#Hindu * #We_The_Leaders * Follow to Follow Back

சோழ தேசம் 🌾
Joined October 2026
என்னதான் நாம அவன மியூட் ல போட்டாலும், அப்போபோ அவன் ப்ரொபைல் போய் அவனோட சில கதறல்கள/உளரல்கள பாக்குறதுக்கு ஒரு மாதிரி ஜாலி அஹ் தான் இருக்கு . #MoorthyBhai_பாறைகள்
11
The Clown Prince 🃏 retweeted
அந்த மத்தியில் மோடி #Prepaid_தேசியவாதி இருக்கானா இல்லே தும்பை பூவுல தூக்கு மாட்டிகிட்டானு பாருங்கப்பா🤣🤣🤣
6
17
1
81
2,746
“US-India: A strategic partnership for a prosperous future” இந்த தலைப்புல தான் நயினார் மாம்ஸ் அமெரிக்காவுல போய் பேசியிருக்காராம்! 😂😂
5
2
30
473
The Clown Prince 🃏 retweeted
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் திரு. செஃப் தாமு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான சமையல் திறமையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். திரு. செஃப் தாமு அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
87
388
14
2,997
54,791
The Clown Prince 🃏 retweeted
பாம்பு வேதனை! 🐍 இனி சில நாட்களுக்கு நான் படம் எடுக்க மாட்டேன்! ஏன்? 🤔 என்னைவிட பா.ஜ.க அதிகமாகப் படம் எடுக்கிறது! 😂 மக்களின் முதல்வர் தலைவர் @annamalai_k நிரந்தரம்…❤️ #wetheleaders #Annamalai4TN #Annamalai @WTLFoundation #BJPFailsTN #கண்டனம் #tamilnadupolitics
2
31
2
85
1,531
Precisely the point. நாங்க ஆட்சியை விட்டு போயிட்டா உங்க இடங்களை எல்லாம் பாய்மார் புடுங்கிக்குவாங்கன்னு இவனுங்க இனி பேச கூட முடியாது. ஏன்னா இவனுங்களே பாய்க்கு இடங்களை ஓசில குடுக்க ஆரம்பிச்சிட்டானுங்க.
Currently most of genuine WTL members mindset about central leadership. “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே”
8
15
387
அதாவது எடப்பாடியை தற்குறின்னு சொன்ன அண்ணாமலை கட்சிக்கு கட்டுபட்டு எடப்பாடிக்கு வோட்டு கேட்டதால அண்ணாமலையை இப்படி நிர்பந்தப்படுத்துறாங்களேன்னு ஆதரவாளர்கள் வெறுப்பாகி அதிமுக கூட்டணியை புறக்கணிச்சிட்டாங்களாம்! சரி, அதே எடப்பாடி உங்க மோடியை கிண்டல் பண்ணி 2024ல பிரச்சார வீடியோ போட்டாரு. மோடியை கேலி செஞ்ச எடப்பாடிக்கு ஏன் வோட்டு போடனும்னு ஆதரவாளர்கள் யோசிக்கலையா?! அப்ப மோடியோட அவமானத்தை விட அண்ணாமலையோட அவமானத்துக்கு தான் இங்க எதிர்வினை அதிகம்ன்னு ஒத்துக்குறிங்க போல. ரைட்டு.
