#Atheist, Dravidian, Logical and Scientific thinker. #முச்சந்துமன்றம்
Chennai, India
Joined August 2019
- Tweets17.1K
- Following1.7K
- Followers4.7K
- Likes63K
Pinned Tweet
ஒரு செல் உயிரியான பாசியில் தொடங்கிய ஒரு ஆய்வு, மனித மூளையின் செயல்பாடுகளை மிக நுணுக்கமாக கண்டறிய வழி வகுத்துள்ளது. இந்த ஆய்வு எப்படி வளர்ந்தது. இதன் பயன்கள் என்ன அறிந்துகொள்ள காணொளியை காணுங்கள்.
#LetScience
#Optogentics
@thil_sek
@HilaalAlamTamil
facebook.com/share/v/1HZ3XtY…
Science & Society talks retweeted
ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 'காவல்துறை'யை தன்னுடைய கைக்கூலியாகப் பயன்படுத்தும் போக்கும் - அடிப்படையில் பெரும் நிர்வாக ஊழலின் கீழ்தான் வரும் CM சார் @CMOTamilnadu .
இவ்விவகாரத்தில் தமிழக அரசு, சட்டப்படி உரிய நடவடிக்கையை துணை சபாநாயகர் மீது உடனே எடுக்க வேண்டும். Enough with all the drama.
துணை சபாநாயகரை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்க சென்றவர் தாக்கப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் ஊடகங்களில் பரவி வரும் செய்தி கவலை அளிக்கிறது.
துணை சபாநாயகர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போன காவல் ஆய்வாளரும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
Science & Society talks retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
Science & Society talks retweeted
வயசனவரை அடிச்சு வீரத்தை காட்டுரான்.! இந்த நாயை கைது செஞ்சு தூக்கிப்போட்டு மிதிங்க @PuducheryPolice Source link👇
instagram.com/reel/DfeEJAxq5…
Science & Society talks retweeted
எல்லா பைத்தியக்காரத்தனங்களையும் இயல்பாக்கும் ஒரு சமூகம்.
வலுவிழந்தவர் நலன்விழைவு என்பது அறவே இல்லாத காட்டுமிராண்டிக்கூட்டம்.
Science & Society talks retweeted
விழாவுடன் தொடர்புடைய தொழிலதிபர் குடும்பம் "பணம்" ஈட்டும் "சராசரி குடும்பம்".
ஆனால், "பொதுச் செயலாளர் குடும்பம்" என்ன சராசரி குடும்பமா?
தி.மு.க பொதுச் செயலாளர் பதவி என்பது பேரறிஞர் அண்ணா வகித்த பதவி!
கொள்கைக் குன்று என நம்பி, நாவலரை, "தம்பி வா, தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு எல்லோரும் அடங்கி நடப்போம். தலைமையேற்று நடத்த வா!" என்று பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அழைத்தவர் அண்ணா!
நாவலர் இரண்டாம் இடத்திலே காலத்தைக் கழித்தாலும், அவர் ஒரு கொள்கைவாதி என்பதில் ஐயமில்லை.
அப்படிப்பட்ட பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து கொண்டு, "ஊருக்கு உபதேசம்; தனக்கு அது பொருந்தாது" என்ற வகையில் இன்றைய பொதுச் செயலாளர் நடந்து கொண்டது சரியல்ல.
அதற்கு முட்டுக்கொடுத்து, பணம் இருக்கிறது என்ற குருட்டு தைரியத்தில் தொழிலதிபர் குடும்பம் எகிறிப் பேசுவதும் சரியல்ல.
ஒரு நாய் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் காரணம் அது நாய். ஆனால், நாயை போல ஒரு சிங்கம் நடந்து கொண்டால் எப்படி சரியாகும்? ஒரு வேளை, அது சிங்க வேடம் தரித்த நாயோ?
Science & Society talks retweeted
2026ல் விஜய் புரட்சி என்ற நூலை தேர்தலுக்கு முன்னதாகவே அச்சிட்டு வெளியிட்டு நூலகத்துக்காக 2025லேயே வாங்கியும் வைத்த திமுக அரசு.😂
அகல் விளக்கா அணைச்சுட்டிங்கலேய்யா...🤣
Science & Society talks retweeted
<<தமிழில் கீழே>>
Nearly 700 citizens. One collective petition. A voice to be heard.
We have a responsibility towards the nearly 700 citizens who endorsed our petition to the Hon’ble Chief Minister of Tamil Nadu, demanding justice and institutional accountability in the Gem Granites–Veeramani POCSO cases and stronger measures for the protection of children.
Over the past two weeks, we have pursued an appointment through all possible official channels. The CMO staff have been courteous and patient in responding to our follow-ups, but we were repeatedly informed that our request was still in the queue and an appointment had not yet been allotted.
Not wanting to delay the submission any further, we decided to take our representation directly to Laxmi Priya IAS, the Secretary II to the Chief Minister, under whose portfolio Social Welfare and Women Empowerment falls, and request her to bring the petition and its demands to the Chief Minister’s immediate attention.
A few representatives of our collective visited the Secretariat yesterday evening and even after waiting for a few hours, they couldn't meet the Secretary owing to her back-to-back meetings. We have therefore submitted the petition, along with the physical and digital endorsements, at her office.
We hope this representation reaches the Chief Minister and receives the attention and response it deserves, at the earliest.
This experience also brings up a larger question about public access to those in positions of power. We often hear about the difficulty citizens and people's movements face in securing meetings with ministers and senior officials. Why can't dedicated hours be set aside every week for them to meet citizens, listen to their concerns and engage in dialogue?
