குழந்தைகள் தின விழாவில் மழலைச் செல்வங்களுக்கு வாழ்த்து அட்டைகளையும், கேக்குகளையும் வழங்கி, அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து தனது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள். ❤️
#CMVijayWithKids
வீரமங்கை வேலுநாச்சியார் வேடமிட்டு பள்ளிகளுக்கு உற்சாகமா வருகை தரும் பள்ளி அன்பு செல்வங்கள் ❤️❤️
#CMVijayWithKids
தளபதி தம்பி இன்பா retweeted
வணக்கம் தமிழ்நாடு! 🙏🏻
It was a pleasure to meet CM Vijay and Governor Arlekar. Our discussions highlighted Tamil Nadu’s important role in strengthening the 🇮🇳🇩🇪 Partnership – from industries to people-to-people exchanges. Happy to be here!
@CMOTamilnadu @lokbhavan_tn
This horrific incident took place in BJP-ruled Delhi. A woman selling flower garlands on AIIMS Road in Hauz Khas was brutally attacked with sticks on the night of Chhoti Diwali. Even after five days, there is still no action !
The BJP supporters who proudly celebrate Amit Shah seeking law and order reports from the Tamil Nadu Governor, along with DMK's political slaves and AIADMK's blind supporters, must answer one question:
**When will Amit Shah speak up and demand accountability for the law and order failure in his own party-ruled Delhi?**
Does the law and order issue matter only when it comes to opposition-ruled states? Why the deafening silence now?
தளபதி தம்பி இன்பா retweeted
MoU Conversion Across Sectors. One Growth Story.
Of the 112 MoUs signed since May 2026, 83 have already been converted, achieving an impressive conversion rate of 74.1%.
These converted MoUs span key sectors, including textiles, automobiles, general manufacturing, electronics, GCCs, pharmaceuticals, aerospace and defence, infrastructure, healthcare and more, reflecting the diversity and strength of Tamil Nadu’s industrial ecosystem.
Projects are progressing through various stages, including Single Window Portal (SWP) approvals, foundation readiness and construction, translating investment commitments into tangible industrial activity.
Tamil Nadu continues to turn investor confidence into opportunities on the ground, reinforcing its position as a preferred investment destination.
#InvestTN #MakeInTN #ThriveInTN #LeadWithTN
@CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR @deepakj2012 @Pallavi2607 @TNDIPRNEWS
👏 Keeping Rocking Mam...
Six months ago, we promised to put Tamil Nadu on a stronger path of industrial growth. Today, that promise is translating into tangible progress.
112 MoUs. ₹1,14,811.91 crore in investment commitments. Employment potential of 1,32,771 jobs.
More importantly, 83 MoUs have already moved from commitment to conversion, bringing ₹59,485 crore in investments and an employment potential of 82,728 jobs. A 74.1% conversion rate.
From automobiles and textiles to electronics, aerospace, defence, pharmaceuticals and GCCs, the momentum spans sectors and geographies.
Under the leadership and vision of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are building an ecosystem that inspires investor confidence and creates opportunities for our people.
This is only the beginning. Our ambition is a $1.5 trillion economy. We will keep working towards it. You can keep your fingers crossed.
#CMJosephVijay #TamilNadu
தளபதி தம்பி இன்பா retweeted
Six months ago, we promised to put Tamil Nadu on a stronger path of industrial growth. Today, that promise is translating into tangible progress.
112 MoUs. ₹1,14,811.91 crore in investment commitments. Employment potential of 1,32,771 jobs.
More importantly, 83 MoUs have already moved from commitment to conversion, bringing ₹59,485 crore in investments and an employment potential of 82,728 jobs. A 74.1% conversion rate.
From automobiles and textiles to electronics, aerospace, defence, pharmaceuticals and GCCs, the momentum spans sectors and geographies.
Under the leadership and vision of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are building an ecosystem that inspires investor confidence and creates opportunities for our people.
This is only the beginning. Our ambition is a $1.5 trillion economy. We will keep working towards it. You can keep your fingers crossed.
#CMJosephVijay #TamilNadu
சோழவரம் ஏரியில் மணல் கடத்தல் தொடர்பாக Times of India நாளிதழில் 12.11.2026 அன்று வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்பது கூட்டுப் புலத்தணிக்கை, நீர்வளத்துறையின் அளவீடுகள் மற்றும் MIMAS இணையதள நடைச்சீட்டுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை @drtkprabhu_TVK அமைச்சரின் அறிவுறுத்தலின்படியும், அதிகாரிகளின் உத்தரவின்படியும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
#CMJosephVijay
ஆந்திரப் பிரதேசம் பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்தபோதிலும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மின் உபகரண உற்பத்தி நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தேர்வு செய்திருப்பது நமது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், முதலீட்டாளர் நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி !
இந்த முதலீட்டை ஈர்த்தமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் @Keerthana4VNR
! வெற்றி தொடரட்டும்! 💐
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆட்சி பொறுப்பேற்ற வெறும் ஆறு மாதங்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறையில் சீரிய முறையில் செயல்பட்டு, கோவில் நிலங்களை மீட்டு வரும் மாண்புமிகு அமைச்சர் திரு. @RameshOffcl அவர்களின் பணிகள் பாராட்டுக்குரியவை !
ஆன்மீகத் தலங்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் இந்தச் சிறப்பான பணிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ! 👏
#CMJosephVijay
திருச்சியில் இன்று மற்றும் நாளை (12.11.2026 மற்றும் 13.11.2026) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் மிஷன் மண்டல மாநாட்டில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.!
#CMJosephVijay
தீய சக்தி திமுகவும், அதன் இணைய கூலி படைகளும், திட்டமிட்டு கட்டமைக்க முயலும் போலியான பிம்பத்தைத் தனது தெளிவான பதில்களாலும், ஆதாரப்பூர்வமான விளக்கங்களாலும் அடித்து நொறுக்கியுள்ளார் மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்கள்!
#CMJosephVijay
2018ம் ஆண்டு தவழப்பாடி இழனிசாமி ஆட்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தளபதி விஜய், அன்று கொடுத்த வாக்குறுதியை இன்று முதலமைச்சராக நிறைவேற்றியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு உயிரிழந்த ஸ்னோலின் அவர்களின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
#CMJosephVijay
ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்த கருணாநிதியின் அரசியல் வாரிசு மூர்த்தி Uncle-க்கு தோல்வியைப் பரிசாகக் கொடுத்த கொளத்தூர் தொகுதியில், நாளை நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் ! 🔥
#CMJosephVijay
தளபதி தம்பி இன்பா retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியிலுள்ள இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் அவர்கள் (Dr.Jasper Wieck) சந்தித்துப் பேசினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr.Jasper Wieck, German Ambassador to India, New Delhi, at the Secretariat today (12.11.2026).
#CMJosephVijay
கேரளாவில் குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள், தமிழகம் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மின்சாரக் கொள்முதலின் அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் பதிவிட்டு பெருமைப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு இன்று கேரளாவிலிருந்தே பதில் வந்துவிட்டது !
GNA Energy நிறுவனத்திடம் மின்சாரம் வாங்கும் திட்டத்தையே கேரள அரசு கைவிட்டுள்ளது.
அன்று பாடம் எடுத்தவர் இன்று என்ன பதில் சொல்லப்போகிறார்?
#DMK_Fails























