FAST_AIADMK ⏩ (@FAST_ADMK) header
FAST_AIADMK ⏩ (@FAST_ADMK) profile picture

Fast 😎 Rapid Actions From AIADMK Party , And AIADMK Official News For Here ✌️ EPS 😈 AK 😎FAN

Joined May 2026
Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)Photo by FAST_AIADMK ⏩ (@FAST_ADMK)
FAST_AIADMK ⏩ retweeted
ஜனநாயகன் படம் FLOP ஆனதால் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடாக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியா? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
5
171
7
348
5,260
FAST_AIADMK ⏩ retweeted
அஇஅதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்! குடும்பத்திற்காகவோ, சுயநலத்திற்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள். #என்றென்றும்_அஇஅதிமுக #55YrsOfAIADMK
5
73
3
121
2,043
FAST_AIADMK ⏩ retweeted
கொடுத்து கொடுத்து சிவந்த கரமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தனது சொத்துகளை பிறருக்கு எழுதி வைத்ததுபோல் விஜய் எழுதி வைப்பாரா..? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
4
99
2
164
3,314
FAST_AIADMK ⏩ retweeted
தெக்கணத்திற் சிறந்த திராவிடநல் திருநாடாம் நம் #தமிழ்நாடு பிறந்த இந்நன்னாளை #தமிழ்நாடு_நாள் என்று கொண்டாட 2019-ல் அரசாணை வெளியிட்ட அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் வழியில், அனைத்து தமிழக மக்களுக்கும் இனிய “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். #TamilNaduDay @AIADMKOfficial
4
144
6
275
3,587
FAST_AIADMK ⏩ retweeted
நோய் தீர்க்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடி வரும் திரு. ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
8
112
3
220
5,340
FAST_AIADMK ⏩ retweeted
"Bottle-க்கு 10 ரூபா..." டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை... ஆனால் MRP உயர்த்தப்பட்டுள்ளது. #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
7
229
8
539
8,844
FAST_AIADMK ⏩ retweeted
கோவை தலைமை அரசு மருத்துவமனையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சம்பவம், தமிழக சுகாதாரத் துறையின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! ரீல்ஸ் போடுவதிலும் ரீல் விடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தும் பொய்க்கால் குதிரை அரசு, ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, மருத்துவமனையைச் சாக்கடையாக்கும் அளவிற்கு கொண்டு சென்ற நிர்வாக திறனற்ற சுகாதாரத்துறை அமைச்சரின் கையாலாகாத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! #பொய்க்கால்_குதிரை_அரசு
4
120
4
188
2,926
FAST_AIADMK ⏩ retweeted
பட்டப்பகலில் படுகொலை செய்து, அதையே சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’களாக வெளியிட்டு இறுமாப்பு காட்டும் அளவிற்கு ரவுடிக் கும்பல்களின் அராஜகம் தலைவிரித்தாடுவதிலிருந்தே, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எந்த அளவிற்குப் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பது அம்பலமாகிறது! காவல்துறையின் பிடி முற்றிலும் தளர்ந்து, சட்டம் – ஒழுங்கு ரவுடிகளின் காலடியில் தாரை வார்க்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பையே உறுதிசெய்யத் திராணியற்ற முதலமைச்சரின் கையாலாகாத தலைமையால் தமிழகம் இன்று குற்றவாளிகளின் கூடாரமாகச் சீரழிந்துள்ளது!
