Pinned Tweet
How many of you know, remember Thagadoor Gopi, who did great service to ensure Tamil's rightful place in the web? Read on.
ராஜரசிகன் retweeted
Replying to @PttvNewsX
ஏன் சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டினாங்க? பிள்ளையார் யார் கனவிலாவது வந்து சொல்லியிருப்பாரோ 🤔
ராஜரசிகன் retweeted
உனக்கு என்ன வேணும்னு உன் மனச விட எனக்கு மட்டும் தான் நல்லா தெரியும்டா பைய்யா
~~ ராஜாதி ராஜன் இளையராஜா
🧡🧡🧡🙏🙏🙏
ஒரு இயக்குனரின் மனதை,
ஒரு ரசிகனின் மனதை,
இந்த ஞானியை போல புரிந்து கொண்டவர் இந்ந யுகத்தில் யாரும் இல்லை,
அப்படி ஒருத்தவர் வரப்போவதும் இல்லை 🔥🔥🔥
ராஜரசிகன் retweeted
Replying to @NathanCooke
Your video seems to be an AI representation of a real event which happened. Check the actual video I shared👇
It happened in Aug 2026. But the family was not blacklisted for this uncivil behavior in disregard of other passengers.
teapawt.net/NathanCooke/status/212…
ராஜரசிகன் retweeted
ஏனப்பா உங்க விடுதலை காப்பகத்தில் உள்ளதே. மறைக்க முடியாதே! இங்கே ஒரு சான்று. இன்னும் பல உள்ளது. விடுதலை கொஞ்சமே இப்படின்னா முழு செய்திதாளில் எப்படி இருக்கும்?
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆரியர்கள் பார்ப்பனர்கள் தான் என்று ஒரு ஐயமும் திராவிடர்களுக்கு இல்லை
#விடுதலை #Viduthalai #EVR #Brahmin #Dravidian #TamilNadu
பெரியாரைப் பற்றி ஒரு அவதூறு திட்டமிட்டு பரப்பப்படுகிறது அதாவது பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று பெரியார் கூறியதாக ஒரு அவதூறு
பெரியார் எந்த இடத்திலும் இப்படி ஒரு வார்த்தையை கூறியதே கிடையாது வட மாநிலங்களில் உலவி க்கொண்டிருந்த ஒரு பழமொழி இது
நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு வழக்கறிஞர் பெரியாருக்கு எதிராக இதை சுட்டிக்காட்டிய போது பத்திரிக்கையாளர் டிவி சோமு
கொதித்து எழுந்து
பெரியார் எங்கே இப்படி சொன்னார் என்பதை எடுத்துக்காட்ட முடியுமா என்று சவால் விட்டார்
வழக்கறிஞர் வாய் மூடிக்கொண்டார்
உணர்வுள்ள பத்திரிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என்பது மிகுந்த பெருமையை தருகிறது
வாழ்த்துக்கள், தோழர் சோமு
ராஜரசிகன் retweeted
Replying to @mayirepochu1
குடும்பமே லூசு போல!
ஆண் குழந்தை, தங்கம் மீது அதிக ஆசை கூடாது என்பது ஓக்கே. சொந்த வீடு வேணும்னு பெண்கள் ஆசைப்படக் கூடாது என்பது privileged எலீட் திமிரு.
தான் 10 பங்களா, 5 கார், ஏராளமா தங்கம்னு வச்சிக்கிட்டு ஊருக்கு அறிவுரை கூறும் முகரையைப் பாரு!
ராஜரசிகன் retweeted
அவன் ஒரு சூத்திர சங்கி பய.. பெரியார் என்பதெல்லாம் வெரும் வேஷம்..அவனுகளுக்கு பட்டியல் சமூக மக்கள் வளரக்கூடாது.
Replying to @lingan_tn
இவனுக்குப் புரியற மாதிரி சொல்லிருக்கேன். இந்த கொல்ட் பண்ணையனுக்குப் புரியுமா?
இழை:
teapawt.net/IR_MusicGod/status/212…
ராஜரசிகன் retweeted
நீலமும், முரசொலியும் ஒன்னா? பிஜெபிகூட திமுக மறைமுக கூட்டு... உலகம் அறிந்தது.. எங்கு பணம் அதிகாரம் இருக்கிறதோ அங்கு திமுக இருக்கும். அதுவே திமுகவின் அரசியல் தந்திரம்.
