்..” -குற்றங்களை பட்டியலிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் #SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay
36
429
1
943
19,702
Kabilan retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும். குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம். இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம். ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
608
2,323
77
4,665
125,399
Kabilan retweeted
The real journalists suguna diwakar & sivapriyan have shown what the true level of that GCC expert, the murungaikkai famous VETTRI journalist really is.
18
442
13
1,429
94,574
SC - யில் சில வாதங்களில் கோட்டை விட்டாலும் “கலவர தீபத்தை எற்றுவதில்லை” என்ற நிலைப்பாட்டில் உறுதி காட்டிய @CMOTamilnadu உரிய அழுத்தம் கொடுத்த@thirumaofficial @Shanmugamcpim ஆகியோருக்கு நன்றி. சென்ற ஆண்டு திமுக காட்டிய கொள்கை சார்ந்த உறுதியை, "திமுக-பாஜக நாடகம்" என்று @TVKVijayHQ கொச்சைப்படுத்தியது. இன்றோ, திருப்பரங்குன்றம் பெருமையை கள்ளக்குறிச்சி காவு கொண்டுவிட்டது. Poetic justice!
15
156
7
644
14,208
மீள் பதிவு....
வயிறெரிஞ்சு சொல்றேன்... இந்த நாட்டுல நாங்க இருக்குறது WASTE... தீபம் ஏற்ற அனுமதிக்காத விரக்தியில் கற்பூரத்தைக் கொளுத்தி சாபம் விடும் பாணியில் ஆத்திரத்தோடு பேசிய ராம ரவிக்குமார்..! #Thiruparankundram #MadrasHC #HighCourt #KarthigaiDeepam #CRPF #Police #Temple #NewsTamil24x7
21
திருப்பரங்குன்றத்தில் முந்தைய திமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை எடுத்த தவெக அரசுக்கு நன்றி. சங் பரிவாரக் குரலுக்கு எதிரான மதச்சார்பற்ற ஜனநாயகத் தமிழர்களின் குரல் வென்றது! "We'll face the consequences!"
10
61
1
498
6,434
தவெக அரசு - எல்லாவகையிலும் உண்மையே பேச வராத - உறுதிப்பாடு இல்லாத- நேர்மையற்ற அரசு. இன்று மாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவோம் என பொய் சொல்லியிருக்கிறது. பொய் சொன்னவர் மதுரை கலெக்டர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர். நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர்தான் ஆஜராக நேரிடும். வரலாற்றில் பதிந்திருக்கிற We will face the Consequences - என்பது ஒரு அரசின் உறுதிப்பாடுமிக்க வரிகள். ஆனால் தவெக அரசு சொன்னது பொய். செய்தது கோழைத்தனமான செயல். 'சர்ச்சைக்குரிய தூண் தீபத்தூண் இல்லை. நில அளவைக்கல்தான். உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிப்போம்' என்பதே ஒரு அரசின் உறுதிப்பாடாக இருக்க முடியும். அந்த உறுதிப்பாடு தவெக அரசின் எந்த எல்லையிலும் இல்லை. கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி திசைதிருப்பலுக்காக மதுரை கலெக்டரை கூண்டில் ஏற்றியிருக்கிறது தவெக. நீதிமன்றத்தில் பொய் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தவெக அரசின் இதே உத்திதான், ஆபாச செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகாரே கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொன்னது. மூன்று மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி கலெக்டர் கொடுத்த புகாரை முதலமைச்சர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் அத்தனை பேரும் கூட்டாக சேர்த்து மக்கள் மன்றத்தில் சொன்ன பொய் 'அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை'என்று. முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கான அரசாணையை மறைத்து வைத்து இப்போதுவரை வெளியிட மறுப்பதும் நேர்மையற்ற செயல். அந்த செயலையும் அதிகாரிகளை வைத்தே செய்யவைக்கிறார்கள். அதிமுக வழக்கு தொடராவிட்டால் விஎஸ் பாபு உடல் இன்னும் எப்படி ஊதிப் போயிருக்கும் என்பது இங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியாதா? பிற்பகல் 02:24க்கு இறந்தவரின் உடலா அது? கேக் கொடுக்கும் நிகழ்வு முடியும்வரை கொளத்தூர் வாக்காளர்களுக்கு சொன்ன பொய் அது. