
An ID to report abusive content against Individuals, Organisations and Tamilnadu Govt, Fake news and other malicious content on Social Media. by @DMKITwing
Chennai
Joined April 2022
- Tweets960
- Following2
- Followers9.9K
- Likes0
ITW Reports retweeted
Replying to @mkstalin
ITW Reports retweeted
Replying to @mkstalin
ITW Reports retweeted
Replying to @ITWreports
@ITWreports will coordinate with @DMKLegalWing to take necessary action to curb online #FakeNews #HateSpeech etc. Request everyone to bring issues related to #Misinformation & #Abuse to the notice of our #DmkLegalWing 🌄
சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்புபவர்கள், கழகம் & தலைவரின் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது கழக சட்டத்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது #DMKITwing. அவதூறு, ஆபாச கருத்துக்களை பதிவிடும் ID'களை @ITWreports -ல் குறிப்பிடவும்.
ITW Reports retweeted
சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்புபவர்கள், கழகம் & தலைவரின் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது கழக சட்டத்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது #DMKITwing. அவதூறு, ஆபாச கருத்துக்களை பதிவிடும் ID'களை @ITWreports -ல் குறிப்பிடவும்.
ITW Reports retweeted
இந்த சம்பவம் நடந்தது 2019.காவலரை தாக்கிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
#FakeNews பதிவுகளை அடையாளம் கண்டு உண்மையை தெரிந்துகொள்ள @ITWfactcheck✅ பக்கத்தை ஃபாலோ செய்யவும்🙏🏾
பொய்களை பறப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடரும்.
This post is from a suspended account. Learn more
ITW Reports retweeted
Replying to @ITWreports
@ITWreports will strive harder everyday to ensure that the conversations on the dance of democracy stays clean,on all sides including ours,online.Urge all those who yearn for clean purposeful & healthy debates to help us cleanse #SocialMedia & use it wisely
#Wing2point0 #DmkCares
சமுக வலைதளங்களில் தொடர்ந்து கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் செய்திகள் பரப்பும் விஷமிகளின் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பொருட்டு திமுக #DMKITwing செயலாளர் திரு @TRBRajaa அவர்களின் தலைமையில் அணியில் செயல்படும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
1/2
ITW Reports retweeted
பழைய செய்தி, புதிய பொய்!
2017ஆம் ஆண்டு அடிமை அதிமுக ஆட்சியில் அரசு துறையின் செலவு என வெளியான பத்திரிக்கை செய்தியினை இன்றைய செய்தி போல பரப்பும் சங்கிகள்.
அவதூறு பரப்பும் நோக்கோடு இவ்வாறு பகிரப்படும் பொய்யான பதிவுகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. @ITWreports










