Thala X Thalapathy 😼

Joined May 2022
krish 🐿️ retweeted
A heartbreaking tragedy involving a 7 year old child and yet DMK leaders are already turning it into political ammunition. #JustAsking
மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது. "விஜய் மாமா" என்று அழைத்து உங்களுக்கு ஓட்டுக் கேட்ட குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருந்து என்ன பயன்? உங்களால் கவனிக்க முடியவில்லை என்றால் அந்தத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுங்கள்; மழலைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்.
2
44
105
1,959
krish 🐿️ retweeted
Shocking audio 😱 கரூர்- ல யே போட்டு இருந்த இந்த நிலைமை வந்து இருக்குமா அப்போ அங்க நடந்தது திட்ட மிட்ட படுகொலை அதை செய்தது DMK தான் 💯
3
53
77
767
krish 🐿️ retweeted
அன்னைக்கு அந்த ஆள் Airport போகாம Hospital போயிருந்தா போற்றுப்பானுகளோ 🙄 ! Planned தானா அப்போ.
31
162
7
1,004
45,713
krish 🐿️ retweeted
Who made the shocking remark about “finishing off Vijay in Karur”? Police launch an investigation to identify the DMK person who allegedly made the statement.
4
179
4
499
5,591
krish 🐿️ retweeted
கரூர்ல விஜய் அண்ணாவ கொலை பண்ண பாத்திருக்கானுங்க 😭😭 40 பேருக்கு ஒரே நாள்ல போஸ்ட்மார்டம் பண்ணதெல்லாம் ஏன்னு தோண்டி எடுக்கனும் போல..
17
358
3
930
9,827
krish 🐿️ retweeted
கரூர் சம்பவம் நேத்து திமுகவினர் பேசுனது இப்ப புரியுது! 41 உயிரோட விளையாண்ட திமுக அழிஞ்சி நாசமாதான் போகும்😡
6
395
9
886
9,295
krish 🐿️ retweeted
#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார் #DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
69
1,386
76
4,003
148,582
🚨SHARE MAX !! This person named Saravanan, who is a DMK councillor from Vellore district and also serves as the president of the Udhayanidhi Fans Club in Vellore district, is the same individual who, yesterday, openly issued a death threat to the Chief Minister of Tamil Nadu while Anbil Mahesh was being arrested outside Puzhal Prison, saying, “If we had finished him (Vijay) off that day itself in Karur…” Attached the details related to this individual below.
9
531
7
1,179
17,941
krish 🐿️ retweeted
கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார்
5
113
2
268
5,853
krish 🐿️ retweeted
வேலூர் மாவட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும் வேலூர் மாவட்டத்தின் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கும் இந்த சரவணன் என்ற நபர் தான் நேற்று புழல் சிறை வாசலில் அன்பில் மகேசை கைது செய்த போது "கரூர்ல அன்னைக்கே அவனைப் (விஜயை) போட்டிருந்தா" - என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த நபர். இவர் தொடர்பான தகவல்களை கீழே இணைத்திருக்கிறேன். @OGPrasanna | @OTFC_Off | @ramk8060
நேற்று ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை கைது செய்து புழல் சிறைகள் அடைப்பதற்காக காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது. அங்கே கூடியிருந்த திமுகவினர் "அன்னைக்கே அவன (விஜயை) கரூரில் போட்டு இருந்தா நமக்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா" என்று கூச்சலிடுகின்றனர். இது முதலமைச்சருக்கான அப்பட்டமான கொலை மிரட்டல். நேற்று முதல் உங்களது சமூக வலைதள பக்கத்தை 100க்கும் மேற்பட்ட நபர்கள் டேக் செய்து முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் கொடுத்த நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். நிச்சயம் இது உங்கள் பார்வைக்கு வந்திருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எனவே இந்த சம்பவத்திற்காவது நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம் மாண்புமிகு @CTR_Nirmalkumar அமைச்சர் அவர்களே.
28
688
32
1,419
32,626
Replying to @mkstalin
உங்க ஆட்சியில் புழல் சிறையிலிருந்து ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய குற்றவாளி , பட்டப்பகலில் புழல் காவல் துறையினரை தாக்கிவிட்டு மாதவரம் வரைக்கும் ஓடி அங்கிருந்து துப்பாக்கியை எடுத்து சுட்டான்னு சொல்லி ஒரு என்கவுண்டர் கதை விட்டீர்களே நியாபகம் இருக்கா ? உங்களுக்கு இந்த பேச்சு கருணாநிதி எதுக்கு ? போய் பாகியலட்சுமி சீரியலை பார்த்து டைம்பாஸ் பண்ணுங்க முன்னாள் எம் எல் ஏ , you were breaking bread with criminals.
25
354
4
1,525
21,804
🚨DEAR Vijay Fans share this Video CLIP as much as possible everywhere . @actorvijay @CMOTamilnadu @tvkvijayhq
A Video from Yesterday of former minister arrest shows a Party functionary allegedly saying CM Vijay "should have been finished off at Karur." Threatening an elected CM's life is unacceptable in a democracy, whatever the party.
