ʟᴀᴢʏ𝕄𝔸ℕ retweeted
GLOBAL BEAUTY ICONS 🌍👑
From Zendaya and Sydney Sweeney to Margot Robbie and Ana de Armas, these stunning stars continue to capture hearts around the world! ❤️🔥
Who is your favourite actress from this list of 12 global beauty icons?
👇 Comment your No. 1 pick!
ஏன்டா kannadigas போட்டு அடிச்சிட்டு இருக்கீங்க
Hey @grok மாப்ள என்னடா பஞ்சாயத்து சொல்லு டா தெளிவா.. 🙂
பொளந்துரலாம் அவனுங்கள
தமிழ்நாடுக்கு வருவாய் அதிகம் தரும் மாவட்டம்..
சென்னை
கோவை
திருப்பூர்
காஞ்சிபுரம்
ஆந்திரா, மற்றும் கேரளாவுக்கு தெரியுமா.. 🙂
எப்படி தான் இப்படி செதுக்கிருக்காங்க. @MalavikaM_ அடுத்த ஜென்மத்துல எனக்கு பொண்டாட்டியா வந்துரு 😭😭😭
Hey @BMW எனக்கு உன் கார் வேணும் இன்னும் பத்து வருசத்துல வாங்கிருவேன் rate கம்மி பன்னிரு டா
பி கு :ஐயா உச்சர்ப்பில் கற்பனை செய்யவும்
உண்மை பதிவு :
சரியாக இரவு ஒரு பத்து மணி இருக்கும் அடிக்கடி ஜப்பான் செல்வது வழக்கம் இப்பொழுது அல்ல ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது ஜப்பானிய பெண்மணிகள் நடிக்கும் திறமையை கண்டு ஆச்சர்யப்படுவதா இல்ல ஆசைபடுவதா என்று ஒரே குழப்ப நிலை. எப்படி ஒரு பெண்மணி உற்சாகத்தில் கண்ணில் தண்ணீர் வராமல் அழுகை சத்தத்தை அசாதாரணமாக கொண்டு வரமுடியும். அன்றிலிருந்து இன்று வரை இந்த கேள்வி என் மனதில் ஓடி கொண்டுள்ளது.
தமிழ்நாட்டுல பண்ணது பத்தலைனு ஒடிஷா போய்ட்டாரு, விஜயண்ணா கிட்ட கூட்டிட்டு போங்க டா இவர, எலெக்ஷன் ல விஜய் அண்ணா பிரச்சாரம் பண்ணத விட இந்தாளு நிறைய இடத்துக்கு போயிருக்கான்.
ஒரு அங்கீகாரம் கொடுக்கலாம்.. ❤️
ʟᴀᴢʏ𝕄𝔸ℕ retweeted
பெற்றோர்கள் கவனத்திற்கான பதிவு கண்டிப்பாக நண்பர்களுக்கு பகிரவும்
எப்போதும் போல ஆபீஸ் கிளம்ப நேரம் ஆயிடுச்சுன்னு கிளம்பி வந்துட்டு இருந்தேன் வரக்குள்ள கொஞ்சம் டிராபிக் அதிகமாகவே இருந்துச்சு நானும் மெதுவா அப்படியே வந்துட்டு இருந்தேன்
வரக்குள்ள ஒரு மூணு பசங்க ஒரு பைக்ல ரொம்ப வேகமா போனாங்க யாருமே அதுல ஹெல்மெட் போடல எனக்கு முன்னாடி போயிட்டு இருக்காங்க நான் பார்த்துகிட்டே இருக்கேன் கரெக்டா என்னாச்சு தெரியல ரோட்டுல ஸ்கிப் ஆகி விழுந்துட்டாங்க...
அவங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்மா இல்ல யார் செய்த புண்ணியம் அப்படின்னு தெரியல விழுந்தவங்களுக்கு லைட்டா கால்ல மட்டும் சரப்ப கையில செராய்ப்பு எதுவும் ஆகல நல்ல காலம்
பெற்றோர்களே தயவுசெய்து கேட்கிறேன் சின்ன பசங்களுக்கு இரு சக்கர வாகனம் கொடுக்காதீங்க அவங்க உயிருக்கு மட்டும் ஆபத்து இல்ல ரோட்ல போறவங்களுக்கும் ஆபத்து ஏதாவது ஒரு இழப்பு வந்தால் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது இனிமேல் இந்த மாதிரி பண்ண வேண்டாம்
Just asked those kids they r studying at school only 11th standard dear parents hereafter don't give two wheeler to ur kids it's not safe to them and also to others in road
Penalties and punishment for underage driving
Fine 25000
3 years jail for parents
உடற்பயிற்சி செய்யாமலும், பிடிச்சதை சாப்பிட்டும் உடல் எடையை குறைக்க வழி உள்ளதா.... 🙂
ரொம்ப வருசமா ஒரே எடையில இருக்கேன் 😭😭😭😭😭
ʟᴀᴢʏ𝕄𝔸ℕ retweeted
ஒரு பொண்ணு தினமும் அவளோட முகத்தை மட்டும் காட்டி Good Morning, Good Nightனு போட்டோ போட்டுட்டு இருந்தா. அவளுக்கு $50 கிடைச்சிருக்கு.
அவளோட ஃப்ரெண்ட் இன்னொரு பொண்ணு, கொஞ்சம் கீழே இறங்கி கழுத்து வரைக்கும் தெரியுற மாதிரி தினமும் போட்டோ போட்டுட்டு இருந்தா.
கவனிக்கவும்! Glamour இல்ல, 18+ இல்ல, எந்த ஆபாசமும் இல்ல. அதே Good Morning, Good Night போட்டோதான். முகத்தோட சேர்த்து கழுத்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா. அவ்வளவுதான்!
ஆனா அவளுக்கு $100 கிடைச்சிருக்கு. 😂
இப்போ முதல் பொண்ணோட மனநிலை என்னவா இருக்கும்? 🤔
இதுல எது சரி? எது தப்பு?
உண்மையில ரெண்டு பேருமே எந்தத் தப்பும் பண்ணல. சாதாரணமா போட்டோதானே போடுறோம்னு நினைச்சுதான் போட்டிருக்காங்க.
ஆனா இங்கதான் ஆரம்பிக்குது ஒரு பெரிய உளவியல் சிக்கல்! 😂
இதுதான் Subscription-ன் முதல் Stage! 😭
இப்போ முதல் பொண்ணு, இரண்டாவது பொண்ணு மாதிரி மாறணும்னு நினைக்க ஆரம்பிப்பா.
இதுதான் அடுத்த Stage! 😂
அதாவது, Split Personality! ஒருத்தர் இன்னொருத்தரா மாற நினைக்கிற தன்மை!
இதுக்கு நாம வைக்கிற பேரு…
1st Cyclic Disorder! 🧠😂
இந்த நோயால இப்போ பாதிக்கப்பட்டு இருக்கிறவங்க ரித்திகா சிங், சனா அல்தாஃப் மற்றும் நஸ்ரியா 😜😜😂😮
இவங்க அடுத்த Stage-க்கு எப்போ போவாங்கன்னு தெரியல! 😭
இன்னும் யாரெல்லாம் இந்த நோயால பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு நீங்களே கமெண்ட்ல சொல்லுங்க! 😂
நடு ராத்திரி-ல இவ்ளோ பெரிய ரைட்டப் ஆஹ் 😂😂😂😂