The best is still yet to come.Getup Become more open-minded.

Punkarai, Kanyakumari District
Joined July 2011
சவுக்கு சங்கருக்காக இவ்வளவு தூரம் இறங்கி வர வேண்டுமா? 🛞 கூட்டணி வேண்டுமா, சுயமரியாதை வேண்டுமா? தமிழ்நாட்டில் நடப்பது டெல்லிக்குத் தெரியுமா, தெரியாதா? இதுதான் அரசியலா? 🔥 குமரியில் 2011 ஆண்டு சோசியல் மீடியாவில் பதிவிட்டதற்காக இன்னும் வழக்கு நடக்கிறது. அவர்களுக்கு உதவ முடியவில்லை
1
4
94
2024 MP வேட்பாளர் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில் களம் கண்டார். Photo taken feb 2024. பிஜேபி யை குறை சொல்ல போறீங்க?
"600 கோடி" மயிலாப்பூர் "நிதி" மோசடியில் சிக்கி இருக்கும் தேவநாதன் யாதவுடன் அண்ணாமலை இருக்கும் இந்த வீடியோ சில மாதங்கள் முன்னர் எடுக்கப்பட்டது என்று இந்த பதிவை சிலாகித்து Instagram மில் போட்டவர் சொல்கிறார் நம்ம Volunteer's இது பழைய வீடியோ nu முட்டு கொடுக்கறாங்க சரி எவ்வளவு பழசு?? 2024 August லையே தேவநாதனை கைதுபன்னி தூக்கி உள்ள வெச்சுடாங்க அப்பப்ப வெளிய Bail ல வர்றார் போல Volunteer's கிட்ட கேட்டா எங்க அண்ணன் பொடம் போட்ட தங்கம் அப்படின்னு உருட்டுவாங்க என்னமோ போங்க 🚶🚶
18
ஒரு தலைவரின் வெற்றி என்பது அவர் வகிக்கும் பதவியில் இல்லை. அவர் விதைக்கும் சிந்தனை எத்தனை பேரைச் செயல்பட வைக்கிறது என்பதில்தான் இருக்கிறது! 🔥 இன்று @WTLFoundation அமைப்பை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் உற்றுநோக்குகிறார்கள் (1/n)
1
3
25
376
அதிகாரம் இல்லாமலேயே மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும்… பதவி இல்லாமலேயே மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும்… விளம்பரம் இல்லாமலேயே செயல்பாடுகளால் அடையாளம் காணப்பட முடியும்! இது ஒரு அமைப்பின் வளர்ச்சி மட்டுமல்ல; அரசியலைப் பார்க்கும் பார்வையில் ஏற்படும் மாற்றம்! தலைவரே, (3/n)
1
1
13
நீங்கள் விதைத்த விதை இன்று பலரது கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டது! நாளைய அரசியலைப் பற்றிப் பேசுவதைவிட, இன்றே அதற்கான பாதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்! 🔥 மக்கள் சேவைக்கு அதிகாரம் தடையல்ல என்பதை உணர்த்தியதற்கு… Thanks, @annamalai_k 🚩 #WeTheLeaders #WTL #Annamalai
1
31
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்றார் தலைவர் @annamalai_k 2023-ல் #DMKFiles மூலம் எழுப்பப்பட்ட ₹1,000 கோடி நோபல் ஸ்டீல் முதலீடு, உதயநிதி அறக்கட்டளை தொடர்பான கேள்விகளுக்கும் விடை கிடைக்க வேண்டும். தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்
4
20
108
புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசால் நிர்வாகம் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்ட வேளையில், வெறும் 3 மாதங்களில் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது! (1/n)
1
24
மக்கள் மத்தியில் முன்வைத்தும், அதன் தொடர்ச்சியாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? குற்றச்சாட்டுகளை வெளியிடுவது மட்டும் போதாது; அதன் மீது பாஜக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முக்கியம்! மக்கள் எதிர்பார்ப்பது வெறும் அரசியல் பேச்சுகளை அல்ல; ஊழலுக்கு எதிரான உறுதியான செயல்பாட்டை!
1
1
வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் எல்லா ஆட்சிகளுக்கும் ஒரே அளவுகோலாக இருக்க வேண்டும்! 🚩
1
கோவை பாய்ஸ், என்னப்பா இப்படி பண்றீங்க GDP growth எல்லாம் அதிகம் வச்சுட்டு @itskJayaprakash இவர் வேற கடந்த ரெண்டு மூணு நாளா கோயம்புத்தூரில் இருக்கிறார். ஒருவேளை இவர் தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரா? அண்ணன் சுத்த பால். குனிஞ்ச தலை நிமிராம மாட்டார்.
1
2
125
திருவிழா யானை பாகனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்வதைவிட. தனிக்காட்டு ராஜாவாகச் சிங்கம் போல் கர்ஜிப்பதே அண்ணாமலையின் அடையாளம்! 🦁🚩 பதவிக்காகத் தலைகுனிவதுமில்லை. மக்கள் பணி வெற்றியோ தோல்வியோ மக்கள் கையில் விடுவோம். கூட்டத்தில் ஒருவரல்ல தனித்துவமான தலைவர் அண்ணாமலை!
1
3
18
304
எங்க குடும்பத்தில் கல்யாணம்.
4
67
🔥 தடைகள் எங்களைத் தடுக்காது… தடைகளே எங்கள் வரலாற்றின் தொடக்கம்! கூட்டத்தைத் தேடுவது எங்கள் நோக்கமல்ல; மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு! 🇮🇳 ⚡ தேசமே முதன்மை! 🔥 மாறுவோம்! மாற்றுவோம்! @WTLFoundation #WeTheLeaders #WTL
1
17
88
692
ஓடி ஓடி உழைத்தவரை, ஒரே நொடியில் துரோகி என்பதா? 🔥 களத்தில் நின்ற உழைப்பை, கருத்து வேறுபாட்டால் மறப்பதா? கட்சிக்காக வியர்வை சிந்தியவரின் விசுவாசத்தை, ஒரு கருத்தால் எடைபோடுவதா? ஆதரித்தால் விசுவாசி… கேள்வி கேட்டால் துரோகியா?
1
31
கட்சிக்காக உழைத்த காலங்கள் மறந்துவிடுமா? சிந்திய வியர்வை மதிப்பிழந்துவிடுமா? கருத்து மாறினால், கடந்து வந்த பாதையும் பொய்யாகிவிடுமா? தலைமைக்கு ஆதரவு கொடுப்பது விசுவாசம் என்றால், நியாயமான கேள்வி கேட்பதும் ஜனநாயகம்தான்! கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…
1
16
உழைப்பை மறப்பதுதான் நன்றிகெட்ட அரசியல்! 🔥 உழைப்பை மதிப்போம்! கருத்துக்கு மரியாதை கொடுப்போம்! @WTLFoundation
1
14
இதை பார்த்தாலும் புரிந்தாலும் புரியாதவர் போல் நடிப்பார்கள். மாநில கட்சியாக உருவாக இருக்கும் #WTL அமைப்பு தேசியக் கட்சிகளை விட தேசியத்தில் மிக உறுதியாக இருக்கும். I completely support CGP in terms of what they questions raised fine. @WTLFoundation
30