Every one can see dhandam dhanya trigger game clearly
#biggbosstamil10 #LakshmiPriya
2 piece chicken equality ku ivalo pongura dhandam en vasan also agrees he hide biscuits, had yogurt and milkshake more .
Y didn’t she question. Oh claps and votes venum la ??
#BiggBossTamil10 #LakshmiPriya
Ruby_A retweeted
Ellame ques panni equality crt ponum solra
Princess
En Milk bikis edutha vasan confront pannala ??
En na she wants his votes
#BiggBossTamil10
Dhandam's actual issue is that after #LP told she is making Dosa for #Prithvi and herself, she allowed Muni to take one of the dosa since she was hungry.
Like, how dare #LakshmiPriya ask Her Majesty the Princess, to wait and not serve her immediately while giving a dosa to Muni!!!!
Ithu naa sollelengge. Ego trigger aachi nu Princess madam eh thaan vaakumoolam kuduthangge.
#BiggBossTamil10
Atp he is the only one who she can truly manipulate. Everyone else have known her game and seen 1st hand how she pushed Javeed under the bus in HotelTask.
#BiggBossTamil10
Ellame ques panni equality crt ponum solra
Princess
En Milk bikis edutha vasan confront pannala ??
En na she wants his votes
#BiggBossTamil10
Ruby_A retweeted
Potu polandhuruchi #Munniyammal 💥💥
Sothu mootai #Dhanya 🥱
#BiggBoss10Tamil #BiggBossTamil10 #BiggBossTamil #BiggBossTamilSeason10
Ruby_A retweeted
Muniyammal made dhanya to accept that she is only favouring TTF in the house 🔥
This hypocrite idiot talks about Equality
#BiggBossTamil10
Ruby_A retweeted
Vasa nethutha sonaga Unnoda wife individual game play pannunu dhandam ku point te pesa Theriyala ava kuda sethu game spoil panniratha vasa
Individual play pannu vasan
#TTFVasan #TTFVasan𓃶 #BiggBossTamil10
Ruby_A retweeted
இந்த வீடியோ வை சாதாரண மா பார்க்க ஆரம்பிபவர்களுக்கு மிக மிக சாதாரணமாக தான் தோன்றும் கொஞ்ச உற்று கவனியுங்கள் உண்மை புரியும்
இந்த வீடியோ தன்யாவோட cheap game paly வை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுது!
LP-யும் Jason-ம் தோசை போட்டுக்கொண்டிருக்கும்போது, ரொம்ப இயல்பாக Natty பற்றிப் பேச ஆரம்பிக்கிறாங்க. Natty என்ன சொன்னாங்க, என்ன நடந்ததுன்னு சாதாரணமா பேசிக்கிட்டு இருக்காங்க. அந்த நேரத்தில் தன்யா பின்னாடி நின்னு அவங்க பேசுறதை எல்லாம் கவனிச்சுக்கிட்டு இருக்காங்க.
இந்தப் பேச்சு தொடர்ந்து வளர்வது தன்யாவுக்குப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது. அந்த Topic மேற்கொண்டு வளரக்கூடாதுன்னு நினைச்சிருக்கலாம்.
அதற்குப் பிறகு Jason அங்கிருந்து நகர்ந்து போய், அதே Natty மற்றும் அவருடைய மனைவியைப் பற்றிய பேச்சை முனியம்மா, அன்சர், பிரித்வி கிட்டத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறார்.
அந்த நேரத்தில்தான் தன்யா திடீர்னு LP கிட்ட தோசை விஷயத்தைக் கிளப்புறாங்க.
ஏற்கெனவே Dinner-க்கு சாதம், மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி எல்லாமே இருந்துச்சு. சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லை. ஆனாலும் தன்யா தனக்கு தோசை வேணும்னு அந்தப் பிரச்சினையைக் கொண்டு வர்றாங்க.
LP தெளிவாகச் சொல்றாங்க: தனக்கும் பிரித்விக்கும் சேர்த்து இரண்டு தோசைக்குத்தான் மாவு இருக்கு. வேணும்னா ஃப்ரிட்ஜை செக் பண்ணிப் பாருன்னும் சொல்றாங்க.