எடப்பாடி பழனிச்சாமி ஒரு தற்குறி! | #EPS | #AIADMK | #Annamalai | #WTL | #MODI |
9
32
118
1,391
The Clown Prince 🃏 retweeted
அவனுக நினைக்குறது இவனுங்க மாநிலத்தில் எவனை சொன்னாலும் எருமை மாடு மாதிரி நின்னுடுவோம்... மத்தியில் எவனைவாது கடிச்சா பாத்துக்கலாம் னு... அதான் அண்ணாமலையே இவனுகள ஒரு ஆளா கூட மதிக்காம 2011 ல மோடி ஜி பண்ண விஷயத்தை மேற்கோள் காட்டி சம்பவத்தை பண்ணி விட்டார்
1
3
10
205
அண்ணே. ஒரு வருசத்துக்கு மேல நெஞ்சை அழுத்திட்டு இருக்குற விசயம். சொன்னா வருத்தப்படுவிங்கன்னு தான் சொல்லாம இருந்தேன். But, இனி முடியாது. உங்களுக்கு நியாபகம் இருக்கும்ன்னு நினைக்குறேன். போன வருசம் என் பேர்ல ஒரு வழக்கு பதிவாகுச்சு. நான் ஒன்னும் உங்க கிட்ட உதவி கேக்கல. ஏன்னா எனக்கு தெரியும் நீங்க ஒரு டுபாக்கூர்ன்னு. ஆனா நீங்க ஏதோ பெரியா பிஸ்தான்னும், அமித் ஷாவே உங்க கிட்ட தான் ஆலோசனை கேக்குறதாகவும் நினைச்ச ஒரு தம்பி உங்களை டேக் பண்ணி உதவி கேட்டான். நீங்க ரொம்ப நல்லவரு. உதவ முடியாது ஜெயிலுக்கு போகட்டும்ன்னு சொன்னிங்க. நீங்க இப்படி சொன்னதை கேள்விப்பட்ட பாஜகவுல மாநில அளவுல பெரிய பதவில இருந்த, இப்பவும் இருக்குற, தமிழக அளவுல பரிச்சியமான ஒரு தம்பி எனக்கு ஃபோன் பண்ணி உங்களை பத்தி காது கருகுற அளவுக்கு திட்டிட்டான். நாகரீகம் கருதி பேசுன தம்பி யாருன்னும், அந்த தம்பி பேசுன வார்த்தை என்னன்னும் சொல்ல விரும்பல. இது தான் உங்க கட்சில இருக்குற வருங்கால எம்பி வேட்பாளர் (மாநில தலைவரா கூட வர வாய்ப்பிருக்கு) உங்க மேல வெச்சிருக்க மரியாதை.
தம்பி @annamalai_k, இப்படி எல்லாம் நீ பதிலுக்கு பதில் ட்வீட் பண்ற டைப் இல்லயே…விழுந்த அடி இடி போல இருக்குதோ..உன்னோட உண்மையான சுயரூபம் இப்போ வெளிச்சத்துக்கு வந்துடுச்சுப்பா. இனிமே எவ்வளவு மரண முட்டு கொடுத்தாலும், எத்தனை சப்பைக்கட்டு கட்டினாலும், ஒரு அம்மியும் நகராது!
8
22
1
111
1,822
ஈரான் நாடு இந்தியாவிடம், "நீங்கள் வாங்கி இருக்கும் கடனை கூட பிறகு தாருங்கள். ஆனால் இனி நீங்கள் வாங்கும் பெட்ரோலுக்கு பணம் தந்தே ஆக வேண்டும். பணம் இருந்தால் மட்டுமே இனி பெட்ரோல் தருவோம். இல்லையென்றால் பெட்ரோல் தர மாட்டோம்" என்று கூறியது கடந்த ஆட்சி காலத்தில் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது. இதேபோல் இந்தியாவிடம் ஐந்து நாடுகள் கூறின. அதில் குவைத்தும் ஒன்று. பாகிஸ்தானுக்கு கூட பெட்ரோல் கடன் கொடுத்த வளைகுடா நாடுகள், இந்தியாவுக்கு "இனி கடன் தர முடியாது, பணம் இருந்தால் தான் பெட்ரோல்" என்று சொன்ன காலங்கள் அது. அன்றைக்கு அவ்வளவு கடன் வாங்கி வைத்திருந்தது இந்தியா. பெட்ரோல் வாங்கி அத்தனை நாடுகளிலும் கடன். அது போக பணம் இல்லாமல், பெட்ரோல் பாண்டுகளை விற்று அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி வைத்திருந்தார் அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம். இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரவே வராது. ஏனென்றால் நாம் மறக்கும் ஜாதி. இனி விஷயத்துக்கு வருவோம். துருக்கிக்கும், இந்தியாவுக்கும் ஆகாது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஆகாது. இந்தியா ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரித்து பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 170 கோடி மக்கள் தொகை கொண்ட மொத்த உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்து, (காரணமே இல்லாமல் நம்மை வெறுக்கும்) துருக்கிக்கும் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம். அது போல் உக்கரனுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். அவ்வளவு ஏன், நாம் கச்சா எண்ணெய் வாங்கும் ரஷ்யாவுக்கும் கூட இப்போது நாம் தான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம். ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கும் பெட்ரோலிய பொருட்களை அனுப்புகிறது இந்தியா. ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கே தடுமாறிக் கொண்டிருந்த இந்தியா, இன்று பெட்ரோலிய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது. கச்சா எண்ணெயை பொருத்தவரை உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமே கட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் கச்சா எண்ணெய் அப்படியே வாங்கினால் ஒரு விலை, அதை சுத்திகரித்து வாங்கினால் ஒரு விலை. அதனால் யார் திறமையாக சுத்திகரிக்கிறார்களோ அவர்களும் எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை வகிக்கிறார்கள். உலகில் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ரஷ்யா அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள். இதில் மிக மிக முக்கியமானது சுத்திகரிப்பு ஆலைகள். நாம் கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம், சுத்திகரிக்கிறோம், பெட்ரோலிய பொருட்களாக மாற்றுகிறோம், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாகத்தான் இருக்கிறது. *ஆனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது.