Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7) header
Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7) profile picture

90's Girl 🫅🏻| Living in my own Rhythm 🎶 இந்தப் பக்கம் வராதீங்க 🙈🚫 அப்புறம் வருத்தப்படுவீங்க 🫠

Chennai
Joined November 2025
Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)Photo by Ice🍨 Variya 🫴🏻 (@Ice_variya7)
Ice🍨 Variya 🫴🏻 retweeted
எதே ஐ போன் பிரச்சினை இல்லையா 😲😲. எப்படிலாம் பேக் நியூஸ் பரப்புரானுக
28
552
11
2,277
173,745
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Guess the location 😍
4
1
11
1,058
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Velaiku puthusu than🫢 aanaa loosu ila 🤗🤗😂
2
2
53
5,352
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Sathama Sirichuten 😂🫢
2
1
7
807
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Twist mela Twistuu😂😂
1
2
12
972
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Don't miss The End 😍
2
23
450
121,524
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Ilaiyaraaja’s composition in the Kanakangi raga, voice and dynamics of Yesudas, acting of Sivakumar and Suhasini, along with the picturization and direction of K. Balachander, truly make this extraordinary. Except for @gvprakash I don’t see any other composers of the present generation who can even come close to this style of composition using real orchestra and instruments. Listen in.
4
37
103
16,946
Ice🍨 Variya 🫴🏻 retweeted
A beautiful land. A beautiful team. A beautiful beginning. #Seyon #சேயோன்
299
1,836
294
17,860
590,865
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Best wishes to all the students awaiting their +2 results tomorrow 🤝✨ No matter what the result is, remember this is just one phase of life. Believe in yourself, stay confident and keep moving forward towards your dreams ❤️📚
50
495
48
7,221
422,014
Ice🍨 Variya 🫴🏻 retweeted
#Kara 👍👍👍 c u at the cinemas day after🍿🍿🍿 eagerly waiting to show u the film and the soundscape 👍👍👍
57
757
35
5,573
91,186
Ice🍨 Variya 🫴🏻 retweeted
☀️ DMK: The Driving Force of Chennai’s Development 🚆 மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்… துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்! விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம். விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்! சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக! #ChennaiMetro #MetroRail #CMRL @CMRLOfficial #VoteForDMK
87
1,591
224
3,456
459,546
Ice🍨 Variya 🫴🏻 retweeted
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! 🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்! 🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்? 🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன? 🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? 🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? 🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன? 🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? 🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. 🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்! நாங்கள் கேட்பது #FairDelimitation! #DelimitationDanger: Is India sliding into dictatorship? Do not turn a calm South into a storm. Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South. ❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out? ❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today? ❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections? ❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide? ❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship. ❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered? 🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North. 💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may. The South demands #FairDelimitation!
316
2,432
302
4,070
1,238,177
Ice🍨 Variya 🫴🏻 retweeted
பியுஷ் கோயல் அவர்களே, தமிழ்நாடு திவால் ஆகாது. உங்கள் NDA-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது. #MaduraiWithDMK #VoteForDMK
101
1,233
50
2,257
156,499
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Kasitalkies housefull shows yest night on a weekday …. #HappyRaj
7
59
2
253
12,185
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Thanks for making #happyraj a hit … we had a wonderful theatre visit along all cities of TN like madurai , pollachi , thiruvannamalai …. We will be visiting this week too … c u in theatres #HappyRaj
15
118
4
995
23,442
Ice🍨 Variya 🫴🏻 retweeted
Vizhuppuram theatre housefull show #Happyraj … thank u all
6
80
2
643
18,206
Ice🍨 Variya 🫴🏻 retweeted
We are coming to see you Vellore and thiruvannamalai #HappyRaj theatre visits … c u all soon tomorrow
11
78
1
502
15,967
Ice🍨 Variya 🫴🏻 retweeted
C u guys in chennai palazzo today evening #Happyraj team is coming let’s vibe together
8
83
501
9,959