ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?//
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2
366
சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது//
துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை.
இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க.
சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல.
சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது.
ஆடுங்க சார். நல்லா ஆடுங்க.
மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
1
2
182
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
58








