Gracious_Gaze (@GraciousGaze) profile picture

Thalapathy-ism ❤️‍🔥 Politics, passion & conviction ⚡ Unapologetic opinions✨Unshakable loyalty🔥 Silent by choice🧘🏽‍♀️Loud when it matters❤️‍🔥

Joined April 2015
Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)Photo by Gracious_Gaze (@GraciousGaze)
In gentle stillness, the heart holds a feeling words cannot explain. Some prayers are held in silence, in tears, and in faith. Walked away from here with the hope in my heart and the quiet belief that, in his time, everything will fall into place🧿🦚💫⭐️
3
1
30
19,796
Just watched #Ramayana and absolutely loved the cinematic experience! ✨ Keeping the religious interpretations and logical debates aside… visual grandeur…storytelling and emotional moments made it a visual treat♥️ Special mention to our @Sai_Pallavi92 as Sita ❤️ and #Yash as Ravana 🔥 - both absolutely stole the show for me!💥 Walked in curious about the epic… walked out appreciating the cinematic experience❤️‍🔥 #RamayanaPart1 #Ramayana #Ramayana #SaiPallavi #Yash #Diwali
3
127
#Diwali celebrates our roots… heritage and timeless values💥 Good over evil… Truth over falsehood… Courage over fear… Compassion over hatred…🥹 May goodness prevail and hope shine brighter…🥹 Always✨ இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ❤️ #Diwali2026 #DiwaliWishes
10
23
1,211
Gracious_Gaze retweeted
😂😂
முதல்ல காலைல எந்திரிக்கப் பழகு சோப்ளாங்கி உதவாநிதி!
4
39
1
321
9,718
72 YEARS OF A LEGEND❤️‍🔥 #KamalHaasan A visionary who makes the impossible possible✨ A mind that never stops exploring💫 Command over language!!! Clarity in thoughts!! Conviction in decisions!! And the accountability to own them - truly inspiring! ❤️ His magnanimity speaks volumes - that heartwarming gesture of meeting and congratulating our #CMJosephVijay‌ Anna post electoral victory..💥 Respect beyond stature❤️ An institution…An encyclopedia… A master of his craft..❤️‍🔥 He doesn’t just belong to cinema.. He embodies it!! Happy Birthday…Kamal Haasan! ❤️‍🔥 sir #KamalHaasan #72yearsofKamalhaasan
3
16
529
கள்ளமில்லாத சிரிப்பு… 🥹 வெள்ளந்தியான பேச்சு! ❤️ @BussyAnand anna🥹♥️ Can’t wait to watch this interview!! #Diwali2026 #TVK #MinisterAnand #TVKGovt
5
34
869
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எவ்வித சிரமமுமின்றியும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வகையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று(06.11.2026) CMDA காலநிலைப் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பேருந்து இயக்க ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். இந்த ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு. இல. நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். @TVKVijayHQ | @BussyAnand @TVKPartyHQ | @TVKHQITWingOffl
15
128
3
696
6,603
His words🥹🥹
This quoted post is unavailable.
1
2
8
285
Gracious_Gaze retweeted
முதல்ல காலைல எந்திரிக்கப் பழகு சோப்ளாங்கி உதவாநிதி!
6
67
4
282
15,858
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி ரூ.75,000/ வரை பயிர்க்கடன் தள்ளுபடி. தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க் கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிப்பு. #பயிர்க்கடன்_தள்ளுபடி #விவசாயிகள் #விவசாயநலன் #TamilNaduFarmers #FarmersWelfare #Agriculture #CMJosephVijay #TamilNadu
பயிர்க்கடன் ரத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
3
15
393
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் ~ முதல்வர் விஜய் @CMOTamilnadu 🔥
5
16
349
You’re amazing on ground sir… @vinothravi11 👏🔥 #MinisterVinoth #TVKGovt
5
57
740
Vetri laptop Scheme🥹♥️🔥 #CMVijaywithStudents #VetriLaptop #CMJosephVijay #TVKGovt
🚨மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் 💯 💻 ₹2,000 கோடியில் வெற்றி மடிக்கணினித் திட்டம்! கல்லூரி மாணவர்களுக்குத் தரமான லேப்டாப் வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு. 🔥 எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வலிமையான ஆயுதம்! 👏 #VetriLaptop #CMJosephVijay #TamilNadu
11
259
கிரவுண்டு முழுக்க உன் ஆளுங்க இருக்கலாம்; ஆனா ஆடியன்ஸ் ஒருத்தனை மட்டும்தான் பார்ப்பாங்க… அதான் @TVKVijayHQ @CMOTamilnadu 🔥🔥 #SaiPallavi
16
60
707
Gracious_Gaze retweeted
Pure adrenaline rush 🥵 We missed this peak iSai teapawt.net/fluffygurll_/status/21…
3
8
1
149
7,050
நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து சேர்கிறது 👏🏻💯💯
"Vetri Special Vegetable Package" containing 10 varieties of vegetables, is being sold for ₹100 through mobile vegetable vending vehicles.
1
3
148
முதல்வர் விஜயின் தொகுதி பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகள் அலங்காரம் 👌 @peramburshivav @perambur_TVK
14
57
712
திமுக ஆட்சில காவலர்கள் எல்லாம் மக்களின் நண்பர்கள் போல செயல்படவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த ஆதாரம்! ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் 👌
2
267
1
997
5,313
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு நேற்று முன்தினம்(05.11.2026) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று (06.11.2026) கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று, சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை ஆய்வு செய்து, பயணிகளிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தேன். இந்த ஆய்வின்போது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். @TVKVijayHQ | @BussyAnand @TVKPartyHQ | @TVKHQITWingOffl
110
825
27
4,517
53,563
Kudos to the @vinothravi11 sir! 👏🔥 Meaningful…people-first action during the festive rush! Ensuring vendors feel safe, supported and heard during the festive rush …🥹 a much-needed gesture of care and accountability! ❤️ #CMJosephVijay #MinisterVinoth #Kumbakonam #Diwali2026 #TVKGovt
10
1
35
715