Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas) header
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas) profile picture

🙏அறம் வெல்லும் ஆதலால் அறம் செய விரும்பு 🙏🙏🙏🙏🙏 "வாழ்க அறம்மிகு தமிழ்நாடு"

Chennai
Joined May 2014
Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)Photo by Krishnan Paramasivam Dravidian (தமிழன்) (@KrishnanParamas)
🙏🙏🙏கருவிலுள்ள குழந்தையிலிருந்து கடைசிவரைக்கும்; எண்ணம்,சொல்,செயல்களில் அறிவோடும் அறத்தோடும் நம்முடைய மரபணுவையே (DNA) சீர் செய்து உலகமே போற்றும் தரமானவர்களாக வாழ்வோம் என்று உங்களுடையே நினைவுநாளில் உறுதி ஏற்கிறோம்.🙏🙏🙏
அறம்(தர்மம்):-இந்த உலகத்திற்கும் உயிரனங்ககளுக்கும் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலத்திலும்,நம்முடைய எண்ணம்,சொல்,செயலால்,நன்மைகளே விளையும் வண்ணம் வாழ்வது அறம்.அத்தகைய அறத்தை கண்டறிய நமக்கு ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தேவை,அவ்வறிவை தூண்டிய தமிழகத்தின் தந்தையே தலைவணங்குகிறோம்
4
3
7
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
இந்த 2 புள்ளைங்கள காட்டுக்குள்ள தனியா விட்டுட்டு போக எப்படி தான் மனசு வந்துச்சோ 🥲🥺💔
68
569
25
1,580
65,849
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
This is clearly TERRORISM
Video reportedly shows a US-Israeli strike hitting an Iran Air passenger Airbus at Bushehr Airport during the opening phase of the war with Iran
24
330
2
1,304
30,021
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
DMK is the only party which has consistently worked for the upliftment of the majority of the Hindus. We have 69% reservation for BC, SC and ST in Tamilnadu, it is for the Hindus. In which BJP ruled state is this ever implemented?
26
80
1
354
9,865
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
BREAKING: US has issued security alerts across the Middle East amid growing fears of possible Iranian attacks. The alerts cover 10 US diplomatic missions in Bahrain, Iran, Iraq, Israel, Jordan, Kuwait, Lebanon, Oman, Qatar and the United Arab Emirates. Washington has warned Americans about possible attacks on US facilities and interests, as well as threats to civilian infrastructure. The warnings come as Israeli defence minister Katz says Israel is preparing for possible pre-emptive strikes against Iran over its alleged development of chemical weapons capabilities.
7
26
1
163
8,225
The truth will come out someday, one way or another.
LIFE IN TEHRAN: Women seen shopping in CROP TOPS, JEANS & WITHOUT HEADSCARVES at local mall Summer footage RESURFACES amid INTERNATIONAL ATTENTION over HIJAB ENFORCEMENT in Iran Viewers QUESTION whether WESTERN NARRATIVES about everyday life in Iran reflect REALITY ON GROUND
3
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Replying to @karthickselvaa
கடைசியில நீதிமன்றத்தில் முறையிட்டுதான் நீதியை பெறவேண்டிய அவல் சூழ்நிலையில் தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பு இருக்கு. உங்கள் அண்ணன் உங்க தம்பி உங்க குடும்பத்தில் ஒருவன்ன்னு சொன்ன ஜோசப்விஜயும் 115 நாட்கள் மூடி மறைச்சாரு. தலைமை செயளாலர் சாய்குமார் & டிஜிபியும் மூடி மறைச்சாங்க. பெண் கலைக்டருக்கே இந்த கதியின்னா..? சாதாரண பெண்கள் ஏழை எளிய சிறுமிகளின் கதி என்ன..?
1
1
62
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Replying to @sunnewstamil
தவறு செய்தால் தனது சொந்த எம்.எல்.ஏவைகூட தவெக பாதுகாக்காது - தாரகை கத்பெர்ட் (காங்கிரஸ்). ஜுலை மாதம் கலைக்டர் கொடுத்த புகரை கிட்டதட்ட 115 நாட்கள் ஜோசப்விஜய், அமைச்சர்கள், டிஜிபி எல்லோரும் சேர்ந்துமுழு பூசிணிக்காயை சோற்றில் மறைச்சு வைச்சீங்க.. இன்று நீதிமன்றம் சென்று தான் நீதியை பெறவேண்டிய நிலமை..! ஏம்மா பணம் பதவிக்காக என்னவேண்டுமாலும் பேசுவீங்களா..?
1
5
914
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Replying to @sunnewstamil
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்த நிலையில் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" -சென்னை உயர்நீதிமன்றம் மூச்சுக்கு 300 தடவ தூயசக்தின்னு சொல்லிகிட்டு இருந்த உங்க அண்ணன் உங்க தம்பி உங்க குடும்பத்துல ஒருத்தனாக இருந்த தூயசக்தி ஜோசப்விஜய் ஆட்சியில பெண் கலெக்டருக்கே இந்த நிலமையின்னா..!? சாதாரண பெண்களின் நிலமை சிறுமிகளின் நிலமையை சிந்தித்து பாருங்க.
