Kaveetha (@Kaveetha96) header
Kaveetha (@Kaveetha96) profile picture

Living -Learning-Growing🙏 Tamil at heart❤️ #fanofcsk #Personal_opinion

Joined February 2023
Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)Photo by Kaveetha (@Kaveetha96)
Who is abusing Mrs Sangeetha for attending Reception, seems fabricated. The way Kavya holds her, and Mrs kalanithimaran's welcome shows how friends are them. I saw that Kavya holds her hand only with Stalin and Sangeetha. They are family friends. In fact they may get closed as wife of Vijay. Not merely sangeetha. Because from early, they are family friends. Just for Anna entry into politics cant refuse their friendship. Yes i agree that Anna may not be in good terms with her. Thats their family life. Fabricating she is in support with DMK against anna, and demolishing him in karur is utterly bad. She is his wife, his love and everything. Misunderstanding and whatever can be the reason for their distance. For that dont glorify the other person who is roaming with him. If you argue Mrs Vijay is DMK side, i would say that actress is a spy if DMK.. They sent her in Anna's life to spoil his happiness and split family. Then spoiling his name by giving appearance. As suchithra said, she had a wish of being potential daughter in law to Stalin. Guys, stop these bullshit. She has shared her life with Anna, have two children. Have a respect and just let them sort out their problem and wish them a happy life. ❤️🙏
8
10
78
17,090
Comment an ID which is you consider as a big fan of Thalapathy Vijay For me @VijayFansTrends
13
தனுஷ் ஐஸ்வர்யா கல்யாணம் அனிருத் சின்ன பையன். இப்போ அனிருத் கல்யாணத்தில தனுஷ் இல்லை. அழைப்பு கொடுக்கல எண்டு சொல்றாங்க family issue. ஏன்னா தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அதனால ரஜினி குடும்பம் தனுஷ் கூட நல்லா இல்லனு. அப்பிடி பாத்தா தனுஷ் பையன் பட்டமளிப்பு விழாவில தனுஷ் ஐஸ்வர்யா ரெண்டு பேருமே நிப்பாங்க. ஆனா reception ல கூட ஐஸ்வர்யா அப்புறம் தனுஷ் பசங்க இல்லை. இது என்னவோ அனிருத் தனிப்பட்ட பகை போல கிடக்கு SK - Ani கூட்டணி எல்லாம் பாத்தா ஏதோ இருக்கு. 🤔 #AnirudhKaviyaMaranReception #dhanushkraja
2
216
நடந்ததை நினைத்து கலங்காதே உனக்கானது உன்னை விட்டு போகாது. தீயதை தீயிலிடு கார்த்திகை தீப ஒளி உன் வாழ்வை பிரகாசமாக்கட்டும் காலை வணக்கம் 🙏 கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
8
3
12
269
Sometimes when i think alone, i usually have a question of money. Why people are so keen on Money? I mean the extra money which is after the essential need. The people are doing extra work, night shift, missing friends, loss of family time and all.. But Why? To have car just because of your neighbor has. To build 4BHK just because of your uncle has To buy iPhone pro max just because your friend has. Pause for a minute, just think. Does it really value to you? Comparison gives you stress only. You work hard fot your car, house and every luxury meantime you lost your health does not add value. Are you earning to enjoy your generation or for your happiness? Stop your race, think about you. Have some peace. Make your self happy. This life is very short. ❤️ Live, love, be loved ❤️ Wealth means nothing if your body cant enjoy
1
99
மறுபடியும் தலைமை பொறுப்பில் ஜென்சன் ஹஅங். After an affair, he was out of NVIDIA and now officially he has ben reinstated as president and CEO. #Nvidia #jensonhuang
