Pinned Tweet
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ...
தலைவர்.கமலஹாசன் அவர்களுக்கும்..
மநீம...நண்பர்கள்..
உறவுகள் ...நன்றி...நன்றி...நன்றி
பட்டினபாக்கம்
தலைமை செயலகம் சம்மந்தமான G.O
தற்பொழுது
RTI Related G.O
வாபஸ்
யாருப்பா...
உங்களுக்கு Idea...
ஆலோசனை சொல்வது?
தவறு..என தெரிந்து
G.O.... வாபஸ் என்பது
பாராட்டுக்குரியது என்றாலும்
சிந்தனையின்றி
G.O பிறப்பிப்பது
குழந்தைதனம்
G.O என்பது ஜவுளிக்கடை பேப்பர் விளம்பரம் அல்ல.
2
47
இன்று தவெக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் இணைந்த விதம்...மிகவும் கவலைக்குரியது.
ஒரு...கட்சியால் அமைச்சர்...பதவி வரை ஆதாயம் பெற்று...மாற்று கட்சிக்கு செல்கையில் குறைந்த பட்சம்...ஏற்க்கனவே இருந்த...கட்சியின்
..மாண்பு கெடாமல் செல்லுங்கள்
1
20
2031...சட்டமன்ற தேர்தல்....
இன்று 13 வயது உடையவர்கள் 2031 வாக்காளர்.இனி வருங்கால அரசியலை நிர்ணயம் செய்வது இளைஞர்களே
இன்னும் தமிழக இரு பெரும் கட்சிகள்...தனது குறு நில மன்னர்களை வைத்து....அரைத்த மாவை அரைப்பது
ஏட்டு சுரைக்காய்
இன்றைய
ஆளுங்கட்சிக்கு
மாற்று யார்..?
இன்றைய கேள்வி இது
25



