* அதன் விளைவாக கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் மிகப்பெரிய தொழில்துறை சக்தியாக மாறி இருக்கிறது நம் நாடு. இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு முதல் பிரமாண்டமான சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஆரம்பித்து விட்டோம். இன்று மிகப்பெரிய ஆலைகள் நம்மிடம் உள்ளன. அதனால் தான் இலங்கை, பங்களாதேஷ் என்று சின்ன நாடுகளில் இருந்து, பெரிய பெரிய நாடுகளுக்கும் நாம் இன்று பெட்ரோலிய ஏற்றுமதி செய்கிறோம். ஏன் ஐரோப்பிய நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்கிறோம். இன்று பெட்ரோலிய ஏற்றுமதியில் இந்தியாவின் நிலை மிக மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில், பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன், மிகவும் குறைந்த செலவில், மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கியதின் பலனை இன்று அறுவடை செய்து வருகிறோம். இன்று சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா ஆண்டுக்கு சுமார் 117 மில்லியன் மதிப்பில் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. அவ்வளது ஏற்றுமதி செய்கிறது. பங்களிப்பு சுமார் 13.1% ஆகும். இந்தியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது நாடாக தான் சவுதி அரேபியாவே உள்ளது. இந்த வரிசையில் அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களிலும், சீனா பதினோராவது இடத்திலும் உள்ளது. ஒரு காலத்தில் பெட்ரோல் வாங்க கூட வக்கில்லாத இந்தியா, இன்று உலகின் பெருமைமிகு ஏற்றுமதியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறது. குழாய்கள் மற்றும் பிற போக்குவரத்து வழிகளின் மூலம் அண்டை நாடுகளுக்கு எரிபொருட்களை வினியோகித்து வருகிறது இந்தியா. 'இன்றைய நிலையில் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையில் தடுமாறுகிற போது, அந்த குறையை இந்தியா எப்படி சமாளிக்கிறது, இதில் ஏற்றுமதியும் பண்ணுகிறதே?' என்ற கேள்வி பல வல்லரசு நாடுகளுக்கே உண்டு.
76
570
20
2,290
206,094
Amma adichitan killitan kutthitan... What is this? Why are you promoting all this Id by tagging Annamalai?
Annamalai அவர்களே, what a fall! @annamalai_k Let's clear this once. During elections eve , every party pays channels for social media campaign. Workload jumps 5–6x. That's how political digital promotion works and who knows that better than you . In 2024, when I handled digital media under you , we paid 50–60+ channels the same way. Mainstream media gets the same. What your people leaked was election-time campaign spend for a specific program across multiple channels and Instagram accounts that Ilaya bharatham had coordinated . You've twisted it into "₹10 lakh a month to silence me." That's not just false — that's synthetic twisting, CJP style. If I took money in April to speak against you, how was my channel still giving screen space for your content and letting people give interviews in support of you till four days ago — until you spoke about CJP? When I was in charge in 2024, I didn't take one rupee for my channel. In 2026 I am not in charge anymore. I hold no party position.The channel can take ads from anyone. I've still told my team: only BJP or NDA campaigns. And that money covers running costs. This channel loses money, and you know it better than anybody else. In fact, every month I put money from my own pocket to cover the expenditure — and I do so because we need a right-wing space here. Team Ib has worked relentlessly to reach this subscriber base . All boot strapped . Unlike some around you who got rich using your name, buying land and cars, I never did that. That was my only point. And you're releasing BJP's internal documents after walking out of the party. That is a breach of trust. Anyone who held such papers while in the organisation knows you don't dump them the day you leave. How low can people stoop? Selectively leaking this the moment someone questions your stand isn't courage. It's desperation. I know I've hurt you. Don't sink to this. Jai Hind 🇮🇳
10
5
2
48
1,852
அப்போ உங்களுக்கு அவர் பதிவின் புரியல, அவர் பேச்சையும் கேட்கல. உங்களுக்கு புரிய வைக்க ட்ரை பண்றது சுத்த waste of time.
