Vishnu Vardhan (@GilliVishnu) profile picture

A cool and composed guy who takes life as it comes...

Chennai
Joined April 2010
Photo by Vishnu Vardhan (@GilliVishnu)Photo by Vishnu Vardhan (@GilliVishnu)Photo by Vishnu Vardhan (@GilliVishnu)Photo by Vishnu Vardhan (@GilliVishnu)Photo by Vishnu Vardhan (@GilliVishnu)
Vishnu Vardhan retweeted
பெரியார் நூலகம் ஊழல் யார் மீது தவறு? திமுக மீது தான் தவறு - பாண்டே~
1
310
3
804
19,230
Vishnu Vardhan retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
802
6,101
323
15,712
1,035,861
Vishnu Vardhan retweeted
தவெக அரசை இயக்கும்… SUPER CM… சவுக்கு சங்கர்…! FELIX GERALD அதிரடி..! Full Link:youtu.be/__QdeTuiKvw @TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu @CTR_Nirmalkumar
168
990
37
4,481
1,132,769
Vishnu Vardhan retweeted
Here’s the video when broker thailee @SavukkuOfficial says “234 தொகுதில 234 சின்னம்” for TVK. Look at the smirk and laugh on this broker’s face when he set that agenda, knowing it will work on TVK. Once a broker, always a broker
19
286
8
1,000
34,475
Broker @SavukkuOfficial is getting brutally exposed everyday❗️
25
690
12
1,966
41,149
Vishnu Vardhan retweeted
DMK Drama Exposed~ அனிதா மர'ணம்🥺
8
756
9
3,003
42,337
Vishnu Vardhan retweeted
Connect the dots..... பாரதிதாசன் 🤡 நீட் அனிதா காலத்துல இருந்து அனிதாவிடம் ரத்த கையெழுத்து வாங்க சர்ச்சை கிளப்பி சுத்திட்டு இருந்தான் . அவ்வளவு தெளிவா வன்னியரசு சட்டமன்றத்தில் விளக்கம் கொடுத்தும் இவன வச்சு ஒரு எச்ச பொழப்பு பண்றாங்க🤮🤮. கடைசி அஞ்சு வருஷம் மூடிட்டு இருந்துட்டு இப்ப திமுக ஆட்சி போனதும் புடுங்க வந்துட்டான். 🤦🏻 கோவன் for ADMK = பாரதிதாசன் for TVK.... Sponsered by DMK 🤡 இவன வச்சு அடுத்த அனிதாவ உருவாக்க பாக்குறானுக உபிஸ்.🤬🤬 எவ்வளவு கேவலமான பிறவிங்கடா நீங்க. @VanniTamizhVCK @CTR_Nirmalkumar @TVKVijayHQ @AadhavArjuna please verify and expose this to media. #dmkfails #dmkdramaexposed
34
515
25
1,429
134,009
Vishnu Vardhan retweeted
2,317
37,738
1,651
116,729
5,840,717
விஜய் தொலைக்காட்சி @VijaySethuOffl @vijaytelevision நிறுவனம், வாய்க்கொழுப்பு நடிகர் விஜய் சேதுபதி சேதுபதியை நிகழ்ச்சியை விட்டு நீக்கும் வரை மற்றும் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியை ஸ்பான்சர் Sponser செய்யும் 1.டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் 2.ஏசியன் பெயிண்ட்ஸ் 3. Surf Excel 4.ஜோஸ் ஆலுக்காஸ் Jos Alukkas 5.டிடிகே பிரெஸ்டிஜ் 6.கே ஏ ஜி டைல்ஸ் (KAG tiles) விஜய் சேதுபதியின் பினாமி நிறுவனம். 7. Eyetex Dazzler 8.Cadburys 5 ஸ்டார் 9.அணில் சேமியா 10.Continental Extra Coffee 11. Aroma Ghee விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுக்கும் மேற்கூறிய அனைத்து நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை புறக்கணிப்போம் . Let's Trend #Boycott_VIJAYTV 📈 #Boycott_BigbossTamil10 📈 #BigbossTamil10
622
1,565
167
4,046
195,376
Vishnu Vardhan retweeted
Senior aviation expert Captain Mohan Ranganathan warned that 60% of the Parandur airport site is water bodies and clayey soil, risking high costs and structural issues. "Dumping 4,000 acres of concrete on water bodies would have devastating consequences for Chennai’s drainage system. If Chennai saw destruction in 2015 due to floods, Parandur will make it worse. The floodwaters will have nowhere to go. Chennai Airport can be developed like Gatwick Airport instead of investing billions in a Parandur Airport."
