Pinned Tweet
மக்கள் தலைவர் ரஜினிகாந்த் தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு என்ன செய்தார் எனகேள்விகேட்ட பச்சோந்தி,பாபா பொட்டி திருடன் PMKவின் பாலுவிற்கு நம் தலைவரின் சார்பில் தரப்பட்ட செருப்படி பதில்கள்.
1999ல் கார்கில் நிதி(போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு) உதவியதற்கான ஆதாரம்.
#ரஜினிநல்லமனிதர்
⭐ வீரா ⭐ retweeted
Two little incidents, but they tell you so much about the man behind the superstar. His simplicity isn’t something he shows off; it’s simply who he is. ❤️🙏
⭐ வீரா ⭐ retweeted
இப்பவும் அடிச்சு சொல்லுவன் இந்தியாலயே தலைவருக்கு தான் பெண்கள் ரசிகர்கள் அதிகம் இருக்காங்கன்னு
#Jailer2
#Thalaivar
#Dharman
⭐ வீரா ⭐ retweeted
ஏதோ நான் CM ஆஹ் இருக்கறதால உன்னை மன்னிச்சு விடுறேன்.
இதே நான் நடிச்ச படத்துல கலெக்டரை நீ டார்ச்சர் பண்ணி இருந்தா இந்நேரம் உன்ன கொன்னு பிரிட்ஜ்'ல இருந்து
தல கீழ தொங்க விட்டிருப்பேன்...😠
⭐ வீரா ⭐ retweeted
அய்யா, எனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கிறார் - பெண் மாவட்ட ஆட்சியர்
வேறு மாவட்டத்திற்கு இடமாறுதலில் சென்றுவிடு - தலைமைச் செயலாளர்
ஆகா.. எப்பேர்ப்பட்ட வழிகாட்டுதல்!
எவ்வளவு கண்டிப்பான நடவடிக்கை!🔥
⭐ வீரா ⭐ retweeted
மொத்தம் 108
நீங்க ஒரு தொகுதியை ரிஸைன் பண்ணதால 107 ஆச்சி
அப்புறம் அந்த கட்சியில் இருந்து ரெண்டு பேர விலைக்கு வாங்கி எலக்சன்ல நிக்க வச்சு ஜெயிக்க வச்சதுல 109 ஆச்சு
கையாட்டி எம்எல்ஏ டாட்டா சொல்லிட்டு போயிட்டாரு 108 ஆச்சு
இப்போ இவரு ராஜினாமா பண்ண மறுபடியும் 107 ஆயிடும்
எங்க ஆரம்பிச்சோமோ அங்கேயே வந்து நிக்கிறோம்
இதை தான் நீங்க வாழ்க்கை ஒரு வட்டம்னு சொன்னீங்களா அண்ணே..?
⭐ வீரா ⭐ retweeted
போலீஸ் ரொம்ப நேரமா அந்த பொம்பள பொறுக்கியை கைது செய்ய காத்திட்டு இருக்காங்களாம் கக்கூஸ் கண்காணிப்பாளரே @CTR_Nirmalkumar உங்க MLA வெளியே வந்துட்டாப்லயா
⭐ வீரா ⭐ retweeted
சின்ன குழந்தைங்கள இருந்து வயசானவங்க வரைக்கும் ரசிக்கும் நடிகர் நம் தலைவர்
உலகத்துலயே வேற எந்த நடிகருக்கும் இந்த மாதிரி க்ரேஸ் அமைய வாய்ப்பே இல்ல
#Jailer2
#dharman
#Thalaivar
⭐ வீரா ⭐ retweeted
Avan veetla Iruka ladies Panura velaya ellarayum panna solluraan paaren intha tharkuri 🤡
⭐ வீரா ⭐ retweeted
"லட்ச லட்சமாக வந்து கொண்டிருந்த மாமூல் வராததால் சில IAS அதிகாரிகள் தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி" - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
வாத்தா விஜய்க்கு ஏழரைய கூட்டப்போறது இவன்தான்🤣🤣
⭐ வீரா ⭐ retweeted
உதயநிதி பேட்டிய 4 மணி நேரத்துல ஐகோர்ட்ல முறையிட்டு நீக்க தெரிஞ்ச தமிழ்நாடு அரசுக்கு.. ஒரு பெண் கலெக்டர் கம்ப்ளைண்ட் பண்ணி 116 நாளா நடவடிக்கை எடுக்க தெரியலையா?? – at Othakadai, India
⭐ வீரா ⭐ retweeted
இந்த ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சி விடயத்தில் முதல் குற்றவாளி இந்த சீஃப் செகரட்டரி தான.
ஒரு பெண் IAS கலெக்டர் கொடுத்த புகாரை கடந்த 120 நாட்களாக மறைத்தது மட்டுமில்லாமல், அந்தப் பெண் கலெக்டரை வேறு மாவட்டத்திற்கு மாற்றிக்கொண்டு செல்கின்றீர்களா என்று கேட்டுள்ளார்(1/4)
⭐ வீரா ⭐ retweeted
‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு!
#Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
⭐ வீரா ⭐ retweeted
நீ என்ன ஒழுங்கான்னு கள்ளக்குறிச்சி MLA முதல்வர பார்த்து கேட்டுடுவார்னு பயம்
- உதயநிதி ஸ்டாலின்
(அப்டி என்னதான் மாமன்னர் விஜய் பெண்களுக்கு எதிரா நடந்துருக்கார்🤔)
⭐ வீரா ⭐ retweeted
மனு கொடுக்க வந்த பெண்ணை பல்லடம் MLA, மா.செயலாளர்
அலுவலகத்தில் நின்று இருந்த காரில்..
வீடியோ ஆதாரம் எல்லாம் லோக்கல் மீடியா காரங்க வெச்சுக்கிட்டு அவங்களும் நல்லா amount தேற்றி விட்டார்களாம்...
இப்பவே நடவடிக்கை எடுங்க anyway தேசிய ஊடகங்கள் cover செய்யும்
⭐ வீரா ⭐ retweeted
அதேதாண்டா தற்குறி பய விஜய்க்கும்.
அவனுடைய ஆரம்ப காலம்தொட்டு அவனுடைய personal விஷயங்களை பேச என்ன... மீடியாக்களில் ஒளிபரப்ப ஆரம்பிச்சா என்ன ஆகும்ன்னு நினைச்சி பாரு? அவனுடைய total private ஜாதகம் முழுவதும் அவங்க கையில் இருக்கு?
ரெடியாடா பாண்டா @itisprashanth
⭐ வீரா ⭐ retweeted
நீங்க பேசுற பெண்ணியம் உங்க நட்பு வட்டத்துக்குள்ள இருந்தா வாய மூடிக்குதே. இந்தியாவில் எங்க பெண்கள் abuse செய்யப்பட்டாலும் பொங்குற @Chinmayi உங்க தோழி சம்மந்தப்பட்ட சங்கீதாவுக்கோ, தோழியின் தோழர் கட்சி ஆட்களால் பாதிக்கப்பவங்களுக்கோ பொங்க மாட்டேங்குதே.இது என்ன மாதிரியான system?!
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.




























