Five workers from the @GethuWorkers garment workers think-tank will be speaking about experiences during #pandemic at 8.30am IST at rbhrforum.com/. Join us
Join us on May 31st, 8.30 am IST for session on how #garmentworkers faced the pandemic at #RBHRForum2021. We will be joined by colleagues from Garment Workers think tank @GethuWorkers, @Freedom_Fund, @PartnersinChang, @Laudes_Fdn and @CorpRW. Watch live on rbhrforum.com/
GethuWorkers retweeted
Do join us along with @BhartiBirla_Ind @dheeraj21186 @Nusrat_Khan07 @pradeep28473 @ChennaiStanley among many others for a consultation on India's #NAP on #BHR and the #ViolationOfHumanRights in the #garment #sector. Register here: tinyurl.com/t6fcfjr4
GethuWorkers retweeted
The year that passed questioned everything that we knew, forcing us all to get out of our comfort zones, rethink and innovate, reinvent ourselves without losing sight of our basic principles of equity through participation. Wish you all a safe, inclusive 2021. #HAPPYNEWYEAR2021
#Communityresearchfellows, #workers and #grassroots organisations led by #Dalit, #Adivasi, #Transgender, #DenotifiedTribe and #Muslim leaders will generate #data on #COVID19 entitlements for 100 districts. Do join us for launch of #COLLECT. Register here tinyurl.com/y66kj8ky
On July 24, at 3pm IST we #launch #COLLECT (Community-Led Local Entitlements and Claims Tracker) a dashboard that will generate data fm 100 districts on the state of India's poor thru #community #research #fellows, workers, grassroots NGOs. Register here: tinyurl.com/y66kj8ky
கெத்து உறுப்பினர் ராஜேஸ்வரி, மில் தொழிலாளர் நல அதிகாரி தற்போது #UnitedNations நடத்தும் அரசு கொள்முதல் செய்யும்போது உற்பத்தி மற்றும் விநியோக தொடரில் ஈடுபட்டுள்ள #பெண்கள் மற்றும் #குழந்தை உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான #RBHRF2020 நிகழ்வில் பேசுகிறார்.
1
1
GethuWorkers retweeted
May I be really honest? Those of us in implementing organisations really do understand what we're doing, and why. Before the gyaan starts flowing, please invest in us. It's very tiring to be on the receiving end of advice sessions and due diligences and then not get funding
Gethu member Rajeshwari, who works as mill welfare officer will be talking at the #UnitedNations #RBHRF2020 session in Leveraging #publicprocurement to realise #rights of #women n #children in #supplychains on 12 June, 2020 at 14:30 IST
Register on: rbhr2020.heysummit.com/talks…
Listen to experiences of #childlabour in #SupplyChain as we try to leverage #PublicProcurement to realise #bizhumanrights at #UnitedNations #RBHRF2020 side event on #WorldDayAgainstChildLabour June 12 at 14.30 IST.
Register here: rbhr2020.heysummit.com/talks… along wid @GethuWorkers
3.பிரபலமான பிராண்டுகள் சிறிய ஒப்பந்தக்காரர்களை உருவாக்கி பயன்படுத்தி GSTயிலிருந்து விலக்கு பெற முயற்சிக்கின்றன. அதனால் வணிகம் மற்றும் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டத்தில் சிறிய ஒப்பந்தக்காரர்கள் இடம்பெற வேண்டும்.4/4
சிறிய ஒப்பந்தக்காரர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதைப்போலவே தொழிற்சங்கங்களும் பலதரப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் சிறிய ஒப்பந்தக்காரர்களை உறுப்பினராக்குவதில்லை அதனால் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வழிமுறையை கண்டறிய வேண்டிய அவசியமுள்ளது.3/4
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 2 லட்சம் ஒப்பந்தக்காரர்கள் 25 லட்சம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். இவர்களில் எவரும் அரசு அறிவித்த பொருளாதார உதவியை பெற இயலாது. 2.பெரிய பிராண்ட்கள் வழங்கும் பயிற்சிகள் முதலாளிகளுக்கும் வியாபாரிகளுக்குமே பலனளிக்கிறது 2/4
GethuWorkers retweeted
"பெரிய ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்களின் தேவைகளை நிவர்த்திச் செய்யும் பொறுப்பை எடுத்துக்கொண்டால், சிறிய ஒப்பந்தக்காரர்கள் மீதான சுமை குறையும். புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்"
Som Thomas from #IJM, “சிறிய ஒப்பந்தக்காரர்கள் மூலம் தொழிலாளர் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும்,குழந்தை தொழிலாளர்கள் & கொத்தடிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க இயலும்”
அரசும் பெருவணிக நிறுவனங்களும் இணைந்து பாதிப்புக்குள்ளாக்கும் மக்களை கண்டறிய வேண்டும். மகளிரும் குழந்தைகளும்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் தேவைகள் பூர்த்திச் செய்யப்பட வேண்டும். பெருவணிக நிறுவனங்கள் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்
ரிஷி ஷெர் #Twenty Fifty limited, தொழிலாளர் உரிமை & மனித உரிமை செயற்பாட்டாளர், "பெருவணிக நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பேற்க வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தை தொழிளாலர்கள் & கொத்தடிமைகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுக்கலாம்".
"பெரிய ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்களின் தேவைகளை நிவர்த்திச் செய்யும் பொறுப்பை எடுத்துக்கொண்டால், சிறிய ஒப்பந்தக்காரர்கள் மீதான சுமை குறையும். புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்"
டிம்ப்பிள் டாவே, #Godrej properties’ CSR தொழ்லிலாளர் & மனித உரிமை செயல்பாட்டாளர், “சிறிய ஒப்பந்தக்காரர்கள் வளர நீண்ட காலமாகிறது. கம்பெனிகள் மிகவும் தாமதாக அவர்களுக்கான பணத்தை வழங்குதே அதற்கு காரணம். அவர்கள் 25% வட்டிக்கு கடன் பெற்று கடன் சுமையில் சிக்கிக்கொள்கிறர்கள்”
There are measures in place such as identity cards, registering workers, that must be done. #Industry may try to manipulate #pettycontractors. This is where #collectivisation of #pettycontractors and #workers can help raise these relevant issues.
#PettyContractors can be leverage to meet the needs of workers and address issues of #ChildLabour and #BondedLabour situations. Their invisibility is an issues. They should be made visible and awareness should be created among them, so that rights of workers are protected.










