Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends) header
Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends) profile picture
Thanjavur
Joined April 2021
Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)
கள்ளர் குல சோழர் நேரடி கல்வெட்டு. காலம் : கிபி1303 அரசு : கொங்கு சோழர் அரசு அரசர் : ஶ்ரீவிக்ரம சோழதேவர் “வடக்கில் குலாந்தரில் கள்ளன் சாந்தனான கொத்தப்பிச் சோழன்” விளக்கம்:- திருக்காளஹஸ்த்தியை ஆண்ட கரிகால சோழர் மரபில் வந்த இரேணாட்டு சோழர்களின் மரபை பற்றிய கல்வெட்டு,
8
11
4
50
20,059
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
22
361
3
1,899
24,368
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கே மதிப்பில்லையா? தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா அல்லது அதிகார ஆணவத்தின் ஆட்சி நடக்கிறதா? திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதியையும் மதிக்காமல் செயல்படும் தமிழக அரசின் அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது! தீபம் ஏற்ற வேண்டும், 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்திற்கு மேலானவர்களா? நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளே அவற்றை மதிக்கத் தவறினால், இந்த நாட்டில் சாமானிய மக்களுக்கு நீதியின் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? ஒரு சாமானியனின் வழக்கில் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் அரசாங்கம், இந்த விவகாரத்தில் மட்டும் ஏன் இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தது ? அரசியல்வாதிகளின் விருப்பம்தான் சட்டமா? அதிகாரிகளின் முடிவுதான் நீதியா? இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்கும் ஜனநாயக நாடு. எந்த அரசாங்கமும் நீதிமன்றங்களைவிடப் பெரியது அல்ல! மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு தீபத்தின் பிரச்சினை மட்டுமல்ல; நீதிமன்றத்தின் மாண்பையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய அரசு இதைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது. நீதிமன்றமே உத்தரவிட்டும் நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானியன் யாரிடம் சென்று நீதி கேட்பான்? Kc. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி – at Anaiyur, India
1
97
271
1,653
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
From the long struggle in Ayodhya to the ongoing resistance at Thiruparankundram, every religious hurdle has been met with unwavering resolve, and Sanatan Dharma has ultimately prevailed. History will repeat itself. 🚩 #குன்றம்_குமரனுக்கே!
130
1,535
76
7,612
241,368
Kolai meratal vitta Ivana arrest pannala aana thannota rights kaaga protest panra innocent people ah arrest panra TVK government. Yaarachum pathil solluga blind TVKians Evan yeppo arrest pannaga ??
16
225
21
598
12,973
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
உச்சி பிள்ளையார் கோவிலில் கூட தீபம் ஏத்துறது தவறாம்! எங்க வந்து நிக்குறானுங்கனு தெரியுதா?
15
60
1
190
3,687
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
வீரத் தமிழன் வ.உ. சிதம்பரனார் நினைவு நாள் – வீரவணக்கம்! இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத இடம் பிடித்த வீரத் தமிழர், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும், அஞ்சாத போராட்ட உணர்வையும் இந்நாளில் போற்றி நினைவு கூர்வோம். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி இந்தியர்களின் சுயமரியாதையையும் பொருளாதார உரிமையையும் உலகிற்கு உணர்த்திய மாபெரும் தியாகி அவர். செக்கிழுத்த செம்மலின் தியாகம் என்றும் வீண்போகாது. அவரது தேசப்பற்றும் துணிச்சலும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் நிலைத்திருக்கும்! தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி – தமிழ்நாடு Kc. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர் – at Anaiyur, India
10
24
5
155
4,595
சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவுநாள் இன்று போற்றி வணங்குவோம்...