55
652
30
1,719
84,925
Vishnu Vardhan retweeted
இப்ப புரியுது @Arappor ஐயாக்களா....ஏன் இவ்வளவு பதறுகிறார்கள் என்று...
பரந்தூர்ல ₹8 லட்சத்துக்கு இருந்த ஒரு ஏக்கரின் guidline value'வ, ₹65 லட்சத்துக்கு மாத்த நூதனமா ஒரு நிறுவனம் வேல பாத்து இருக்கு.. இதனால் அரசுக்கு ₹170 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும்.. இந்த மாதிரி எத்தன நிறுவனங்கள் எத்தன பெரும் முதலாளிகள் இதில் ஈடுப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இடியாக தான் இருந்து இருக்கும்... ஆனால் பரந்தூரில் வசிக்கும் விவசாயிகள் Market Value ல இருந்து 3.5 மடங்கு அதிகம் குடுத்தாலும் வேண்டாம் விவசாயம் தான் முக்கியம்.. அந்த மண்ணின் ஆதாரமான நீர்நிலைகளை அழிக்க கூடாது என போராடியவர்களுக்கு இது பெரும் வெற்றி... இது சாத்தியப்படுத்த மிக பெரிய ஆன்ம பலம் வேண்டும்.. இதை @CMOTamilnadu விடுத்து எந்த முதல்வராலும் செய்து இருக்க முடியாது.. கூடிய விரைவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கு உரிய இடம் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி..
4
159
3
857
60,052
Vishnu Vardhan retweeted
#udayanidhi such a kiddo easily gets triggered !! Learn leadership qualities da idiot #dmk #tvk #vijay #TVKVijay‌
1
1
12
Narendra Modi is scared, let’s show him the people’s power. This reel got 12 millions views in an hour on Instagram page of @RahulGandhi but this is now being restricted Spread this everywhere.
75
965
13
2,297
16,872
Vishnu Vardhan retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
5,132
22,964
1,017
81,924
3,511,076
Vishnu Vardhan retweeted
3
99
1
311
5,230
Vishnu Vardhan retweeted
ரஜினி ரசிகர்கள் இதை பார்க்க வேண்டாம் 😅 #TVK #vijay #jananayagan #whistle #TVKVijay‌
20
605
24
1,035
17,543
This video is trending after Senthil Balaji refused to recieve summons from CBI to enquire about Karur Tragedy...
177
1
349
6,097
Vishnu Vardhan retweeted
மீசைக்காரருக்கு நடந்ததை எல்லாம் கேட்டு எதற்காக அம்மா ஜெயலலிதா இப்படியான சில செயல்களை செய்திருக்கிறார் என்று கோபப்பட்டேன் ஆனால் தற்போது நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்த்தால் அம்மா ஜெயலலிதா அவர்கள் செய்ததில் ஒரு துளி கூட தவறில்லை என்பதை உணர்கிறேன் 🙏
44
508
14
1,769
69,235
2½ வயது குழந்தை மீது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த திமுக இளைஞரணி நிர்வாகி கைது. ஆட்சியில இருக்கிற திமுக, பெண்கள் பாதுகாப்பு பேசும் திமுக, குழந்தைகளுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத அளவுக்கு சீரழிந்துவிட்டது. #Pedophile_DMK
12
890
9
1,278
13,603