NVIDIA ஒரு சாம்ராஜ்யம் பெண்ணாசையால் அழியும் தருவாயில் 🙄 என்விடியா ஒரு டெக்னாலஜி கம்பெனி. 10 வருசத்துக்கு முன்னாடி இந்த கம்பெனி பங்கு ஒன்னு வெறும் 2 டொலர் தான். ஆனா இந்த ஆண்டளவில் 220 டொலர் வரைக்கும் இந்த பங்கு விற்பனை ஆகியிருக்கு. இப்போ இந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) ஒரு சீன (Business woman) பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக தெரிய வருகிறது. மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மனவுளைச்சலை கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்த சீன பெண் ஒரு பிசினஸ் லீடர் ஆக இவருடன் தொடர்பில் இருந்து தகாத உறவு வரை சென்ற பெண் ஒரு Spy. சீனாவின் பீஜிங் நகரத்தில் இருந்து வந்த ஒரு உளவாளி. இது ஒரு பாடம் மட்டுமே. பெண்ணாசையால் அழிந்த சாம்ராஜ்ஜியம் பல உண்டு. இது லேட்டஸ்ட். இப்போ நா இதை ஏன் போடுறன் எண்டு உங்களுக்கு புரிய வேணும். கடிக்க வராதையுங்கோ. போய் இந்த நிறுவன வரலாறு, இந்த பெண் உளவாளி பற்றி படியுங்கோ. அதே pattern இங்க உங்களால உணர முடியும். ஒரு பயம் தான் இப்பிடி நடக்க கூடாதெண்டு வேற ஒண்டும் இல்லை 🙏🙏🙏🙏🙏
3
104
முத்து தலைமறைவு ஆகிட்டானாம். வாஹிதா கொடுத்த புகார் அடிப்படையில் கைது செய்ய போலீஸ் சென்ற நிலையில் முத்துக்குமரன் தலைமறைவு. அவரது தொலைபேசி எண்ணை வைத்து போலீஸ் தேடுதல் 🙏😂 #mutthukkumaran #BigBossTamil
6
6
33
2,309
ஒரு படிச்சவங்க மாதிரி பேசுங்க மேடம். குறுஞ்செய்தியை யார் யாருக்கு அனுப்பினாலும் அதுக்கான ஆதாரம் எந்த காலத்திலும் அழிக்கப்பட முடியாதது. தொழினுட்பம் அவ்வளவு வலியது. அப்படியிருக்க யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் குறுஞ்சேய்தி அனுப்பியிருந்தது என்பதை யார் முதலில் சொன்னார்கள்? Its a communication between two mobile. So the related parties should tell, and complain. She is not a common ordinary girl. She knows legal points and everything. She could have taken any action. But what's happening here, the people like you without any base , posting allegations and simply drag a dignified woman's name and insulting her even. Do you think that she is not independent enough to voice out for her? If she identity any offense against her she can take actions. Dont blabber unnecessarily just for the sake of defaming a goverment or a party.
கலெக்டர் பத்மஜாவிற்கு @TVKVijayHQ எம்எல்ஏ அருள் விக்னேஷ் இ டமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்த புகார் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தl தெரிவித்துள்ளது... இந்த அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு தாமதம்... செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தகவல் பரவிக் கொண்டிருக்கிறது கண்டனத்திற்குரியதாகிக் கொண்டிருக்கிறது.. இன்னும் சொல்லப்போனால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்... தாமதப்பட்ட நீதியே மறுக்கப்பட்ட நீதியாக இருக்கும்பொழுது.. தாமதப்பட்ட இந்த விளக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எடுத்துக் கொள்வது?.. அது மட்டுமல்ல ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்று தான் சொல்கிறார்களே தவிர சட்டமன்ற உறுப்பினர் அனுப்பினாரா இல்லையா என்பதில் விளக்கம் இல்லை?
2
14
47
2,872
Kaveetha retweeted
தவெக அலுவலகத்துக்குள்ளேயே புகுந்து, நிர்வாகச் சீர்கேடுகளைத் தட்டிக்கேட்ட தவெக நிர்வாகிகள் 4 பேரை திமுக, அதிமுகவினர் தாக்கியுள்ளனர். பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி கேள்வி கேட்டால் அடிப்பதுதான் ஜனநாயகமா? தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை! @TVKVijayHQ
44
2
75
1,145