Hello Sir @writerprabhakar கரப்பான்கள் கேள்விகளை முன் வைத்தால் பதில் சொல்ல அரசும் தயார் எங்களை போன்ற அரசியல் பார்வையாளர்களும் தயார். அவர்கள் வைப்பது அவர்கள் எடுத்த முடிவை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்பது. இதை சொல்ல அவர்கள் யார்? 1/n youtube.com/watch?v=jp20piSP…
1
12
207
The Clown Prince 🃏 retweeted
#Prepaid_தேசியவாதிகள் 🤣🤣🤣 தேசியவாதி அடையாளத்தை காசுக்கு வாடகைக்கு விடுற உங்களை விட நாங்க நேர்மையான தேசியவாதிகள் தான்டா #பாலியல்_ஜல்சா_கட்சி @karthikgnath
10
23
2
73
2,136
என்னடா நீங்களா ஒன்ன கற்பனை பண்ணி😂
They had been supporting Annamalai till that one post and WTL is all guns blazing .. Suspended Johni bhai account and now this. நுணலும் தன் வாயால் கெடும் @WTLFoundation @annamalai_k Can't take one criticism and THESE people want democratic handling of CJP
31
நேத்து வரைக்கும் “கருணாமலை” பேரு வச்சி கலாய்க்குறதா நினச்சி ✊🏻 அடிச்சிட்டு இருந்தானுங்க , இன்னைக்கு ஒருத்தன் “குஜராத் கட்டுமரம்”னு ஒரு போடு போட்டான் , இப்போ மூக்க சிந்தி அழுதுட்டு இருக்கானுங்க. and அந்த ஒருத்தன் @imswarroom6 🔥🔥
2
14
51
1,149
So you directly accuse Annamalai when some of his random supporters throw mud at you. But we shouldn’t question BJP office bearers when people like Kalyanaraman use all sorts of filthy words to abuse Annamalai’s family?!
10
27
178
5,916
I thought his profile name was sarcastic. Turns out, he genuinely means it. 💀 With this level of understanding and IQ, he’s definitely a worthy contender for the title of The Greatest Pappu Fan . 😂
Annamalai took more people away from BJP now But for BJP investing in him, he would not have become so big Do you think any other party in TN would have given him so much freedom and hype? Ungrateful folks discredited every TN BJP leader Karma will catch up soon
2
13
143
நானெல்லாம் தோற்கிற ஆளானு ஒரு வருஷத்துக்கு முன்னாடி கர்ஜித்த போது சிலர் சில்லறையை சிதற விட்டுருப்பானுங்க . ஆனா அக்கா STD என்னனா டெபாசிட் வாங்குனதுக்கே அக்காவுக்கு அம்புட்டு சந்தோசம் 😂 பாரத் மாதா கி ஜெய்
5
20
342
The Clown Prince 🃏 retweeted
அண்ணன் @karthikgnath யின் தேசியவாதி வாடகை மாசம் ₹10லட்சம்🤣🤣🤣 யோவ் @DailyPunchThe அருண் உன் தேசியவாதி வாடகை ₹5 ஆயிரம் தானா🤣🤣 #வாடகை_தேசியவாதிகள்
12
30
10
147
12,352
அப்போ எங்க அக்கா டுமில் , ஒரு விஜய் இன்னொரு விஜய் சந்திக்கிறார்னு ஒரு பாட்டு பாடுனாங்களே அதெல்லாம் வீணா?? 😭😭
1
2
12
159