ராஜரசிகன் retweeted
முரசொலியில் நயினார் நாகேந்திரனின் கருத்தை கால் பக்கத்துக்கு வெளியிட்டிருப்பதைப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதுவாவது பரவாயில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு துக்ளக் ரமேஷ் ஆதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை, ஒருவரை வைத்து தட்டச்சு செய்து, அதை ஒரு பக்க பேட்டியாகவே முரசொலி வெளியிட்டிருந்தது, அது தான் சுவரசியமானாது!
.@arivalayam : When did Murosoli become the mouthpiece of @BJP4TamilNadu ? What next?
சந்தோஷை நினைச்சா தான் பாவமா இருக்குது.
அரசியலில், சினிமாவில், Business-ல் இருக்கும் பணக்கார, எலீட் குடும்ப வாரிசுகள் கொடுத்து வைத்தவர்கள். இன்பா போல பலர் உளர்.
இன்பா, Jay Shah, ஆனந்த் அம்பானில்லாம் பார்த்து யாராவது வயிறு எரிவாங்களா?
14
கீழ்வெண்மணி படுகொலையை தனது அறிக்கைகளில் #ஈவேரா நாயக்கர் மிக வன்மையாக, நேரடியாக கண்டித்து இருக்கிறார். அவரைப் போயி சந்தேகப்படறாங்களே😔
2
68
ராஜரசிகன் retweeted
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
ஏற்கனவே, இந்தியாவில் தங்கத்தின் மீது பைத்தியம் பிடித்து அலையறானுக. இந்த ஆள் வேற😭
Though he is not exactly in the league of our Ramar Pillai who invented Ramar Petrol/ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள் (Ramar Tamildevi herbal fuel) that he marketed to gullible people & went to jail
1
2
112
ராஜரசிகன் retweeted
Replying to @swatson2022
There are thousands of ordinary doting fathers in TN who love & care for their daughters & sons too. In fact, they sacrifice many things, work hard to ensure their children come up in life.
What is so very special about Rich & Elite doing it?
ராஜரசிகன் retweeted
#திமுக-வின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, ஹாத்வே (Hathway) நிறுவனத்தின் கேபிள் டிவி பிசினசை தொலைத்துக் கட்டியதையும்,
மக்கள் பணத்தில் சன் டிவி-க்கென பிரத்யேகமாக 323 அதிவேக ISDN இணைப்புகள் கொண்ட BSNL டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் நிறுவப்பட்டதையும்*மறக்க முடியுமா*?
teapawt.net/IR_MusicGod/status/212…
This man has natural grace & charismatc reach.
One day, he could even become India's PM.
For those naysayers, I just want to say Deve Gowda was India's PM once.
22
Mr. #ShivNadar of HCL remains the tallest self made entrepreneur from TN! Comparing him with Kalanidhi Maran is laughable.
சன் குழுமம் மதிப்பு $3 பில்லியன். கலாநிதி IT பிசினஸ்ல போயிருந்தால் $100 பில்லியன் பண்ணிருப்பாராம்😂
HCL மதிப்பே $40 பில்லியன் தான்!
teapawt.net/IR_MusicGod/status/212…
விட்டால் அம்பானி, சிவநாடார், முரளி திவி லெவலுக்கு கலாநிதி மாறனை ஏத்தி விடுவானுக போல😂
₹2000 கோடி Spice Jet கம்பெனியை 2010ல் வாங்கி, 5 ஆண்டுகளில் அதை ஆப்படித்து திவாலாக்கியது தெரிந்த கதை தானே! இவர்கள் பிசினஸ் நடத்தும் லட்சணத்தை உடைத்துச் சொல்லிருக்காரு👇
1
1
68
Aircel Sivasankaran gives wrong info on Sun Group saying it is worth $10 billion. It's total worth is about $3 billion.
He further says, he expected Kalanidhi Maran to become Mukesh Ambani of South India😂
Reliance & Jio's worth is $275 billion. Ambani personal worth $90 billion!




