துள்ளி குதிச்சு போஸ்ட் போட்ட அரசியல் வாதிகள், மூத்த பத்திரிகையாளர்கள், முட்டு பத்திரிகையாளர்கள், மசாலா பத்திரிகையாளர், புரோக்கர் youtubers உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம். 🤦‍♂️🙏
இன்று உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது , புகாரே கொடுக்காத நிலையில் நீதிமன்றம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? பேப்பரில் வருவது வைத்து நீங்க கேள்வி கேள்களாம் நீதிமன்றம் அப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதியரசர் கூறியதோடு , ஒரு கலெக்டர் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்றால் மக்களை எப்படி பாதுகாப்பார் என்றும் கேள்வி கேட்டுள்ளார் , தமிழக அரசாங்கம் தெளிவாக புகார் எதுவும் வரவில்லை என்று கூறிவிட்டு நிலையில் மீண்டுமொரு முறை கலெக்டரிடம் விசாரித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியுள்ளார் இதைத்தானேடா நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டிருக்கேன்
1
6
20
495
யாரு என்ன வேணா பண்ணட்டும். ஆனா எங்களுக்கு குறுக்க மறுக்க வந்தா அப்புறம் எங்க பேச்சை நாங்களே கேட்க மாட்டோம் 🙄
#NEWSUPDATE || “இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை” தொடக்கம்! #Trisha | #Tirunelveli | #PolimerNews
1
6
18
518
இது இந்தம்மாக்கு தெரியாம அனுமதி இல்லாம நடக்குதா இல்லை தெரிஞ்சே நடக்குதா தெரியாம நடக்குதுன்னா கேஸ் போட்டு இந்நேரம் ஆக்கள அரெஸ்ட் பண்ணிருக்கணுமே என்ன நடக்குது தமிழே தெரியாம கொச்சை தமிழ் பேசுறவளுக்கு ஒரு கட்சி 🤦‍♂️ வந்திட்டாநுங்க இளைய பு --- புஷ்பானு கிட்டு நாப்பது தாண்டியும் இளைய அதில ஒரு புரட்சி வேற, 🙄
12
11
47
2,983
300k, 400k, 460k impression வச்சிருக்கவங்க try பன்றாங்க சரி நான் எல்லாம் என்ன தைரியத்துல try பண்றேன் எண்டு எனக்கே தெரியல🙄 ரொம்ப அவஸ்தை படறேன் டா சாரி😭 OCR பரிதாபங்கள்.💔
25
1
32
667
கோடிஸ்வரர்களுடன் ஒரு மிடில் கிளாஸ் அங்கில் புகைப்படம் எடுத்தா இப்பிடி தான் இருக்கும் Just பத்தாயிரமா இருந்தாலும் அங்கில் மாஸா இருக்காருல்ல😂
37
148
6
1,260
66,492
ஒரு நாலஞ்சு வருசமா relationship ல இருந்து, ஊரெல்லாம் சொல்லி இவள தான் கல்யாணம் செய்யப்போறேன்னு போற function எல்லாம் கூட்டிட்டு சுத்துன ஒராள் அப்புறம் மனக்கசப்பு, Private photos leaked அப்புடி பிரிஞ்சி போறாங்க. இரண்டு பேரும் ஒரே இண்டஸ்ட்ரி, பெரிய இடத்தில இருக்கிறவங்க. அப்புறம் அந்த பொண்ணு இன்னொருத்தன் கூட relationship, இவனும் அரசல் புரசலா வேற பொண்ணு கூட காதல் ஆனால் உறுதிப்படுத்தல. பொண்ணோட அந்த காதலும் கசப்புல முடிய அவ கொஞ்ச நாளைக்கு வெளிய வரல. பையனும் vex ஆகி love failure அப்பிடின்னு இருக்கான். Cut பண்ணா பொண்ணு அவ career ல நம்பர் ஒண்ணா ஆகிட்டா, இவன் struggle பன்றான். அப்புறம் பொண்ணு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க. இவ புருசனும் ஒரே இண்டஸ்ட்ரி. இப்போ பொண்ணோட ரண்டாவது காதல தவிர எல்லாரும் நல்லா பேசி பழகுற ஒரு colleagues. பிரிஞ்சி போன காதல் ஆசிட் வீசியும் தூக்கு மாட்டி செத்த காலம் போய் இப்போ அவங்க அவங்க துணையோட முன்னாள் காதலரோட நட்பா இருக்கிறது ஒரு முன்னேற்றம் தான் 🙏🙏 By the way, நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி ❤️ #Nayanthara #Vicknesh #Silam
11
17
312
50,996
Many will come and go Nothing is permanent Live your life fully Good morning
3
4
1
28
345
ஐயா வந்த ஒரே ஒரு நிகழ்ச்சி இது தான் Power of Ani🤔 Or Power of Kavya🤔
2
6
31
712
அனி காவ்யா reception தல அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் #AnirudhKaviyaMaranReception #AK இந்த moments க்கு தான் 3 நாள் function போலவே 🤣🤣
3
2
22
1,601
SRH அணி பயிற்றுவிப்பாளர் முத்தையா முரளிதரன் #anir
2
192
அனி காவ்யா reception guest list இன்னும் இருக்கு தல தோனி ரஷ்மிகா விஜய் ராணா, வெங்கடேஷ் ❤️❤️❤️
1
1
15
518