1
3
47
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
CM டேபிளுக்குப் போன பசும்பொன் ரிப்போர்ட் News Tamil Kazhugu | #NewsTamil24x7 #CMVijay #Tvk #Pasumpon
5
13
1
82
4,523
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
பசும் பொன் சித்தர் முத்துராமலிங்கதேவர் கோயிலுக்கும் தலைக்கனம் அற்றவர்கள் தான் வரமுடியும்... உங்கள் கேவலமான அரசியலுக்கு பசும் பொன் தேவரை பயன்படுத்த வேண்டாம். @TVKVijayHQ @CMOTamilnadu @CTR_Nirmalkumar #TVKVijay‌ #TVKGovt #TVKVijay‌HQ
8
1
29
1,925
கூற்றமே சீறினும் இக்கொற்றவன் கலங்கேன்🐯🚩👑 #மாமன்னர்பூலித்தேவர் 311வது ஜெயந்தி விழா🙏🏻
1
1
10
244
தன்மானத்தின் நகங்கூட உடையப்பொறுக்காத அகமுடையார் குலத்தினர் 💛🚩 #அகமுடையார் #முக்குலத்தோர்
1
1
9
245
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
இலக்கு ஒன்றே.... தேவர் அரசாணை.... முக்குலத்து புலிகள் கட்சி தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. மிக்க நன்றி - தலைவர் திரு.ஆருசரவணத்தேவர் அவர்களுக்கு. போர்குடி சொந்தங்கள் ஓரணியில் திரள்வோம். #Devar #mukkulathor #Kallar #Maravar #Agamudaiyar
1
1
9
456
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
2
2
148
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
கள்ளர் குல நீலன் எனும் திருமங்கையாழ்வார். "கள்ளக்குடியில் பிறந்த திருமங்கை மன்னன்":திருமங்கையாழ்வார் வரலாறு பற்றி கிபி 11 ஆம் நூற்றாண்டில் பூர்வாசாரியர்களால் பாடப்பட்ட " ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரா ப்ராபவம்" ஆதாரம் முதல் கமென்டில்... #thirumangaiazhwar #Kallar
1
2
5
308
#கள்ளர் குல சோழநாட்டு #சேனாபதி , திருமங்கை நாட்டு மன்னர் #நீலன் எனும் #திருமங்கையாழ்வார் சிலை 80 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டிற்கு வருகை.. #thirumangaiazhwar #kallar #devar #thirumangai #tamilhistory
1
1
7
468
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
இலக்கு ஒன்றே.. தேவர் அரசாணை.... முக்குலத்தோர் எழுச்சி கழகம் தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. மிக்க நன்றி -தலைவர் VKR.கவிக்குமார் அவர்களுக்கு. @Mek_kavikumar போர்குடி சொந்தங்கள் ஓரணியில் திரள்வோம்... #Devar #WeWantDevarGO #Kallar #Maravar #Agamudaiyar
1
9
318
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
பல போர் களத்தை கண்ட இனம்.. போராட்ட களத்திற்கு வரும் நேரம்.. ஒன்றுபட்ட தேவர் இனமாக அரசாணை வெளியிட்டு DNT பிரிவின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ளர் மறவர் அகமுடையாருக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். #WeWantDevarGO #Kallar #Maravar #Agamudaiyar #mukkulathor
2
10
293
இங்கிலாந்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட கள்ளர் குல மன்னன் திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்டார் முதல்வர் விஜய்
2
2
42
பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1884 - 1944) பழந்தமிழ் நூல்களுக்கு மிகச்சிறந்த உரைகளை எழுதிய உரைவேந்தர், தமிழாய்வாளர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவார். முறையான கல்லூரிப் படிப்பு இல்லாமலேயே, தனது சுயமாக கற்கும் திறமையால் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்த மாபெரும் தமிழறிஞர் ஆவார்
1
1
129
Kallar Trends ( Chola Dynasty ) retweeted
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தேவர் இனம். தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் #பிள்ளை. நடுகாவேரி தமிழ் புலவர் ந. மு. வேங்கடசாமி #நாட்டார் பெரும் புலவர் பெருவள்ளல் வா.கோபாலசாமி இரகுநாத #இராசாளியார். தமிழறிஞர் #பாண்டித்துரைதேவர். #WeWantDevarGO #Devar #Thevar #Mukkulathor
3
4
1
13
1,746