7
39
2,164
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
BREAKING: 🇺🇸🇮🇷 Iran set another oil tanker on fire in the Strait of Hormuz
17
231
5
1,350
38,194
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
MLA இன்னும் கைது பண்ணாம முதலில் போலீஸ் வந்து ஆலோசனை நடத்திட்டு போகிறார்கள் அடுத்து வழக்கறிஞர்கள் வந்து அவங்ககளும் ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க.. அடுத்த உறவினர்கள் வந்து பார்த்துட்டு போங்க.. அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கு தான் இந்த நேரத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் முக்கியமானது அமைச்சர்கள் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் , யார் யார் தப்பிக்க என்ன உதவினார்கள் , எப்படி எல்லாம் இதை மறைக்க திட்டமிட்டார்கள் , இந்த MLA உடன் இந்த தவறில் ஈடுபட்டான் எவன் எவன்.. இந்த MLA-வால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யார் யார்.. அனைத்தையும் MLA போனில் இருந்து நீக்குவதற்கு வேலை நடக்கிறது என சந்தேகம் எழுகிறது.. ஆட்சியடா நடத்துறீங்க… முன்னாடி மூடி மறைக்க பாத்திங்க.. இப்போ ஆதாரம் அழிக்க பார்க்கிறீர்கள்.. என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
37
689
9
1,989
50,026
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
What a shame on @INCIndia too for defending an uncouth MLA.
TNCC President is defending the Kallakurichi MLA who is alleged to have sent inappropriate messages to a Woman District Collector. Will this be endorsed by Madam @SoniaGandhi and Madam @priyankagandhi ? Is this how @INCIndia ensure women safety?
9
175
6
585
8,239
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
JUST IN: 🇮🇷 Iran says the Strait of Hormuz will remain closed until its demands are met.
135
382
28
4,427
107,947
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
#BREAKING | "உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு.." -மு.க.ஸ்டாலின் #SunNews | #ArulVignesh | #Vijay | @mkstalin
12
211
2
588
8,298
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
#BREAKING | "முதலமைச்சரின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்து கொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?" -மு.க.ஸ்டாலின் #SunNews | #ArulVignesh | #Vijay | @mkstalin
21
549
3
1,688
39,437
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
தாய்க்கிழவி கரெக்டா பேசுது 👌
99
2
342
18,797
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
"தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?" -கனிமொழி எம்.பி. #SunNews | #ArulVignesh | #Vijay | @KanimozhiDMK
11
113
256
6,454
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
உண்மை வெளி வந்தது : அப்பட்டமா மூடி மறைக்க முயற்சி பண்ணிருக்கானுங்க.. இதுக்கு மேல விஜய் தான் பதவியில் இருக்க தகுதியே கிடையாது.. ஒரு மாவட்ட கலெக்டருக்கு நடந்த இதையே இந்த ஆளு மூடி மறைக்க முயற்சி பண்ணிருக்கான் என்றால் - இனி சாதரண பெண்களுக்கு இவனுக்கு என்ன என்ன பண்ணுவனுங்க… அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றுகூடி இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்ன அமைச்சர் நிர்மல் , ராஜ்மோகன் இருவரும் சிறைக்கு செல்ல 100% தகுதியானவர்கள்.. அந்த MLA வ காப்பாற்ற முயற்சி பண்ணிருக்கணுங்க. ஏண்டா உங்க வீட்டு மனைவிக்கு , உங்க மகளுக்கு இப்படி ஒருத்தன் மெசேஜ் பண்ணின - இதே போல தான் மூடி மறைபேங்களா? சோறுதான் திங்கிறேங்களா டா?
52
841
22
2,219
34,154
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
It took the Judiciary to shake up the TVK Govt. A strong rebuke by Justice Victoria Gowry outside the court and a pointed question by Justice Lakshmi Narayanan inside the court. TVK govt is unravelled. What an absolute shame on the Chief Secretary and the Chief Minister. The Chief Secretary is not able to protect his own officer and the Chief Minister protecting his own MLA. The Chief Minister did not take any action on the MLA, as he has to protect his own Chair. Why did the Chief Secretary remain a mute spectator is the million dollar question?
65
413
14
1,656
63,195
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Replying to @PttvNewsX
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: ஆராயப்பட்டு உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் குற்றசாட்டு எழுந்தே 1 மாசம் ஆகபோகுது இன்னுமா ஆராயிரீங்க..? திரிஸாவுக்கு ஏதாவது ஒன்னுனா... அடுத்தநாளே நடவடிக்கை எடுக்குறீங்களே..! அந்த வேகம் இதுல இல்லையே..?
1
2
91
Krishnan Paramasivam Dravidian (தமிழன்) retweeted
Replying to @polimernews
தம்பி அருண்ராஜ், டூவீலர்&கார் பார்க்கிங் ல இருக்கிற வாட்ச்மேன் ல இருந்து; அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற அப்பர்மிடில்கிளாஸ்வரை தவெக ஜோசப்விஜய் ஆட்சியை காரி துப்பிட்டு இருக்காங்க. நீ என்னடானா... இன்னும் திமுக திமுகானு போதையில உளறியிட்டு இருக்கிறமாதிரி உளறியிட்டு இருக்க.!!?
2
9
564