ஜோசப் (@Joseph_DMK) header
ஜோசப் (@Joseph_DMK) profile picture

🖤❤️

Chennai, India
Joined March 2018
Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)Photo by ஜோசப் (@Joseph_DMK)
ஜோசப் retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். #LawAndOrder #Coimbatore #TVKFails
542
2,693
158
6,945
347,565
ஈரோடு மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபராக வலம் வந்த தவெக கட்சிக்காரன் பாலியல் புகாரில் கைது!!! சிரித்து பேசிய காவலர் 🤦🤦🤦 facebook.com/share/1CFw3w4jn… @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay @Udhaystalin @EPSTamilNadu
2
105
2
145
2,833
ஜோசப் retweeted
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிப் போகும் வேளையில் - இந்தி திணிப்பில் மட்டும் ஒன்றிய அரசுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வருகிறது டம்மி த.வெ.க அரசு. தற்போது அறநிலையத்துறை - நெடுஞ்சாலைத்துறை - மருத்துவத்துறை என "எங்கும் இந்தி, எதிலும் இந்தியென” திணித்து வருகிறது.. சட்டப் பேரவையில் பாஜகவின் பெயரை சொன்னால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - ராம் யாத்ரா - இந்தி திணிப்பு என தமிழ்நாட்டில் RSS - BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது இந்த த.வெ.க அரசு. டம்மி முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாமல் தனது வேலையை மட்டும் ஒழுங்காக செய்யட்டும் - இல்லையெனில் டம்மி அரசுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும்! #TVKFailsTN
35
379
10
589
40,351
ஜோசப் retweeted
#WATCH | "அண்ணன்னு சொல்லிட்டு காலையில் இருந்து எங்களை ரொம்ப கஷ்டப்படுத்திறீங்க அண்ணா" பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் போராடிவரும் செவிலியர்கள் குண்டுகட்டாக கைது. பேருந்தின் முன்பு செவிலியர்கள் மறியலில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. #SunNews | #Chennai | #MedicalWorkersProtest
44
526
37
998
41,727
ஜோசப் retweeted
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் கைது..! #Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
38
172
38
395
75,546
ஜோசப் retweeted
Watch | தாராபுரத்தில் முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோ - லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்படும் மக்கள் #SunNews | #Dharapuram | #ByElection | #TVK
109
833
50
1,882
107,138
ஜோசப் retweeted
#BREAKING | நாதக வேட்பாளர் கார்த்திகா கைது #SunNews | #NTK | #Dharapuram | #ByElection
39
346
38
923
72,413
ஜோசப் retweeted
தாராபுரம் ரோடு ஷோவின் போது தவெக தொண்டர் போட வந்த துண்டை தட்டிவிட்ட முதல்வர் விஜய் #SunNews | #Dharapuram | #ByElection | #TVKVijay
131
920
86
2,456
590,271
ஜோசப் retweeted
டேய் வக்கத்த எச்ச பொறுக்கி நாயே @itsalden_offl என்ன குடும்பமாவே ஓட்ஸ் சாப்புடுறீங்களாடா… 😂😂😂
28
66
1,349
ஜோசப் retweeted
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று! அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!
68
1,334
23
5,974
127,598
ஜோசப் retweeted
#BREAKING | வேலூரில் பெண் காவலர் குத்திக் கொலை!
32
465
108
577
50,093
ஜோசப் retweeted
#BREAKING | நாக்கைத் துருத்தி பத்திரிகையாளர்களை மிரட்டிய தூத்துக்குடி ADSP திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை நோக்கி ஆவேசமாகப் பேசியதால் பரபரப்பு #SunNews | #ADSP | #Thoothukudi
29
190
6
478
22,632
ஜோசப் retweeted
எம்எல்ஏ பல்லவியை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. கடும் வாக்குவாதம்
56
512
14
1,576
102,506
அண்ணே பதவிக்காக கீழ இறங்குவீங்கனு தெரியும் ஆனால் இந்த அளவுக்கு கொடூரமாகவா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ @VanniTamizhVCK
2
39
1
105
979
ஜோசப் retweeted
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். #ReelsMinister #School
485
4,150
126
9,376
637,494
ஜோசப் retweeted
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை? தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். “ஆணவம் அழிவிற்கு வழி!”
DMK | Anitha Radhakrishnan Arrest | ஆய்வுக்கு சென்றபோது கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் | Tamil News #BreakingNews #DMK #AnithaRadhakrishnanArrest #News18TamilNadu #TamilNews
1,434
3,284
369
7,221
2,154,487
ஜோசப் retweeted
டெல்டா மண்டலம், நாமக்கல், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் #GenZ_DMK கூட்டங்களை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய இளைஞர்கள், இன்றைய தினம் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக இளைஞர் அணி செயலாளர் @udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
5
100
2
284
10,660
ஜோசப் retweeted
#NEWSUPDATE | அரசுப் பள்ளியில் ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள் - பெற்றோர் கண்டனம் | #Tvk | #Tamilnadu | #Chengalpattu | #Tirutani | #PolimerNews
48
781
35
1,777
44,148
ஜோசப் retweeted
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
1,979
5,392
555
14,767
1,352,412
ஜோசப் retweeted
#JustNow || 3 வயது குழந்தை பா*யல் வன்கொ*மை கனிமொழி கண்டனம்... தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? - கனிமொழி கேள்வி #Tiruvallur | #DMK | #Kanimozhi | #Police | #PolimerNews
18
141
1
266
5,327