
Old id @Gods_Rulee Ancient id @Gods_Rule
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined July 2019
- Tweets156K
- Following1K
- Followers2.2K
- Likes12.3K
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
BJP unga Thalaivara bangam panni AI video potrukan, neenge than cyber crime case la poduveengale, enga podu pappom 🤣
பத்திரிகை ஓனர் எவனும் கண்டனம் தெரிவிக்க மாட்றானே
கீழ வேலை செய்றவனுகளயும் மதிக்க மாட்றானே
திரும்பவும் மானங்கெட்டு நடந்த முதல்வர் கை அசைத்த முதல்வர்னு தான் நியூஸ் வர போறதால இவனுக மேல இரக்கம் வர மாட்டேங்குது
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் முகாம் அலுலவகத்தின் வாயிலில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறல்!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!
சென்னை கிரீன்வேஸ் சாலை, பொதிகை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் முகாம் அலுவலகத்தின் புதிப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியிளவில் அங்கு வந்துள்ளார்.
இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் பொதிகை வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் பத்திரிகையாளர்களை பொதிகளை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மக்கள் தொடர்புத்துறை அலுவலரை தொடர்புகொண்டு பேசியபோது, வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் வளாகத்திற்கு வெளியிலிருந்து செய்தி சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும், பொதிகை வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையின் எதிர்புறத்தில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைத்துள்ள தடுப்புகளுக்குப் பின்னால் சென்று நின்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் பத்திரிகையாளர்களை அந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று கூறியுள்ளார். செய்தி சேரிக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் பத்திரிகையளார்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் அங்கிருந்து நகராத நிலையில், உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் அங்கிருந்து காவல்கள் பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொள்ளும் அரசி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகியுள்ளது.
செய்தி சேரிகப்பது பத்திரிகையாளர்களின் உரிமை. அதை தடுத்து இடையூறு ஏற்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதற்குச் சமமாகும்.
ஆகவே, பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, கண்ணியக்குறைவாக நடத்திய காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் காவல்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அரசு விழாக்களில் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுப்பது மற்றும் அவர்ளை கண்ணியக்குறைவாக நடத்துவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
75
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
உனக்கு பிஜேபிய கேட்க வக்கு இல்ல கேட்குறவன் போட்ட குழுவ ஏன் ரத்து பண்ற....
தவெக அரசை காரித்துப்பிய நீதிபதி....
Brutal 🤣
தேர்தலுக்கு முன் - தகுதி Fix பண்ணி ஏமாற்ற மாட்டோம்
முதல்வரான பின் - தகுதிகள் - ₹2.5 லட்சம் குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே
மாற்றம் 🤦
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கலாம், பொது மக்களை தாக்கலாம், மீடியாக்களிடம் விரிவாக பொய் சொல்லலாம், அரசு நிகழ்ச்சிகளையும், அரசு அலுவலகங்களையும் ரீல்ஸ் ஸ்பாட்டுகள் ஆக்கலாம், பொது இடத்தில் போதை மாத்திரைகள் நுணுக்கலாம்.
தம்பிகளா நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் உங்களுக்கு நான் இருக்கிறேன் பாதுகாப்பாக என அரவணைத்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் அன்பு @TVKVijayHQ .
#TVKVijayFails
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
குரியன் ஜோசப் குழுவை கலைத்தது ஏன்.?
ரொம்ப ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க கட்டாயம் அனைவரும் பார்க்கவும்
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
ராகுல் காந்தி பிரதமர் ஆனாதா அவர் கர்நாடகாவுல DK.சிவக்குமார்கிட்ட பேசி அணை பிரச்சனைய தீர்த்து வைப்பங்களாம் 😂😂😂
பக்கத்துல சிவகுமார் இருக்கார் அவர்கிட்ட பேசினிங்களான்னு பத்திரிகையாளர் கேட்கிறார் அதுக்கு....
பிரதமர்தா கர்நாடகாவுக்கு ஆதரவா செயல்படுகிறாரோ அப்படின்னு சந்தேகமா இருக்குன்றார் 😂😂😂
இன்னும் எங்கள பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்கீங்கள்ல 😂😂😂
#TVKVijayFails
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
விஜய்க்கு முதல் வரிசை... விஜய்யின் கை பிடித்து பாசமாக அழைத்து வந்த பிரியங்கா காந்தி... விஜய்யிடம் சீரியஸ் டிஸ்கஷன் செய்த மல்லிகார்ஜுன கார்கே... விஜய்யிடம் சிரித்துப் பேசிய ராகுல் காந்தி... இப்படி வளச்சு வளச்சு நியூஸ் போட்டாங்க.
ஆனா நம்ம அண்ணன் எங்க போனாலும் அடுத்த நொடியே அத ரீல்ஸா, போட்டோவா போடுவாரு, அது என்னமோ தெரியல இந்த நிகழ்ச்சி பத்தி ஒரு போஸ்டோ, ரீல்ஸோ கூட போடல!
விஜய் முதல்வராக போனாரா இல்ல கட்சி தலைவரா போனாரா, ரெண்டு idலையும் போஸ்ட் போடல ஏன்?
ஒருவேளை காங்கிரஸ் கூட இருக்கிறதை asingam-னு நினைக்கிறாரா?
இல்லனா பாஜக, ஆர்.எஸ்.எஸ் சத்தமில்லாம போய்டுவாங்க சொன்னாங்களா, அதனாலதா பின்னாடி கேட் வழியா போனாரா?
சரி, அந்த புக் பத்திகூட ஒரு ரிவ்யூ கூட இல்ல?
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
அணுகு*ண்ட தூக்கி ஜட்டிக்குள்ள போட்டே தீருவேன்னு ஏண்டா அடம்பிடிக்கிறீங்க.. வெ*டிச்சிதுனா அம்மன்ஜல்லிக்கு கூட தேறாது டா🥺🥺
கட்சி ஆட்சி எல்லாம் மொத்தமா க்ளோஸ் பண்ணிருவாருடா🥺❤️
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
What a clarity 🔥🔥🔥🔥🔥
முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு வேலை செஞ்ச ஒருத்தவங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும்
🔥🔥🔥🔥🔥
Really Superb 🙌🙌👏👏
@PriyarajanDMK
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
அந்த தைரியமான முதல்வர் தான் இவர் .. பாணப்பத்திர ஓணாண்டி வச்சு தன்னைதானோ புகழ்ந்துக்குவாரு
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
இன்று ஓர் தகவல்,
பாடும் போது கமா (,) எல்லாம் உண்டு என்று தெரிந்து கொண்ட நாள்
அடடே ஆச்சரியக்குறி !
உபயம்: "புய்ப்பவனம்" குப்புசாமி
யாதோலி இதே வேலையா போச்சு உனக்கு மாச மாசம் குடிச்சுட்டு கலாட்டா பண்ணி மாட்டிட்டு இததான் பண்ணிட்டு இருந்தான்.
"கலைஞர்களை வாழ்த்துங்க, உங்களுக்கு எல்லாம் சொல்ல உரிமை இருக்கு; இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். எப்போதும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கணும், கலைஞர்களை திட்டாதீங்க" - கண்கலங்கி பேசிய பாடகர் வேல்முருகன்
#VelMurugan | #ramesh | #cmvijay | #thiruchendhur | #issue | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
76



























