
© எண்ணம் போல் #வாழ்க்கை ©வழிப்போக்கன் © உணவே மருந்து
🌍
Joined April 2023
- Tweets4.3K
- Following0
- Followers51
- Likes1.2K
Pinned Tweet
எனது பிறப்பு சான்றிதழ் பெயர் சேர்க்க அக்டோபர் மாதம் 1 தேதி மனு அளித்து இதுவரை சரியான விசாரணை செய்து முழுமையான அறிக்கை வழங்காமல் 4 மணிக்கு அலுவலகம் அடைத்து சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வட்டம் #காளி1 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
@CMOTamilnadu
@TVKVijayHQ
1
35
கண்ணம்மா உங்கள் சொந்தமா திராவிடம் வளர்த்த கவிஞர்
🥺😃😂😁😎
@iThamizhi
@KanimozhiDMK
1
தமிழ்நாடு அரசு புதிய அரசாணை பிறப்பித்தால் மட்டுமே பிறப்பு சான்றிதழ் பெயர் சேர்க்க முடியும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பதில் அளிக்கிறார்கள்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
2
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய 16 நாட்களாக அரசு அலுவலகங்களில் அலைய வைத்த மயிலாடுதுறை மாவட்டம் காளி1 கிராம நிர்வாக அலுவலர், மணல்மேடு வருவாய் ஆய்வர் உதவி தாசில்தார், தாசில்தார். இறுதியாக இனிமேல் பெயர் பதிவு செய்ய முடியாது என்று இன்று சொன்னார்கள்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
1
13
கார்த்தீகேயன். ச retweeted
#NEWSUPDATE || சிகிச்சை கட்டணம் - விவரங்களை காட்சிப்படுத்த உத்தரவு | #TreatmentCost | #Patient | #UnionHealthSecretary | #PolimerNews
அரசு வாகனங்களை தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசு @CMOTamilnadu
@actorvijay
instagram.com/reel/DbLSl4xAK…
21
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை எப்போது பிறப்பிப்பார்கள்
@CMOTamilnadu
@actorvijay
1
28
தமிழ்நாட்டின் இளைஞர்களிடம் ஆரோக்கியமான அரசியல் புரிதலை ஏற்படுத்த கடினமான முயற்சிகள் செய்து அதில் வெற்றியும் பெற்ற அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐😎
@annamalai_k
@itskJayaprakash
23
வயதானவர்களுக்கு கட்சியில் இருந்து ஓய்வு கொடுங்கள் தலைவரே. கட்சியில் இளம் வயதினருக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொடுங்கள். வடக்கன் சுனில் போன்றவர்களின் ஆலோசனைகள் பெற்றால் கட்சியின் வெற்றி வாய்ப்புக்கள் நாசமாக்கும் தலைவரே 🥺 😎
அன்பு உடன்பிறப்புகளே,
udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1
58
கார்த்தீகேயன். ச retweeted
Happiness doesn't need a big occasion. 🫧☀️
Blowing bubbles at sunset. A moment of pure, uncomplicated joy. The happiest people aren't the ones with the most — they're the ones who know how to find magic in the ordinary.
Drop a 🫧 if something simple made your heart happy today.
விஜய் பதவியேற்றால் சூரியன் உதிக்காது மறைந்துவிடும் என்று சொன்னிங்க. சென்னை, தமிழ்நாட்டில் தினமும் அக்னி வெயில் வறுத்து எடுக்கிறது.
🥺😂🤣😎
@actorvijay
@iThamizhi
22
பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிடப்பட்ட மூத்தோர்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாமல் திக்கற்ற நிலையில் பலரின் வாழ்க்கை இருக்கிறது . அரசு இவர்களின் கடைசி காலத்தில் உணவு மற்றும் உறைவிடம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
@CMOTamilnadu
@actorvijay
29
எங்கள் ஊரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காலை 9 மணி முதல் இருந்து தொடர்கிறது
@CMOTamilnadu
@actorvijay
24
கார்த்தீகேயன். ச retweeted
தமிழில் செப்பேடு வாசகங்கள் உள்ளது- பிரதமர் மோடி
#NarendraModi | #Netherland | #CholaCopperPlates | #PMModi | #Kumudamnews24x7 | kumudamnews.com



























