Vision of Jeevitha (@JeevithaBJP) header
Vision of Jeevitha (@JeevithaBJP) profile picture

Instagram 👉 https://teapawt.net/t.co/VEBDiax40Y

Coimbatore
Joined March 2024
Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)Photo by Vision of Jeevitha (@JeevithaBJP)
இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பூர்ணசந்திரன் அவர்களின் நினைவாக என்னுடைய பழைய வீடியோவை மீண்டும் பகிர்கிறேன். இந்த தீபம் அவருக்கு சமர்ப்பணம். 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! #திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #பூர்ணசந்திரன் #முருகன்
1
41
136
1,411
🪔 திருப்பரங்குன்றத்தில் தீபம்… இல்லங்கள் தோறும் மீண்டும் கார்த்திகை தீபம்! இன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்ட இந்த மகிழ்ச்சியான தருணத்தில், என் இல்லத்தின் வாசலிலும் ஒரு தீபம் ஏற்றி முருகப்பெருமானை வணங்கினேன். ❤️
6
37
273
1,436
சூது வெல்லாது… சதி நிலைக்காது… தர்மமே வெல்லும்……! 🔥 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!🔥
14
156
677
3,286
முருகன் மண்ணில் முருகனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது!🙌
9
36
155
1,092
ஒரு பதிவு… கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு! 🔱 கோடிக்கணக்கான முருக பக்தர்களின் மனதில் ஒலிக்கும் உணர்வு🔥 பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களின் X பதிவு… 🇮🇳🔱 “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அருளால் தர்மம் என்றும் வெல்லட்டும்!
🤖 Made with AI
7
50
283
1,654
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருப்பரங்குன்றத்தில் நாளை நவம்பர் 28 தீபம்🙌உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!🤝 #SupremeCourt #Thiruparankundram #Murugan #TamilNadu #hindu
12
54
1
198
1,750
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்போகும் அந்த CM யார்?? #TamilNaduPolitics #TamilNaduCM #HinduTemples #Murugan #deepam
47
41
203
3,011
Happy Constitution Day! 🇮🇳 Adopted on Nov 26, 1949. Came into effect on Jan 26, 1950. Dr. B.R. Ambedkar, Architect of the Indian Constitution. Justice, Liberty, Equality & Fraternity. Jai Hind! 🇮🇳
🤖 Made with AI
3
1
35
482
I’m Proud Sangi 🧡 உச்சநீதிமன்றம் சங்கியா? அரசியலமைப்பு சங்கியா? அம்பேத்கார் சங்கியா? சட்டத்தின் அடிப்படையில் பேசினால்… அதுவும் சங்கியா? ஆம், I’m Proud Sangi! #ProudSangi #திருப்பரங்குன்றம் #Thiruparankundram #DeepamIssue
63
144
2
498
5,021
கொதிக்கிறது மனம்… கொந்தளிக்கிறது தமிழகம்😡 இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா 😡 #திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம் #தீபத்தூண்
98
423
8
1,152
13,451
மறப்பதும் ஒரு கலைதான்; அது மகிழ்ச்சியாக வாழ உதவும்! ❤️ இங்கே மந்திரங்கள் என்பது வாழ்க்கையில் நாம் தேடும் மகிழ்ச்சிகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைக் குறிக்கும் ஓர் உருவகம். சில நேரங்களில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லா எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டியதில்லை.
2
2
40
722
பிரதமர் மோடி @narendramodi அவர்களின் வேண்டுகோள்… தங்கம் வாங்காதவர்களுக்கு இவ்வளவு லாபமா?🧐 #GoldRate #GoldPriceToday #GoldPrice #22CaratGold #modiji
8
36
714
என்னை மட்டுமல்ல, நம்மையும் சிந்திக்க வைக்கும் பதிவு @adv.a.p.nelson
6
110
466
11,512
A little throwback to our Swamimalai visit❤️ முருகா என்று மனம் நினைக்கும்போதெல்லாம், மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. 🙏❤️ சுவாமிமலை முருகன் தரிசனத்தின் இனிய நினைவுகள் 🙏
3
90
1,095
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி🙏வெற்றிவேல் வீரவேல்💯 #திருப்பரங்குன்றம் #Thiruparankundram #கார்த்திகைதீபம் #தீபத்தூண் #வெற்றிவேல்
4
37
1
191
1,551
விட்டுக்கொடுத்துச் செல்லும் மனம் கொண்ட ஆண்களுக்கு… இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துகள்💯 #HappyMensDay #InternationalMensDay #MensDay2026 #MensEmotions
6
13
91
1,261
திருப்பரங்குன்றம் தீபம் – இந்துக்களின் கோரிக்கை ஏன் சர்ச்சையாகிறது? #Thiruparankundram #ThiruparankundramDeepam #KarthigaiDeepam #Murugan #LordMurugan
1
8
41
760
🇮🇳இந்தியக் கொடிக்கு இவ்வளவு மரியாதையா? பிரதமர் மோடி அவர்களின் செயல் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது💯🇮🇳 @narendramodi #PMModi #QUAD2026 #QuadSummit #NarendraModi #DonaldTrump
3
7
76
710
சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு CM விஜய் அவர்களும், கர்நாடகா CM சிவக்குமார் அவர்களும்🧐மேகதாது விவகாரத்தில் நம் CM விஜய் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? #CMVijay #TVKVijay #DKShivakumar #mekedatudam
9
34
533
மலேசியா மண்ணில் முருகப்பெருமானை தரிசித்த அந்த அழகான தருணங்கள்! 🙏❤️ இன்று சூரசம்ஹாரம்! நம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகள் விலகி, நன்மைகள் பெருகட்டும். அகந்தை அழிந்து, அன்பும் அறமும் நிலைக்கட்டும் 🙏 வேலவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
12
13
194
2,569