4
271
552
5,045
தன் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.அன்பில் மகேஷ், தமிழகக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தரமான ஊழல் செய்ததை மெச்சி வரவேற்று அறிக்கை அளித்துள்ளார் சர்க்கஸ் ஷோவின் நகைச்சுவையில்கூட எடுபடாத உலகப்புகழ் காமெடி நடிகர் உதயநிதி. திரு.அன்பில் மகேஷ், கொள்ளைக் கூட்டமான தி.மு.க.விற்கு கோபுரப் புகழ் சேர்த்திருப்பதால் குதூகலம் அடைந்ததால், த.வெ.க. மீது தரம் தாழ்ந்து பாய்ந்திருக்கிறார். ‘தொட்டுப் பார், தூக்கிப் பார்’ என்று வெற்று வாய்ச் சவடால் விட்ட உளறல் திலகம் இப்போது சட்டம் தன் கடமையைச் செய்திருப்பதப் பார்த்து முக்காடிட்டு மூக்குச் சிந்தி அழுதிருக்கிறார். தாத்தா-தந்தை-மகன் மற்றும் அதற்குப் பிறகும் என நான்கு தலைமுறை நட்பு எனச் சிலாகிக்கும் நண்பேண்டா காமெடிச் சித்திரக்காரர், ‘சட்டப்படி எதிர்கொள்வார் சகோதரர்’ என்று தன் நண்பரின் ஊழலுக்காக நா தழுதழுக்கிறார். தன் கெழுதகை நண்பருக்காக கிலுகிலுப்பை வேறு ஆட்டுகிறார். டம்மிப் புகழ்பெற்ற காமெடி கதாநாயகனான கதறல் திலகத்தின் கண்டன அறிக்கையை காமெடி அறிக்கையாகவே மக்கள் பார்க்கின்றனர். ஊழல் செய்துவிட்டு உதார் விட்டால் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பதை இந்த உதறல் திலகம் எப்போதுதான் உணரப் போகிறாரோ?. தந்தையும் மகனும் தங்கள் குடும்ப நண்பர் ஊழலே செய்யவில்லை என்றோ செய்யவும் மாட்டார் என்றோ ஓர் உறுதியான உத்தரவாதத்தை ஒருவரியில்கூட தரவில்லையே ஏன்? ஏன்? ஏன்?
46
889
7
2,269
24,096
krish 🐿️ retweeted
Karur Incident was Pre-planned by DMK 💔 Investigate him @CBIHeadquarters
33
1,552
24
3,831
55,470
krish 🐿️ retweeted
பார்ட்டி ஃபண்ட்ல மட்டும் 400 கோடிக்கும் மேல ஆட்டைய போட்ருக்கான் அன்பில்.. இன்னும் விசாரிச்சா ஆயிரம் கோடி வரைக்கும் போகும் போல..!
122
398
5,231
krish 🐿️ retweeted
கரூர்ல இவனுங்க பண்ணது சதி திட்டம்னு இப்ப நல்லாவே தெரியுது..😡 ஒரு ஃபைலுக்கே கதறுறாங்க இன்னும் நிறைய ஃபைல்களை ஓபன் பண்ணிருக்காரு முதல்வர்.. @CTR_Nirmalkumar 💥
8
1,501
11
5,038
94,103
krish 🐿️ retweeted
அன்னைக்கே கரூர்ல அவன போட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா - DMK உறுப்பினர் அந்த கத்துரவன கூப்ட்டு விசாரினே @CMOTamilnadu @TVKVijayHQ
1
100
152
1,051
krish 🐿️ retweeted
🚨”அன்னைக்கே அவனை கரூர்ல போட்டிருந்தா, இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா❓” என்று திமுக தொண்டர்கள் அன்பில் மகேஷிடம் கேட்கிறார்கள்? இதற்கு என்ன அர்த்தம்.. இன்றைய மாண்புமிகு முதல்வர் விஜய்யை @TVKVijayHQ அன்றைய திமுக அரசு என்ன செய்ய திட்டம் போட்டார்கள்? அன்பில் மகேஷும், செந்தில் பாலாஜியும் இதில் கூட்டா? @CBIHeadquarters @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @imrajmohan @tnpoliceoffl @copmahesh1994
1
184
1
220
3,464
krish 🐿️ retweeted
“அவன கரூர்ல அன்னைக்கே போட்ருந்தா இப்போ இப்படி ஆயிருக்குமா - கொலைகார திமுக
245
3
378
2,951
கரூரில் அன்றே விஜய் அவர்களை போட்டிருக்க வேண்டும் என கொலைக்கான வாக்குமூலம் தரும் அன்பில் மகேஷ் ஆதரவாளர்களின் கூக்குரல்! @CMOTamilnadu @copmahesh1994 @tnpoliceoffl காவல்துறை இவனை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்! கரூர் விவகாரம் குறித்து xitter.cf/PpdThiagu/status/21148…
11
562
6
902
8,040