தன்யாவும் ஃப்ரிட்ஜை செக் பண்ணிட்டு மாவு இருக்குன்னு பார்த்து, தானே தோசை போட்டுக்கிறேன்னு சொல்றாங்க. LP-யும் தனக்கான தோசையைப் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டு இருக்காங்க.
ஆனா இங்கதான் தன்யா மொத்த உரையாடலையும் திருப்பிப் போடுறாங்க!
LP ஒருபோதும் தன்யா கிட்ட, "நீ போய் உனக்கான தோசையை நீயே போட்டுக்கோ"ன்னு சொல்லவே இல்லை. அதேபோல தன்யாவுக்குத் தோசை போட்டுத் தர முடியாதுன்னும் சொல்லவில்லை.
ஆரம்பத்திலேயே தன்யாதான் தானே தோசை போட்டுக்கிறேன்னு சொன்னாங்க. ஆனால் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, LP தனக்குத் தோசை போட்டுத் தர மறுத்துட்டாங்கங்கிற மாதிரி அந்த விஷயத்தைச் சண்டையா மாற்றிட்டாங்க.
அவங்களோட வாதம் என்ன?
"என்னை எப்படி நீயே போட்டுக்கோன்னு சொல்லலாம்? நீதானே போட்டுத் தரணும்? நீதானே Kitchen Team?"
LP, தன்யா ஆரம்பத்திலேயே தானே தோசை போட்டுக்கிறேன்னு சொன்னதை மறந்துட்டாங்க போல. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி LP-யைத் தன்யா Trigger பண்ணிட்டாங்க. LP-யும் Trigger ஆகி கத்த ஆரம்பிச்சுட்டாங்க.
இப்போ எல்லா விஷயத்தையும் இணைச்சுப் பாருங்க!
Jason, Natty மற்றும் அவருடைய மனைவியைப் பற்றிப் பேசிக்கிட்டு இருந்தார். அந்தப் பேச்சு மற்றவர்களிடமும் தொடர்ந்து கொண்டிருந்தது. திடீர்னு தோசை சண்டைதான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய விஷயமாக மாறிடுச்சு.
இது உண்மையிலேயே தோசைக்காக நடந்த சண்டையா? அல்லது Jason-ஓட குடும்பத்தைப் பற்றிய பேச்சு மேற்கொண்டு தொடராமல் திசைதிருப்புவதற்கான முயற்சியா?
இதுதான் இந்த Move-ஐ இவ்வளவு மலிவானதாகக் காட்டுது!
ஒரு சாதாரண தோசை விஷயத்தைப் பெரிய சண்டையா மாற்றி, Attention-ஐ தன் பக்கம் திருப்பி, வேறொரு முக்கியமான பேச்சையே திசைதிருப்புறது... இது உண்மையிலேயே ரொம்ப மோசமான கேம் பிளே! இதுக்கு #ttf உடந்தை 🤦🤦
இப்பவும் சொல்றேன் TTF ஐ evict பண்ணி அந்த காண்டை மற்றவர்கள் மீது திருப்பி danya வுக்கு sympathy card எடுக்க வச்சு vote வாங்கி ஜெயித்து #TTF க்கு அல்வா கொடுக்க போகுது 😂😂 அந்தம்மா
#BiggBossTamil10 #Dhanya #JasonKaushi #LakshmiPriya
Ruby_A retweeted
Dhandam fans ku dhandathukku LP cook panni kudukkala azhuranga
Entha velaiyum seiyama princess treatment mattumey ethirpakura dhandathukku senji kudukka mudiyaathu.Antha somberi eh cook panni thinnatum..Atha vida enna vela irukku antha somberi ku
#Lakshmipriya
#Biggbosstamil10
Ruby_A retweeted
Kitchen team la irruntha cook pannanum solra princess fans
Hotel task apa enga poneenga when dhanya said 2 hrs kalichu panrenu???
#BiggBossTamil10 #lakshmipriya
LP is here to play her game
Not here to prove her friendship
If you trigger her she is gonna give back twice
Also she never claimed Dhanya is her friend. Some thoughts allign between them that’s all ..