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என பொய் சொல்லி, அதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது மதுரை டிஎஸ்பி இறந்தவரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். இது காவல்துறை சொன்ன பொய். யூனிட் 47 ரூபாய் மின்சாரக் கொள்முதல், பாட்டிலுக்கு 20 ரூபாய் தொடங்கி, அண்டை மாநில முதல்வர்கள் சந்திப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு வரை தங்களது ஆட்சி நீட்டிப்பிற்காக, அரசியல் லாபத்துக்காக நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகம் என எல்லா தரப்பிலும் நேர்மையற்ற அணுகுமுறை, உறுதிப்பாடு இல்லாத, கொள்கை தேவையில்லாத இந்த அரசின் எல்லா செயல்பாடும் கேள்விக்குள்ளாக்க வேண்டியது. சந்தேகிக்கப்பட வேண்டியது. அதிகாரிகளை பகடைக்காயாக்கி நேர்மையற்ற வழியில் எல்லாவற்றையும் அணுகும் இந்த அரசின் எந்த ஒரு முடிவுக்கு பின்னாலும் ஒருபோதும் கொள்கையும் லட்சியமும் இல்லை. இல்லவே இல்லை. தொட்டதெல்லாம் பொய். தொட்டதற்கெல்லாம் பொய். தொட்டதே பொய். தொடாததும் பொய். இந்த அரசு யாரிடம் சொல்வது பொய்? யாரிடம் சொல்வது உண்மை ? என்று தெரியும் வரை ஒரு துளி Transparency இல்லாத, ஒரு அடி Accountability இல்லாத, தவெக அரசின் எந்தவொரு நிகழ்விற்கும் பாராட்டுபத்திரம் எழுத தயாராய் இல்லை.
172
758
53
1,685
77,836
IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று மாதங்களாக எவ்வளவு மனவேதனையையும் நெருக்கடியையும் சந்தித்தார் என்பதை படித்துப் பாருங்கள் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய ஒரு அதிகாரி, பாதிக்கப்பட்டவர் செல்லும் இடமெல்லாம் கேமரா எடுத்துச் செல்லும் ஒரு ஊடகம் தொடர்பாக வருத்தத்துடன் அவரது கருத்தை பதிவு செய்தார். சமூக வலைத்தளம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் இவற்றை தடுப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் போலி செய்திகளை விட இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பகிரப்படும் கருத்துக்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்
23
346
29
832
94,033
இதுக்காடா இவ்வளவு சீனு 🥺 கடைசி எல்லாரும் சேந்து அரசியல் செஞ்சு, ஒதுங்கி போன அந்தம்மாவ இழுத்து விட்டு அசிங்க படுத்த போறீங்க 😂😜
21
263
6
690
29,629
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இவ்வளவு பிரச்சனைகள், கலேபரங்கள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் முதலமைச்சர் விஜய் அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு எதுவுமே வரவில்லை 🙄🙄🙄
85
183
23
920
21,625
லேடி மாணிக்கம் தாகூர்...
#NewsUpdate | தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு - காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பெர்ட் கருத்து #SunNews | #Congress | #TVK | #ArulVignesh
3
99
9 மாசமாக நானும் இதை expose பண்ணிட்டு இருக்கேன்.அதிமுக வழக்கு போட போறாங்களாம். யோவ் @DMKLegalWing நீங்க என்ன தான் யா பண்ணுவீங்க?? ராஜ்மோகன் பட்டத்தை எல்லாம் வழக்கு போட்டால் ஈசியாக பதவி இழப்பார்
The AIADMK advocates' wing is considering filing a case regarding the fake educational certificates of TVK MLAs. #TVK #AIADMK #Case #MLA
30
321
7
1,118
21,021
This is the reason for suggesting a different Id handle to fantasise fanboy moments.
14
172
3
841
9,891
Using these coordinated toolkit tweets to normalise the four-month delay and continued inaction against the MLA is a shameless exercise. This gang is dangerous and vile to the core, and willing to go to any lengths to save face and deflect accountability.
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥 தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
1
35