45
132
6
235
4,682
FAST_AIADMK ⏩ retweeted
“நொய்யல் ஆற்றில் சோப்பு ஷாம்பு நுரை” ஆச்சரியக்குறி அமைச்சரின் அரிய கண்டுபிடிப்பால் அதிர்ச்சி அடைந்த அறிவியல் உலகம்! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
10
191
6
422
4,734
FAST_AIADMK ⏩ retweeted
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது. மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
7
142
6
223
3,291
”தேர்தல் நேர பகடைக் காயாக எங்களை பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை” அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அதன் தலைவர் சக்கரவர்த்தி அறிவிப்பு
1
3
8
212
FAST_AIADMK ⏩ retweeted
"நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது?" -எடப்பாடி பழனிசாமி #SunNews | #Vijay | #Prison | #EPS
20
867
21
3,309
45,877
FAST_AIADMK ⏩ retweeted
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து, என்றும் தென் தமிழக மக்களின் உள்ளங்களில் தெய்வத் திருமகனாராக வீற்றிருக்கும் எங்கள் பெரும்பாட்டனார் பசும்பொன்னார் ஐயா #முத்துராமலிங்கத்_தேவர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க குருபூஜைப் பெருவிழாவினை முன்னிட்டு, தேவர் ஐயா அவர்களின் மீது பெரும் பற்றுகொண்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கி சிறப்பித்த முழு உருவத் தங்கக் கவசத்தினை பக்தியோடு தொட்டு வணங்கி வழிபடக் கூடிய பெரும் பாக்கியம் இன்றைய தினம் கிடைத்தது. மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை, அண்ணா நகர் IOB வங்கியில் இருந்து, தெய்வத் திருமகனாரின் தங்கக் கவசத்தினை, கழகப் பொருளாளர் அவர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளோடு இணைந்து குருபூஜைக்காக பெருமிதத்துடன் பெற்று, இராமநாதபுரம் மாவட்டம், புண்ணிய #பசும்பொன் மண்ணில் அமைந்துள்ள ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் திருக்கோயிலுக்கு அனுப்பிவைத்ததுடன், தெய்வத் திருமகனார் திருக்கோயிலில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் தரித்து, வழிபட்டு வணங்கினோம். #MuthuramalingaThevar #ThevarJayanthi @AIADMKITWINGOFL
15
108
2
328
9,558
FAST_AIADMK ⏩ retweeted
அரிவாள் வெட்டு, கொலை, கைதிகள் தப்பி ஓட்டம்… Welcome To மாற்றம் !! #பொய்க்கால்_குதிரை_அரசு
6
113
6
206
3,263
FAST_AIADMK ⏩ retweeted
ஒரு பைசா ஊழல் இல்லை - தவெக தலைவர் ஊழல் மட்டுமே அதிகமா இருக்கு - தவெக தொண்டர்கள் What Bro its Very wrong Bro @CMOTamilnadu
11
218
7
394
5,715
FAST_AIADMK ⏩ retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை சன் குழுமத் தலைவர் திரு. கலாநிதி மாறன் அவர்கள் நேரில் சந்தித்து, தனது மகள் காவியா கலாநிதி மாறன் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 21.11.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.
14
218
5
1,480
68,472
FAST_AIADMK ⏩ retweeted
“கஜானா காலி” என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் அதே வேளையில், வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41.50-க்கு இந்த வெட்டி அரசு கொள்முதல் செய்யப்போவதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. பிறகு, அமைச்சர் அதை மறுத்துவிட்டார் என்ற செய்தி வந்தது. பரவாயில்லை, ஏதோ தவறான செய்தி பரவி விட்டது போல என்று நினைத்து முடிப்பதற்குள் தான், மின்துறைக்கு அமைச்சராக இருப்பவர் @CTR_Nirmalkumar என்பது நினைவுக்கு வந்தது. அப்படி என்றால், அமைச்சர் சொன்னது தான் கண்டிப்பாக தவறாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம். ஏனென்றால், ஒரு செய்தித் தாளைக் கூட ஒழுங்காகக் படிக்கத் தெரியாமல், “ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மின் நிலையத்தின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.46” என்று வந்திருந்த செய்தியை, “ராஜஸ்தான் அரசு 46 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியுள்ளது பார்த்தீர்களா?” என்று மாற்றி உருட்டியவர் தான் இந்த நிர்மல்குமார்! அப்போதே தமிழக மக்களுக்கு Sketch புரிந்துவிட்டது- 40 ரூபாய்க்கு மேல் மின் கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றத் தான் அமைச்சர் இந்த அடியைப் போடுகிறார் என்று! நினைத்த மாதிரியே இப்போது இப்படி ஒரு செய்தி வர, அதற்கான விளக்கத்தில், “இந்த ஒப்பந்தம் கோரியதை ரத்து செய்கிறோம்” என்று U-Turn அடித்து இருக்கிறாரே தவிர, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று மறுக்கவில்லை. இந்த லட்சணத்தில் “தூயசக்தி” என்ற தம்பட்டம் ஒன்று தான் இந்த ஆச்சரியக்குறிகளுக்கு கேடு! “வெற்றி மின் கொள்ளைத் திட்டம் Phase-3” ரத்தாகிப் போனதற்கு ஆழ்ந்த வருத்தங்கள் @CMOTamilNadu !
12
242
6
490
12,678
FAST_AIADMK ⏩ retweeted
தலைமை ஆச்சரியக்குறி பரிதாபங்கள்.... Ft.@CMOTamilnadu #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
29
504
17
1,216
23,769
தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு. மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை? வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது. நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்! “அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் @CMOTamilNadu அவர்களே ? மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
57
554
19
1,283
64,801
FAST_AIADMK ⏩ retweeted
“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் முதலமைச்சர் அவர்களே ? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
5
154
6
304
3,820