Dhanya is never LP’s friend
#biggbosstamil10 #LakshmiPriya
Dhandam fans and Dhandam
Kitchen team should only cook , LP never said she will not cook . Only because dhanya said she wanted to make her own dosa she said yes.
Same dhanya in hotel task
Why didn’t she cook ??? Why didn she help sha equally in thirunthunga da task??
#BiggBossTamil10 #LakshmiPriya
Funny how Dhandam fans say, kitchen team le iruntha cook pandrathu thaney responsibility!!!????
Oohhhhoooo!!!!
Hotel task appo "Naa saptathukku aperam thaan mathavangelukku kuduppaan" nu Chef Dhanya sonnangele? Appo engge pochi inthe responsibility???
#BiggBossTamil10
Oru 30sec mattum crop panni narrative set panna vendiya avasiyam enggalukku ille.
Our girl has given us that much confidence that she do not trigger unnecessary fights! If she is wrong, she will be the 1st to acknowledge it and apologise.
Here's the full clip for better clarity.
#LakshmiPriya
#BiggBossTamil10
Princess Dhanya got exposed. Don't blame #LakshmiPriya in this. The fight was continued unwantedly only by #DhanyaPallath
#LakshmiPriya 🔥🔥🔥
#biggboss10tamil
Ruby_A retweeted
Princess Dhanya got exposed. Don't blame #LakshmiPriya in this. The fight was continued unwantedly only by #DhanyaPallath
#LakshmiPriya 🔥🔥🔥
#biggboss10tamil
Ruby_A retweeted
#Dhanya onnum #TTFVasan supportku kupte kadayathu ttf en varan sombu tooke loosaan dhan ottitu irukan #Dhanya kude 🤣
#BiggBossTamil10
Dhanya TTF sombu thukis of each other
Ithe vera yarathu panirutha tl fulla vanmatha kotirukum
#BiggBossTamil10
Ruby_A retweeted
LP : naan ennakum prithvi kum suduren
Dhanya : seri naan oothikuren
First dhanya is the one said I can do for myself , LP said Okey
This cheap dhanya twisted it for creating fight
#BiggBossTamil10 #LakshmiPriya #BiggBossTamilSeason10
Ruby_A retweeted
Exactly bro🔥🔥today dhanya fully exposed🔥🔥Point ah question keta bathile kanum😂😂😂maathi maathi pesura😂😂😂 Finally Dhanya ve othukitanga..anda mari pesiruka koodathu I...ithula pala per dhanya ku support vera...aiyyooo... Aiyooo #LakshmiPriya #Lp #BiggBossTamil10
Yethu TTF GROUP PAA 🤣🤣
APO DPEE YENNA VOTE KAGA THAN #TTFVasan kuda leech mari otikitu suthara polaiyey 🤣🤣
Dhendam #Dhanya sothuku setha nayee nu inaki full exposed agidichi 🤣🤣
PRIYAA.. anil semmiya va mudichi vitaa 💥💯
#BiggBossTamil10 #LakshmiPriya #LP
Ruby_A retweeted
Sollitu original video poduvaanga nu paatha. Cut panni pottu irukkanga. Adhuvum cut "Idhu Paarunga" linela mattum. Idhukku suporting narrative "#LP sollave illayam dosa eduthukko nu".
Princess fans for a reason. 😂😂
First time #LakshmiPriya corrected princess when she said i will cook by calling out "Nee Theva illlama prachana panra"
Second time #LakshmiPriya asked dhanya to take dosa from plate which dhanya refused by saying neenga ungalukkum prithvikum nu sonnenga..
Best example of how to set a narrative..
But wont last long. #Biggbosstamil10 #biggbosstamil10 #BiggBoss10Tamil #BiggBossTamil10 #BiggBossTamil
Ena jolly a poi sonatha matum cut paniteenga ping😭😭
Initially prithivi ku Enaku, nee dosa potuko nu sonathu la deny panave illa.
It was the later part.
#biggbosstamil10

















