K.S.Radhakrishnan (@KSRadhakrish) header
K.S.Radhakrishnan (@KSRadhakrish) profile picture

BJP| Agriculturist | Columnist | Editor for 20 books | Arbitrator |Editor Kathaisoli Magazine |blog:https://teapawt.net/t.co/B8lquqh8cm|youtube:ksrvoice

Chennai, India
Joined June 2014
Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)Photo by K.S.Radhakrishnan (@KSRadhakrish)
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
15
13
269
153,221
இவர்களால் தமிழகம் என்ன பயனடையும்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டெய்சி மார்ட்டின் 14 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது தனிப்பட்ட காரணங்களால் மட்டுமா? அல்லது ₹1,045 கோடி சொத்துப் பாதுகாப்பு, 3 வெவ்வேறு கட்சிகள் மற்றும் சட்டமன்ற மோதல்களால் எடுக்கப்பட்ட கணக்கிடப்பட்ட முடிவா? முழு பின்னணி என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண குடும்பப் பிரிவு போலத் தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகளையும், அதிகாரப் போட்டியையும் ஆழமாகப் பார்த்தால் பல முக்கிய உண்மைகள் புரியும். முதலாவதாக, 2026 தேர்தலுக்குப் பிறகு ஒரே வீட்டிற்குள் மூன்று எதிரெதிர் அரசியல் முகாம்கள் உருவாகின. ஆதவ் அர்ஜுனா தவெக அமைச்சராக இருக்க, அவருடைய மாமியார் லீமா ரோஸ் அதிமுக எம்எல்ஏவாகவும், மைத்துனர் ஜோஸ் சார்லஸ் பாஜக கூட்டணி எம்எல்ஏவாகவும் லாட்டரி குடும்பத்தார் உள்ளனர். லாட்டரி விற்பனையில் அமோக வளர்ச்சி அடைய இந்த நாடகம்! இவர்களால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. இவர்கள் வியாபார வளர்ச்சி அடையும். அவ்வளவுதான்!
213
#RahulGandhi was speaking in an event organised by a #Congress govt elected under the same BJP govt & same #CEC & #EVMs. Can you spot the irony when he announced that India is no longer a democracy? #KSRadhakrishnan #ksrpost 16-11-2026
149
Rahul Gandhi spoke about his girlfriend himself during the release event of his mother Sonia Gandhi’s romantic non-fiction memoir. However, there is another aspect to this story: he kept his relationship private because, being a foreigner, his girlfriend’s identity could have become a political issue and affected his political career. Facts: In his 2004 interview with The Indian Express, Rahul Gandhi clarified that his girlfriend’s name was Veronique, not Juanita, and that she was Spanish, not Colombian. (Reference: The Daily Telegraph, 22 September 2005) @nsitharamanoffc @blsanthosh @rammadhav_ @BJP4India @BJP4TamilNadu
6
762
#LalaLajpatRai - The Lion of Punjab, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான முன்னவர் பஞ்சாப் சிங்கம் #லாலாலஜபதிராய் அவர்களின் நினைவு நாள் இன்று! இந்த அற்புத தியாகியின் கொள்கைகளையும், தேசப்பற்றையும் நெஞ்சில் ஏந்தி, அவரது புகழை என்றும் போற்றுவோம்.
148
955 குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்       படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்       அருளொடு பெரு நிலம் அளிக்கும் வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற       தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்       - நாராயணா என்னும் நாமம்
120
Dismantling the India Chapter of Hindutva The India Conference held in Hyderabad and organized by the Congress and Rahul Gandhi was not just a conference. It was a platform for those attacking India's cultural roots. All the forces in India, not just India but the entire world, have come together to eliminate Hindutva. I am listing, one by one, the names of those who attended this conference at Rahul Gandhi's invitation, along with their views and work. Read them and search for information about them. Neither the Arabs, nor the Turks, nor the Mughals ever hatched a conspiracy as big as the one the Congress party is carrying out today. Let's start with Kancha Ilaiah, who was the biggest face on this platform. Kancha Ilaiah Shepherd has publicly gone from insulting Mother Durga to talking about breaking up the country. Kancha is the same person who uses derogatory words for Mother Durga and organizes Mahishasur festivals by calling Mahishasur a martyr. Since 2011, when Hindus worship Mother Durga during Navratri at JNU and Osmania, Kancha and his group have been celebrating "Mahishasur Martyrdom Day." He says Mahishasur was a Dravidian king whom Durga killed through deceit. In 2017, FIRs were filed against him in Hyderabad and Delhi over this very statement, and the Arya Vaishya Samaj surrounded his house. Today, such a person was seated on the Telangana government's platform and made a hero of social justice. And Kancha is not alone. There are 17 other faces with him, whose work, on different fronts, is the same: insulting Hindutva. First front - Attack on culture 1. Kancha Ilaiah - Says he is not a Hindu, that Hinduism is a Brahmin conspiracy. His comments on Mother Durga and the Mahishasur festival are part of this thinking. 2. Salil Shetty - Says human rights in India have been wiped out because of Hindutva. His funding comes from the Soros Foundation. Second front - Attack on the economy 3. Jayati Ghosh - Says India's economy has failed because of Hindutva. 4. Rathin Roy - Says the Modi government hides data because it is Hindutva-oriented. 5. Himanshu - Says farmers are ruined because of Hindutva. All three come from the JNU ecosystem and present false figures about India's poverty to the world. Third front - Imported foreign knowledge 6. Thanathorn - A leader from Thailand. Says India has become a dictatorial Hindu country. 7. Nurul Izzah Anwar - A leader from Malaysia. Says Hindutva is an ideology of hatred. 8. Ibrahim Patel - A minister from South Africa. Says Hindutva is like apartheid. 9. Guillaume Long - A former minister from Ecuador. Says Hindutva is right-wing populism. 10. Anies Baswedan - A leader from Indonesia. Says India is an intolerant Hindu country. These people have nothing to do with India, but were invited to tarnish its reputation. Fourth front - The Soros network 11. Patrick Gaspard - Says democracy is under threat from Hindu nationalism. He himself is the president of Soros's Open Society Foundation in America. 12. Thomas Piketty - Says the BJP is a party of Brahmins and Banias that divides Hindus by caste. 13. Bert Koenders - Says minorities are unsafe because of Hindutva. He was the one who tabled a resolution against the CAA in Europe. 14. Leonard Novy - Says Hindutva is like Nazism. 15. Johan Hassel - Says the Hindu nationalist agenda is breaking up the country. Fifth front - The faces whose visas were canceled 16. Helle Linge Svendsen - A journalist from Norway. Says press freedom has been wiped out because of Hindutva. The Indian government blocked her visa. 17. Pascal Affi - Says India has become undemocratic because of Hindutva. 18. Alessio Di Giorgio - Says Europe should stand up against Hindutva. Just think: Kancha Ilaiah, who insults Mother Durga and calls Mahishasur a martyr, is the symbol of this entire list. The other 17 also do the same work under different names: some in the name of the economy, some in the name of human rights, some in the name of press freedom.2…
1
1
316
The goal is the same - break Hindu society apart by caste, tarnish Hindutva, and make every Hindu look bad in the eyes of the world. The Congress gives such people power to gain office. So what will these people do after coming to power? Just think!