After all, dialogue with citizens is the bedrock of democracy. Public institutions must remain accessible and accountable to the people they serve.
To everyone who endorsed our petition and stood with us in this effort, thank you ✊🏾
கடந்த இரண்டு வாரங்களாக, ஒரு குடிமக்களின் கூட்டமைப்பு என்ற முறையில் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் அனைத்திலும் முதலமைச்சரைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற முயற்சி செய்து வந்தோம். ஒவ்வொரு முறையும் தொடர்ந்து விசாரித்தபோது, முதலமைச்சர் அலுவலகப் பணியாளர்கள் மிகவும் பொறுமையுடனும் கனிவுடனும் பதிலளித்தனர். எனினும், நமது கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மனுவை அளிப்பதை மேலும் தாமதப்படுத்த விரும்பாமல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பொறுப்பைக் கவனித்து வரும் முதலமைச்சரின் செயலாளர் II, திருமிகு லக்ஷ்மி பிரியா IAS அவர்களிடம் நேரடியாக மனுவை அளித்து, அதன் கோரிக்கைகளை முதலமைச்சரின் உடனடி கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறு வலியுறுத்த முடிவு செய்தோம்.
நேற்று மாலை எங்கள் கூட்டமைப்பின் சில பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்திற்குச் சென்றோம். பல மணி நேரம் காத்திருந்தும், அவருக்குத் தொடர்ச்சியாக கூட்டங்கள் இருந்ததால் சந்திக்க இயலவில்லை. எனவே, மனுவையும், நேரடியாகப் பெறப்பட்ட கையொப்பங்களையும், இணையவழி ஆதரவுப் பதிவுகளையும் அவரது அலுவலகத்தில் ஒப்படைத்தோம்.
நம்முடைய மனுவும் அதன் கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்று, உரிய எதிர்வினையை விரைவில் பெறும் என நம்புகிறோம்.
இந்த அனுபவம், உயர் பொறுப்பில் இருப்பவர்களைப் பொதுமக்கள் அணுகுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஒரு பரந்த கேள்வியையும் எழுப்புகிறது. அமைச்சர்களையும் உயர் அலுவலர்களையும் சந்திப்பதற்குப் பொதுமக்களும் மக்கள் இயக்கங்களும் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். வாரந்தோறும் குறிப்பிட்ட சில மணி நேரங்களைப் பொதுமக்களைச் சந்திப்பதற்காக இவர்கள் ஏன் ஒதுக்கக்கூடாது? மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, உரையாடுவதற்கான வாய்ப்பை ஏன் உருவாக்கக்கூடாது?
ஏனெனில், மக்களுடனான உரையாடல்தானே ஜனநாயகத்தின் அடித்தளம். அரசும், அதன் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் - சேவையாற்றும் மக்களுக்கு அணுகக்கூடியவர்களாவும், அவர்களுக்குப் பதிலளிக்கக் கடமைப் பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த முயற்சியில் எங்களுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி ✊🏾
#POCSOVeeramani
#RageToAction
#CollecivePetitionSubmitted
Science & Society talks retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @TVKVijayHQ - FYA sir.
@vopTamilNadu @Citizen_collec @penncollective
#POCSOVeeramani
#RageToAction
#CitizensCollective

@charuGovindan

இந்தியாவிலேயே அதிக அளவு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டும், காப்புரிமைகளைப் பதிவு செய்தும் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. வாழ்த்துக்கள் 💐
Thanks to Previous DMK government @mkstalin ❤️
Science & Society talks retweeted
புத்தக கொள்முதல் காலவரிசை.. 👇🏼
1. நவம்பர் 2025: திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வு தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டது.
2. 31.05.2026: தவெக காட்சியில் அமைச்சர் @AadhavArjuna பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.
3. 07.06.2026: அமைச்சர் சம்பத் பேட்டியில், பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
4. 22.06.2026: குற்றச்சாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு பதிப்பகப் புத்தகத்தில் பெரியார் அறிவுலகத்தின் சீல் வைக்கப்பட்ட பெறப்பட்ட தேதி.
5. 20.07.2026: புத்தகங்களை அடுக்கும் பணி நடப்பதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
6. 22.08.2026: 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும், பெரியார் பிறந்தநாளில் திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் விடுதலை செய்தி வெளியிட்டுள்ளது.
கொள்முதல் ஆர்டர் தேதி, புத்தகங்கள் வந்த தேதி, ஆய்வு செய்த தேதி, பணம் வழங்கிய தேதி என அனைத்தையும் அமைச்சர் @imrajmohan வெளியிடுவாரா?
Science & Society talks retweeted
தியேட்டர்ல பிளாக் டிக்கெட்டு வித்து கொள்ளையடிச்ச கூட்டம் படிக்கிற புத்தகங்களை வித்து கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.!
Science & Society talks retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
பெட்ரோமாக்ஸ் பதிப்பகம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.
முதன்முதலில் என்று பெருமை அடித்துக்கொள்ள ஒரு சாதனை செய்துள்ளார்கள்.
AI, 2000 கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியது தமிழில் தான் என்று ஒரு வரலாற்று சாதனையை படைத்த அகல்விளக்கு பதிப்பகத்தினருக்கு பாராட்டுக்கள்.
Science & Society talks retweeted
அரசாங்க நூலகங்களிலேயே போலியான புத்தகங்களையும், AI மூலம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது வெறும் procurement scam பத்தோட பதினோராவது ஊழல் என கடக்க முடியாது.