Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva) header
Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva) profile picture

Dravidian Stock 🖤❤

Coimbatore
Joined May 2013
Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)Photo by Jagadeesh D Devaraj (@JagadeeshDDeva)
Jagadeesh D Devaraj retweeted
அன்புள்ள @tn_factcheck , கீழே உள்ள இந்த வீடியோவையும் fact check பண்ணுங்களேன் ...
1
6
149
Jagadeesh D Devaraj retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
235
2,240
87
4,306
284,430
Jagadeesh D Devaraj retweeted
முதல் நாள் மழைக்கே சமாளிக்க முடியாமல், Virtual Abusers ஐ வைத்து 4000 கோடி என்னாச்சு? என Tag ஓட்டிட்டு இருக்கானுங்க... ஆட்சி உங்கள் கையில்தானே இருக்கிறது? கணக்கைப் பார்த்து, தவறு இருந்தால் வழக்குப் போட வேண்டியதுதானே? களத்தில் ஒருத்தனையும் காணோம்; War Room-ல் உட்கார்ந்து Tag ஓட்டுவதுதான் வேலையா? A bunch of inefficient, incompetent, brainless, and utterly clueless fools! #TVKVijay‌Fails
16
122
360
6,389
Jagadeesh D Devaraj retweeted
ஒரு பெயர் வரலாறு முழுக்க பேசும் ..அது @mkstalin 💥🔥🔥 #DMK4TN
2
271
2
735
12,832
Jagadeesh D Devaraj retweeted
1 unit 20 ரூபாய்க்கு வாங்கினா அது ஊழல் ஆனால் பாருங்க 35 ரூபாய்க்கு வாங்கலாம் ... அப்படிதானே 🤣🤣 இதுவல்லவா #மாற்றம் .. எப்படி முட்டுக் கொடுக்குறாங்க என்று பார்ப்போம்.. 🤣🤣 #TVKVijayFails #TVKVijay #TVKFails #tvk #liartvk #VijayFails
8
77
8
134
3,894
Jagadeesh D Devaraj retweeted
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பெண் சிசுக்கொலைக்கும், பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அந்தச் சூழலில்தான், பெண்களின் கல்வி உரிமையை உறுதிசெய்யும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் நிதியுதவியும் தங்கமும் பெற வேண்டுமென்றால், பெண்கள் குறைந்தது 8-ஆம் வகுப்பு வரை கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும்’ என்ற முக்கிய நிபந்தனை வைக்கப்பட்டது. இந்த ஒரு நிபந்தனை, தமிழகச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பெண் பிள்ளைகளைச் சுமையாகப் பார்த்த பெற்றோர், இத்திட்டத்தின் பலனைப் பெறுவதற்காகவே பெண்களைப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினர். இதன் விளைவாக, பெண் குழந்தைகளின் சேர்க்கை படிப்படியாக அதிகரித்தது. சமூக மாற்றத்திற்கு ஏற்ப, பின்னர் இக்கட்டாயக் கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பாக உயர்த்தப்பட்டது. காலப்போக்கில், பெண்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியை நோக்கிப் பெருமளவில் நகரும் நிலை உருவானது. இத்தகைய வளர்ச்சிக்குப் பிறகு, வெறுமனே திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பது பெண்களின் உயர்கல்விக்கு முழுமையான தீர்வாகாது என்பதை உணர்ந்து, கடந்த #திமுக அரசு இத்திட்டத்தை தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைத்தது. அதன்படி, பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘புதுமைப் பெண்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் இத்திட்டம், பெண்களின் உயர்கல்விச் சேர்க்கையை மேலும் புதிய உயரத்திற்குச் செல்ல வைத்ததுடன், அவர்களைச் பொருளாதார ரீதியாகவும் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றியது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில், #TVKVijay‌ அரசு ‘அண்ணன் சீர்’ என்ற பெயரில் மீண்டும் பழமைவாத, பிற்போக்குத்தனமான திட்டத்தைக் கொண்டுவர முயல்கிறது. பெண்களை உயர்கல்வி நோக்கியும் சுயசார்பு நோக்கியும் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, மீண்டும் அவர்களைத் திருமணத்தை மட்டுமே மையமாகக் கொண்ட ஆண் ஆதிக்க அமைப்பிற்குள் தள்ளும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் வாக்குறுதியில் இத்திட்டத்திற்கு ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்கள் தகுதிபெறுவர் என்று கூறிவிட்டு, தற்போது அதை 2.5 லட்சமாகக் குறைத்து மக்களை ஏமாற்றும் போக்கையும் அரசு கையாண்டுள்ளது. பெண்களைப் படிக்க வைத்து, சமூகத்தில் சொந்தக் காலில் நிற்க வைப்பதே உண்மையான பெண்கள் முன்னேற்றம். அதை விடுத்து, மீண்டும் பழைய பிற்போக்குத் திட்டங்களை புதிய பெயரில் கொண்டு வருவது பெண்களின் கல்வி வளர்ச்சியையும் தமிழ் நாட்டின் சமூக மாற்றத்தையும் பின்னோக்கி இழுப்பதாகவே அமையும். #AnnanSeer #PuthumaiPenn #Patriarchy