53
நம் எதிரிகள் நமக்குத் தெரியாமல் எங்கோ உருவாகிக் கொண்டு இருக்கிறாா்கள். நம்மைப் பற்றி அதிகம் தெரியாமல் வெகு விரைவாக நட்பாகக் கூடிய மனிதர்கள் உண்டு எனில், நம்மைப் பற்றி எதுவும் தெரியாமல் எதிரியாகக் கூடிய மனிதர்களும் வாழ்க்கையில் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ள வே்ண்டும்.
247
KC Venugopal seated in front. The serving chief ministers the back row . Former Chief minister Punjab Amerender Singh first row, bur Former Chief Minister Sidharamiah in fourth row TN ministers Bussy Anand and Aadhav Arjuna also made it to the hall at Sonia Gandhi’s book launch. A gathering with a very limited guest list, which did not include state ministers or even Deputy CMs. TV Personality Nidhi Razdan in first row because Omar’s wife now but Rajdeep Sardesai⁉️ Congress CMs in second row Jairam Ramesh in third row Supriya Srinate in fifth Rajdeep Sardesai, who constantly taunts journalists for meeting the PM Modi Ji, look at how he is standing at Sonia Gandhi’s book launch, like a loyal Darbari. He is standing in front of her exactly like a soldier in Raja Akbar’s court. #SoniaGandhi #BelongingAJourneyOfLove book release event
51
100
6
746
170,330
CM Revanth Reddy cleans up the tissue papers and trash on the chair Rahul Gandhi was sitting on #SoniaGandhi #BelongingAJourneyOfLove Book release event
6
43
5,877
ஆதவ் அர்ஜுனா அரசியலுக்கு வந்து பரபரப்பாக பேசப்பட்ட போதே, "ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகளுக்கும், எனது குடும்பத்தினரின் தொழிலுக்கும், எனது தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், லாட்டரி மார்ட்டினின் மகளுமான டெய்சி மார்ட்டின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வித்தியாசமாக இருந்தாலும், 'லாட்டரி மார்ட்டினின் மருமகன்' என்ற அடையாளத்தை மறைப்பதற்கான உத்தியாக இருந்தது. தற்போது விவாகரத்து குறித்து டெய்சி மார்ட்டினின் அறிவிப்பிலும், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாகவும், இனி தனது தொழில் மற்றும் முடிவுகள் தனியாகவும், ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகள் தனியாகவும் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். இதுதான் விஷயம்! மற்றபடி ஆதவ் அர்ஜுனா மீது எவ்விதக் குற்றச்சாட்டையும் அவர் சொல்லவில்லை! இது, யாரும் தன்னை மார்ட்டின் மருமகன் என்று சொல்லக்கூடாதென்பதற்கான அரசியல் மற்றும் பிசினஸ் சார்ந்த சட்டப்பூர்வ நடவடிக்கையாக மட்டுமே தெரிகிறது! போகப்போக புரியும்...
1
2
36
2,699
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ராமானந்த் சாகர் என்னும் மேதை தூர்தர்ஷன் என்னும் ஆரம்பகாலச் சின்னத்திரையின் வழியே நமக்குள் ஆழமாகப் பதிய வைத்த அந்த #இராமாயண எழுச்சியை இந்த நவீன இராமாயணப் படத்தின் இயக்குநர் நித்தீஷ் திவாரி எட்டிப் பிடிக்கக் கூட முயலவில்லை! ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டு அருகிலிருக்கும் கிராமங்களுக்கு இறங்கி ஓடோடிச் சென்று கும்பலாக நின்று சூடம் ஏற்றி சிலிர்த்தனர் மக்கள். The director of this modern Ramayana film, Nitesh Tiwari, has not even tried to match the fervor of that Ramayana that the genius Ramanand Sagar instilled so deeply in us through Doordarshan, the early television channel, almost forty years ago! Every Sunday, people would get off trains stopped at various places, run to nearby villages, gather in crowds, and get fired up and thrilled. #RamayanaMovie
165