தலைவருக்கான
SUPER STAR Title BGM
தந்த தேவா சார்
RIP 🙏@rajinikanth
#devarip
புதுகை மாவட்டத்தின் ரஜினி ரசிகர் மன்றத்தின் சிறப்புப் பேச்சாளர், அறந்தாங்கி பகுதிகளில் மன்றத்தின் வளர்ச்சியில் அதி மிக பங்கு வகித்த சகோதரர் எஜமான் யுவராஜ் இறைவனடி சேர்ந்தார். ஆழ்ந்த வருத்தத்தில்…RIP 🙏@rajinikanth
இன்று பிறந்த நாள் காணும் தமிழக அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் தலைவர் என் பாசமிகு தம்பி இளமுருகு முத்து அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்❤️🙏@rajinikanth
1
1
95
என் தெய்வம் (என் அம்மா) தந்த என் தங்கை…
ஒரு தங்கரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு..
Happy birthday Viji ❤️
2
5
149
புதுகை மாவட்ட அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் இளைஞரணி செயலாளர் தம்பி நாகராஜன் குழந்தைகளின் காதணி விழா. விழாச் செல்வங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். @rajinikanth
இதயம் முரளி 2026 படம் .
நான் இதயம் 1991 காலத்தைச் சேர்ந்தவன். இந்த படத்தில் என் மாமா மிராஶ் சண்முகத்தைப் பார்த்தேன். என்னை அப்படித்தான் அவர் வளர்த்தார். Miss you Mama ❤️🙏
3
675
என் அம்மா
என் ஜானகி அம்மா
இறைவனடி சேர்ந்தார்
மனம் ஏற்கவில்லை
வாழ்வின் இன்னொரு துயர நாள்
அம்மா❤️@rajinikanth
1
118
Very proud moment❤️
My best wishes and prayers always for you
God bless you Suhail and congratulations from Mama
💪👍
2
2
110
என் சகோதரர்
நான் சார்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர்
என் வளர்ச்சியில் மனம் மகிழ்தவர்
இன்னும் எனக்கு எல்லாமுமாக இருந்து அருள் புரிய வேண்டும்🙏@rajinikanth
1
3
106
பிறந்த மண்ணின் வாசனையை என்னுள் உணரச் செய்தவர்
கிராமத்தின் என் உறவுகளை நான் இன்றும் நேசிக்க என்னுள் பாசத்தை விதைத்தவர்
என் அப்பன்.. இயக்குனர் இமயம் மட்டுமல்ல.. உறவுகளின் இமயம்🙏RIP Appa @rajinikanth
1
2
128
புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மகளிர் அணி துணைச் செயலாளர், தலைவருக்காக களத்தில் போராடிய என் அருமை தங்கை வெம்மணி கலா இறைவனடி சேர்ந்தார். ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. 🙏@rajinikanth
2
1
121
Happy birthday Raja Sir ❤️தங்களின் இசையால் இன்னும் உயிர் வாழ்வேன்🙏@TheMaestroRaja
@ilaiyaraaja
@rajinikanth
1
3
106
Many more happy returns of the day. Happy birthday my son Varun Pandian @rajinikanth
என் மகன் வருண் பாண்டியன் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புகழ் பெற்ற நியூயார்க் பல்கலைக்கழகத்தில் என் பெற்றோர் ஆசியுடன் பட்டம் பெற்ற போது 🙏@rajinikanth
சகோதரர் திருச்சி மணிகண்டம் மாவட்ட இணைச் செயலாளர் திரு கர்ணன் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்🙏@rajinikanth
3
179



















