
Journalist @yarlthinakkural | Personal account, views are my own.
Jaffna, Srilanka
Joined March 2013
- Tweets1.1K
- Following191
- Followers2K
- Likes4.6K
செம்மணி புதைகுழியில் இன்றைய அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat), காலுறையுடன் சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது.
அந்த எலும்புக்கூட்டினை சூழ மரப்பலகை உக்கிய நிலையில் காணப்படுகிறது. அதன்படி அந்த பலகை சவப்பெட்டியாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
#chemmani
செம்மணி மனிதப் புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் பகுதி இன்று ஆரம்பமானது.
இன்றைய அகழ்வில் புதிதாக 4 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் அப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் தொகை 483 ஆக அதிகரித்துள்ளது.
#chemmani

















































































