" Live Long @actorvijay "🙏😍
👆👆👆👆
Copy Paste this line and Tweet under this tag..
#ThalapathyBDayCDP
retweeted
நான் எண்ணிக்கோ போட்ட ஒரு போஸ்ட் SS வச்சிட்டு அதுனால தான் நாங்க இன்னிக்கி TAG போட்டு இருக்கோம் சொல்றது எல்லாம் பச்சை பொய் அசிங்கம் ஆய்டிச்சி எதாச்சி சொல்லி தப்பிக்கணும் அதுக்கு இது ஒரு வழி ☺️👍
#ThalapathyBDayCDP
retweeted
All time best CDP of kollywood
#ThalapathyBDayCDP #Thalapathy63UpdateDay
"The best revenge is happily move on and let KARMA do the rest"
For u guys
#LongliveAjith
There s no better thing than giving back love on this earth.
Ignore Negativity... #LongliveAjith is a beautiful initiative of the hour to give back only love.. Good thought process.
Happy to release the CommonDP for Vijay sir Birthday celebrations designed by @Clinton22Roach
#ThalapathyBDayCDP
HD Link :imagizer.imageshack.com/img9…
இன்னைக்கு வந்த தளபதி 63 அப்டேட்ட ஒரு நிமிஷத்துல 7000 பேர் RT பண்ணியிருக்காங்க
இந்தியாவுலயே ஒரு படத்தோட update-kku இவ்ளோ RT வர்றது இதான் முதல் முறை
ஆரம்பமே சாதனைல தான் ஆரம்பிக்கிறோம் 😍😍
இந்த தீபாவளி தெறிக்க போகுது 🔥🔥
#ThalapathyBDayCelebrations
retweeted
#Thalapathy63
Thalabathy bday is going to be super special for us this time as well 🔥
Title ... First look..Second Look.. and his swag 😎
21-06-19 / 5:59 pm will be the last time you will use the #Thalapathy63 .. After that it will be ...................... This first look will exceed all expectations #ThalapathyBDayCelebrations 😊😊
Replying to @archanakalpathi
21-06-19 / 5:59 pm will be the last time you will use the #Thalapathy63 .. After that it will be ...................... This first look will exceed all expectations #ThalapathyBDayCelebrations 😊😊
21-06-19 / 5:59 pm will be the last time you will use the #Thalapathy63 .. After that it will be ...................... This first look will exceed all expectations #ThalapathyBDayCelebrations 😊😊
retweeted
Attendance Time 🕕
How many Fans are in online ? ☑
Just RT Folks ...!! We are coming
#Thalapathy63UpdateDay
#Thalapathy63Update #CommonDP
தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கட்ட கடைசியா சத்யம் சினிமாசும் சேர்ந்தாச்சி.. ரசிகர்களோட சேர்ந்து தியேட்டர் ஓனர்சும் ஒரு ஹீரோவோட பிறந்த நாளுக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க...வசூலில் உச்சம் தொட்ட கலைஞனுக்கு அவர்கள் செய்யும் மரியாதை..
#VijayBirthdayCelebration
#Thalapathy63 – at Perambur Purasavakam, India
இவ்ளோ நாள் அப்டேட் வருது வருதுன்னு சும்மா தான் சொல்லிட்டு இருந்தோம்
இன்னைக்கு உண்மையிலேயே வர போகுது 😍😍
அது மட்டும் இல்லாம Common DP ரிலீஸ் பண்ண போறாங்க 😎😎
இன்னைக்கு trending தெறிக்க போகுது 🔥🔥
காலை வணக்கம் நண்பா 🙏🙏
#Thalapathy63UpdateDay #ThalapathyVIJAY
retweeted
டக்குனு அப்டேட் வந்துரிச்சி ரெக்கார்ட் பண்ண முடியல சொல்றவங்க நினைச்சீங்களா டா
பாத்தல அப்டேட் சொன்ன உடனே வந்த கூட்டத்தை நிக்க முடியாது எவனும் நம்ம பசங்க முன்னாடி 😍🔥
எப்போமே நாங்க தான் 💪🔥
படைபலம் 🙏
#Thalapathy63
retweeted
I wish my good friend @RahulGandhi a very happy birthday.
I wish you many more years of public service.
#HappyBirthdayRahulGandhi
retweeted
Apdilaam vitramaatom. Update at 6 pm 🥁🔥 #Thalapathy63
retweeted
பிறப்பால் முஸ்லிமான ஒவைஸி பதவிஏற்க செல்லும்போது "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் கொடுத்திருக்கிறார்கள் பாஜக எம் பி க்கள். அரசியல்சாசனம் "மதச்சார்பற்ற குடியரசு" என்கிறது. அந்த சாசனத்தை காப்பதாக பதவி ஏற்கும் போதே மத கோஷம் கொடுத்திருக்கிறார்கள்! இவர்களா நமது அரசியல்சாசனத்தை காக்க போகிறார்கள்?
’ரெடியா இருங்க’... ரசிகர்களுக்கு அப்டேட் தந்த ‘தளபதி 63’ தயாரிப்பாளர்
#Thalapathy63UpdateDay #Thalapathy63
tamil.news18.com/news/entert…





















