Elango muthusamy retweeted
நீலகிரி சென்ற அகில பாரத RSS தலைவர் மோகன் பகவத் ஜி அவர்களுக்கு.நீலகிரி மாவட்ட படுகர் சமுதாய மக்கள் பாரம்பரியம் படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
@NilgirisSai
செம தலைவரே...
ஊழல் திமுகவின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க வாருங்கள், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.
@EnMannEnMakkal
11
🤣🤣🤣🤣
"வீட்ல யாரும் இல்ல,வான்னு எதுக்கு சொன்ன?" பாய்ந்த சீரியல் நடிகை..பம்மியஅர்னவ்!-வைரலாகும் ஆடியோ #arnav #Divya thanthitv.com/latest-news/th…
1/ பொதுவாக, திமுக என்றாலே, பொய்களும், புரட்டுகளும் நிறைந்தது என்று அனைவருக்குமே தெரிந்ததுதான். பல சம்பவங்களின் மூலம் இவை வெளிவந்துள்ளது. தற்போது, கனிமொழி, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த ஆவணம் மூலம், மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அது என்ன? பார்ப்போம் வாருங்கள்....நடைபெற இருக்கும்
1
9/ வெளியிட்ட எம்.கே.டி. சுப்பிரமணியத்தை சிறையில் அடைத்தாரோ, எந்தப் பெண் குழந்தையை பற்றி வெளியில் சொன்னால், தன் பெயருக்கு களங்கம் என்று மூடி மறைத்தாரோ, அதே பெண் குழந்தையான கனிமொழி... 2ஜி வழக்கில் தண்டனை பெற்று, டெல்லி திகார் சிறையில் இருந்தபோது, அங்கு சென்று சந்தித்து கண்ணீர்
1