11
15
278
Jagadeesh D Devaraj retweeted
#SIR ஆல் தான் உங்களை ஜெயிக்க வைச்சோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு உள்ளார் தமிழிசை... #tvk #TVKVijay #BJPGovernment
1
15
36
709
Jagadeesh D Devaraj retweeted
சாதி ஒழிப்பு, சமூக நீதி, மாநில உரிமை என தமிழினத்தின் உரிமைக் குரலாய் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான பொன்னாள் இன்று! 🖤❤️
4
1
10
154
Jagadeesh D Devaraj retweeted
தமிழ்நாட்டின் நவீன வரலாறு ஒரு தலைவனிடமிருந்து தொடங்குகிறது! அந்த தலைவன் தான் பேரறிஞர் #அண்ணா ! 🖤❤️ மேடை பேச்சை ஆயுதமாக்கினார். தமிழை மக்கள் அரசியலின் மொழியாக்கினார். சமூக நீதியை தேர்தல் முழக்கமாக மட்டும் இல்லாமல், ஆட்சியின் அடித்தளமாக மாற்றினார். 1967 என்பது வெறும் ஆட்சி மாற்றம் இல்லை… தமிழ்நாட்டின் அரசியல் DNA-வே மாற்றப்பட்ட ஆண்டு. அன்று தொடங்கிய பயணம் தான் இன்று வரை கல்வி… சமூக நீதி… மாநில உரிமை… பெண்கள் முன்னேற்றம்… என ஒவ்வொரு தளத்திலும் தமிழ்நாட்டின் தனித்த அடையாளமாக நிற்கிறது. அறிஞர் அண்ணா ஒரு தலைவர் மட்டுமல்ல.அவர் ஒரு TURNING POINT. 🔥 Happy Birthday, #Perarignar_Anna ! நீங்கள் தொடங்கிய பயணம்… இன்னும் தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தீர்மானித்துக்கொண்டே இருக்கிறது. 🔥 #அறிஞர்அண்ணா #AnnaBirthday
8
1
9
697
Jagadeesh D Devaraj retweeted
காலமும் தலைவர்களும்..
13
228
8
791
18,217
Jagadeesh D Devaraj retweeted
உயர்சாதி இந்துக்களுக்கு பாஜக அரசு வழங்கிய 10% EWS இடஒதுக்கீட்டைச் சமூக நீதி எனத் #திருமாவளவன் பேசியிருப்பது, மிகப் பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டுத் தேர்தலுக்குப் பிறகு, அதிகாரப் பசிக்காகவும் அமைச்சரவைப் பதவி ஆசைக்காகவும் கொள்கைகளை அடகு வைக்கும் இவரின் உண்மையான முகத் திரை இப்போது கிழிந்து தொங்குகிறது! இவரைப் போலக் கொள்கைவாதி யாருமில்லை, இவர் அரசியலின் ஆசான் என்று இத்தனை காலம் கட்டப்பட்ட பிம்பங்கள் அனைத்தும் வெறும் பொய்யும் பித்தலாட்டமும்தானா? ஒரு கூட்டணியும், அதிகார ஆசையும் இவரின் உண்மையான நிறத்தை வெளிச்சம்பாட்டுக் காட்டிவிட்டது! #EWS #Thirumavalavan #SocialJustice
3
27
5
41
1,528
Jagadeesh D Devaraj retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,543
10,452
1,627
25,994
5,830,556
Jagadeesh D Devaraj retweeted
காலத்தால் அழியாத கல்வி அமைச்சரின் அரசியல் உரை
20
381
13
915
16,820
Jagadeesh D Devaraj retweeted
I did a small search on the JkTyre company that the TVK MLA asked to be shutdown. I know there is one factory in Kanchipuram District but did not know there was one in Ranipet District. So we did a search for major subsidiaries which could be manufacturing for @JKTyreCorporate but still couldn't find anything big and polluting. Then I found out why I did not know about the "JKTyre company" near Ranipet. Because...the TVK MLA is said to have called a tyre retreading outlet as "JKTyre Company" 🤦🏾 Now, one thing is clear one should not take anything said by the Tvk MLAs as hard facts just like their reels. But, Wonder why their own govt acknowledged it and even defended it😅 For them a retail retreading shop seems to be a polluting Industry worthy of a question raised in the assembly, instead of asking the local authorities to take action. Is this the kind of "industry" they are going after! Hope Not 🙏🏾
