Erode Corporation (@Erode_Corp) header
Erode Corporation (@Erode_Corp) profile picture

Official Twitter Page of Erode Corporation.

Erode, Tamilnadu
Joined January 2023
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு. அர்பித் ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பின்படி மண்டலம் – 2, வார்டு எண் - 36க்கு உட்பட்ட V.O.C பார்க் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களைச் சீரமைக்கும் வகையில் பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
1
12
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பாதுகாப்பாகப் பயணிக்க ஏதுவாக சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
2
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு. அர்பித் ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பின்படி மண்டலம் – 2, வார்டு எண் - 27க்கு உட்பட்ட K.N.K சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களைச் சீரமைக்கும் வகையில் பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
1
15
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பாதுகாப்பாகப் பயணிக்க ஏதுவாக சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
4
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு. அர்பித் ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பின்படி மண்டலம் – 2, வார்டு எண் 36-க்கு உட்பட்ட V.C.T.V சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களைச் சீரமைக்கும் வகையில் பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
1
11
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பாதுகாப்பாகப் பயணிக்க ஏதுவாக சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
3
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு. அர்பித் ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பின்படி மண்டலம் – 2, வார்டு எண் 35-க்கு உட்பட்ட நாச்சியப்பா வீதியில் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களைச் சீரமைக்கும் வகையில் பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
6
ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று ( 23.11.2026) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகள் கேட்டறிந்தார்.
7
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2026) மண்டலம் - 3,வார்டு எண் - 50, ஸ்ரீ கார்டன் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் மழைநீர் சீராகச் செல்வதற்கான வடிகால் அமைப்பின் அவசியம் குறித்து
1
7
ஆய்வு செய்து, மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் முறையாக வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
2
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2026) மண்டலம் -3 , வார்டு எண்-50, கே.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களுக்கான வாசிப்பு வசதிகள், புத்தகங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும்
1
14
பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, படைப்பகத்தை சிறந்த முறையில் பராமரிக்கவும், மாணவர்களுக்கு தேவையான வசதிகளை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
2
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2026) மண்டலம் -3, வார்டு எண்-49, நல்லியம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவின் தரம், குழந்தைகளின் வருகை மற்றும் மையத்தின்
1
15
பராமரிப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அங்கன்வாடி மையத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
4
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2026) மண்டலம் -3, வார்டு எண்- 49, நல்லியம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் பராமரிப்பு பணிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும்
1
14
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி கற்கும் திறன் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, பள்ளியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
4
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2026) மண்டலம் -3, வார்டு எண் 49, நல்லியம்பாளையம் சாலையில் உள்ள கழிவு நீருந்து நிலையத்தில் (Sewage Pumping Station) நேரில் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீருந்து இயந்திரங்களின் செயல்பாடு,
1
8
பராமரிப்பு மற்றும் கழிவுநீர் தடையின்றி வெளியேற்றப்படுவது குறித்து ஆய்வு செய்து, நிலையத்தை முறையாக பராமரிக்கவும், கழிவுநீர் தேங்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
2
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2026) மண்டலம் -3, வார்டு எண்-31, பழையபாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவின் தரம், குழந்தைகளின் வருகை மற்றும் மையத்தின்
1
14
பராமரிப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அங்கன்வாடி மையத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
3