. (@Im_Abuser) header
. (@Im_Abuser) profile picture

金钱永远是终极的

BIRMINGHAM
Joined February 2021
Photo by . (@Im_Abuser)Photo by . (@Im_Abuser)Photo by . (@Im_Abuser)Photo by . (@Im_Abuser)Photo by . (@Im_Abuser)
Do I look like man,who wants a simple life,eh?🕶️🥃
3
15
2
94
லால் கேரக்டர் கொஞ்சம் பெட்டெர்ரா பன்னிருக்கலாம் அது ஒன்னு தான் செரி இல்லாத மாதிரி இருந்துச்சு. அந்தாளு என்னா மாதிரி நடிகன் அந்தாள போய்
26
கண்ணு தெரிஞ்சே தெரியாத மாதிரி நடிக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம் ஆனா அதயே பெர்பெக்ட் அ பண்ணி கெத்து பண்ணி விட்டான் சூரியா 🔥
24
முக்கியமான எல்லா சீன் இதுல காட்டிட்டானுங்க நம்மதான் கவனிக்கல போல 😮🔥
59
ரெட்ரோ குப்பை கிண்டுனதுக்கு பரிகாரமா அவன் அப்பாவ நடிக்க வச்சி ஒரு நல்ல காமெடி குடுத்துட்டான். எதுக்கும் சிரிப்பு வராத எனக்கு அந்த சீன் செம சிரிப்பு 😹😹
35
ஆண்மை இருந்தாவா? பதிலுக்கு எதுனா கேட்டுட போரானுங்க 😹😹😹
1
1
56
ஃபர்ஸ்ட் ஹாப் சுமாரா போகவும் நம்மள கருப்பு மாதிரி ஏமத்திபுட்டானுங்கன்னு நினைச்சேன் பட் செகண்ட் ஹாப் தரமான செய்க. கிளைமாக்ஸ் வம்மாலே 🔥 நஸ்ரியா இன்னா அழகு 😍 சூரியா செம்ம ஸ்மார்ட்,டிஷர்ட் எல்லாம் 👌 சுமாரா இருந்த பாட்டு கூட படத்தோட பாக்க நல்லருந்துச்சு. வொர்த் வாட்ச் 👍🏻
3
5
1
9
403
அடங்கோ 🤦🏻
இவங்களே வெப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்... டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க இப்படி ஒரு பிளானா? மண்டையில் இருந்த கொண்டையை மறந்து சிக்கிக்கொண்ட லுங்கியில் வந்த மஃப்டி போலீஸ்.! ➤சிங்கம்புணரி, சிவகங்கை #Sivaganga | #Ganja | #Police | #PolimerNews
2
89
கவர்ன்மென்ட் கைல வச்சிகிட்டு கேள்வி கேக்குறான் 😹😹 கண்டுபிடிடா
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக, தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை.. ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
1
1
83
முயல் ஆமை ரேஸ்
1
22
இந்த புரோட்டின் ஸ்கேமர்ஸ் வேற
Tried this today 25gms protein in 149 kcals
149
புக்ல எப்டிங்க ஊழ்ஸ்லன்னு இந்த பிளாக் டிக்கெட் படம் பார்த்தவனுக்கு வேற நேத்துலேருந்து
"புத்தகத்தில் இப்படி ஒரு ஊழல் அவர்கள் செய்திருக்கக்கூடாது அதுவும் பாரதியார் பெயரிலேயே ஊழல்..." கடந்த ஆட்சியில் பெரியார் நூலகத்தில் புத்தக கொள்முதலில் செய்யப்பட்ட ஊழலில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் - அமைச்சர் ராஜ் மோகன் திட்டவட்டம் #PeriyarArivulagam | #Library | #AgalVilakku | #Rajmohan | #PolimerNews
1
2
60
😮
எழுத்தாளர்கள் பேர பாருங்களேன் - த்ரிஷா விஜய் 😭😭😭 ஏன்னா கள்ளத்தனம் பண்ணுறதுன்னு ஆயிடுச்சு அதுலயும் உன் வப்பாட்டி பேரு போட்டு இப்டி தொக்கா மாட்டிருக்கியே 🙄🙄🙄
1
39
😹😹😹😹
#WATCH | கார் ரேஸில் வென்ற கோப்பையுடன் சென்னை வந்த அஜித்குமார்! #SunNews | #Ajithkumar | #AK
92
Oru mudivoda dhaan irukaaru thalapathy👏🔥oruthanayum vida koodadhu.. enna aatam aaduneenga da
#BREAKING 🔔 : பெரியார் அறிவுலக ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார் அமைச்சர் ராஜ்மோகன்.
74
👍🏻
How to eat 150g protein without whey protein powder: Breakfast: 3 eggs = 18g.
1
1
169
திரிஷா விஜய் பேரே சோக்கா இருக்கே பேமிலிஸ்
96
Replying to @dhanushkraja
விடு ப்ரோ, அவனவன் 41 பேரை கொன்னுட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி அரசியல் பண்றாங்க. ஒரு சாதாரண Audio Launch போய் Feel பண்ற.🤣😂
62
367
9
1,740
62,918
கேட்டுச்சாடா விஜய், இதுக்கு பேருதான் accountability!! நீயும்தான் 41 பேர கொண்ணு குவிச்சுட்டு ஓடி ஒளிஞ்சதும் இல்லாம அதுக்கு காரணம்னு வேற கட்சிய கைய காட்டுன பாரு 😡😡
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
14
58
1,400