91
828
38
3,206
136,880
Jagadeesh D Devaraj retweeted
🚨 தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது! ⚠️ இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு #தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்! ஆகஸ்ட் மாத GST புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ₹10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் GST வசூல், 2026 ஆகஸ்டில் ₹10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% சரிவு! 📉 ஆனால் இதே காலகட்டத்தில்: 🇮🇳 இந்தியா +9% கர்நாடகா +13% குஜராத் +15% தெலங்கானா +16% உத்தரப் பிரதேசம் +19% மகாராஷ்டிரா +8% தமிழ்நாடு மட்டும் -1%! சாதாரண மக்களுக்கு இந்த GST எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% SGST மூலமாக மட்டுமே வருகிறது ! வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத GST காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு! “ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை! ⚠️ இந்த நிலை தொடர்ந்தால்: பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா? அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்! இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது! 🚨 இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும் !
120
597
31
1,224
109,872
Jagadeesh D Devaraj retweeted
சட்டமன்றத்தின் கண்ணியத்தை குறைத்து, அதை வெறும் மார்க்கெட்டிங் தளமாக மாற்றுகிறது #TVKVijay‌ அரசு. சட்டமன்ற நேரலைகளை பயன்படுத்தி எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பதும்,அது அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டாலும் அந்த வீடியோவை அதை சோஷியல் மீடியா 'Reels'களாக மாற்றி தெளிவாக narrative செட் செய்கிறார்கள். ஆதாரமில்லா குற்றச்சாட்டு... அரசியல் லாபத்திற்கு சட்டமன்றம்... TVK-வின் 'Reels' அரசியலை @aransei தேவா பாஸ்கர் தெளிவாக விளக்குகிறார். youtu.be/Po7WAeKQaE8?si=yexs…
7
8
293
Jagadeesh D Devaraj retweeted
And now this TVK MLA wants to Shut down @JKTyreCorporate 🤦🏾🤦🏾🤦🏾 WHAT is wrong with these people ! If there is pollution issues then take action and rectify it ! Calling for an outright shutdown is madness and sends out a very poor signal to #Industry circles ! Am absolutely distraught at the way our #TamilNadu's professional stature is being sullied and squandered by such immatured senseless statements🤦🏾
ராணிப்பேட்டையில் JK டயர்ஸ் ஆலையை இழுத்து மூட வேண்டும் என சட்டப் பேரவையில் தவெக எம்.எல்.ஏ கோரிக்கை #SunNews | #Ranipet | #TNAssembly | #TVK
201
750
81
2,810
534,389
Jagadeesh D Devaraj retweeted
THE most urgently needed measure in a democracy today. #StopFakeNews
136
1,271
53
3,660
102,596
Jagadeesh D Devaraj retweeted
பரந்தூருக்கு ஒரு நியாயம், ஓசூருக்கு ஒரு நியாயமா? இரண்டு நாளுக்கு முன்னாடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்னு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை நிறுத்துவதாக அறிவிச்சீங்க... ஆனா இன்னைக்கு சட்டமன்றத்துல ஓசூர் விஷயத்துல விவசாய நிலங்களை எடுக்காமல் எந்த திட்டத்தையும் அமல்படுத்த முடியாதுன்னு பேசுறீங்க! மக்களை பார்த்தா முட்டாள் போல தெரியுதா? ஏன் இந்த இரட்டை வேடம் ? #TVKVijay‌HQ #Parandur #Hosur #Airport #TNAssembly
1
4
7
121
Jagadeesh D Devaraj retweeted
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன். கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும். உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்! (1/2) #DMK4TN
146
1,524
63
3,724
218,653