Leaders Political Academy (@LeadersPA) header
Leaders Political Academy (@LeadersPA) profile picture

We conduct Political classes for those who want to become a Political Representative, who want to achieve in politics & who want to learn politics.

Tamilnadu
Joined February 2025
இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. #MayDay
2
93
லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடம் முதல் முழு நேர வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு 50% கட்டண தள்ளுபடியை ஒரு முறை வழங்குகிறது. 4 நாள் முழுநேர வகுப்பிற்கான கட்டணம் ரூ.15,000/- மட்டும். முதல் வகுப்பு பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ளது மே 10,11 & மே 24,25 (சனி, ஞாயிறு).
1
2
1,025
லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தின் முதல் முழு நேர வகுப்புகள் - (வார இறுதி 4 நாள் வகுப்புகள்) கீழ்க்காணும் தேதிகளில் நடைபெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மே 3,4 மற்றும் மே 10,11 - சனி மற்றும் ஞாயிறு #LeadersPoliticalAcademy
1
2
7
381
Leaders Political Academy is happy to announce that the 1st Full Time Weekend Batch of 4 days - (Physical presence) will be conducted on the following days. May 3,4 & May 10,11 - Saturday & Sunday
1
65
மூத்த பத்திரிக்கையாளர் திரு.பா.கி அவர்களுக்கு அவர்களுக்கு நம் லீடர்ஸ் அரசியல் கல்விக் கூடத்தின் மடக்கோலையை வழங்கினோம். இணைய - bit.ly/LPARegistration #LeadersPoliticalAcademy
1
1
1,758
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) திரு.சித்தண்ணன் அவர்கள் நம் லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தில் ஓர் ஆசிரியராக இருந்து நமக்கு கற்றுக்கொடுப்பார். வகுப்பில் இணைய - bit.ly/LPARegistration #LeadersPoliticalAcademy
1
1
2,404
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல். குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல். #InternationalChildrensBookDay
1
2
1,595
மக்கள் நீதி மய்ய தலைமை நிலைய செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்களுக்கு நம் லீடர்ஸ் அரசியல் கல்விக் கூடத்தின் மடக்கோலையை வழங்கினோம். #LeadersPoliticalAcademy
1
1
3
1,912
Conslytics - Political Research, Analytics & Strategy Consulting firm – working in Party-Level Election Mgmt and Constituency Level E-Governance Data Analytics - founders Mr.Senthil Raja & Mr.Rajesh has agreed to be faculties in #LeadersPoliticalAcademy bit.ly/LPARegistration
1
3
1,728
#WorldWaterDay is an annual UN observance day (always on 22 March) that highlights the importance of freshwater.The day is used to advocate for the sustainable management of freshwater resources. World Water Day is celebrated around the world with a variety of events.
1
1
1,093
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் நம் லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தில் ஓர் ஆசிரியராக இருந்து நமக்கு கற்றுக்கொடுப்பார். வகுப்பில் இணைய - bit.ly/LPARegistration
1
1
1
1,607
அறப்போர் இயக்கம் @Arappor திரு.ஜெயராம் நமது லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தின் மடக்கோலையை பெற்றுக் கொண்ட போது. #LeadersPoliticalAcademy
1
1
5
1,428
Presented our #LeadersPoliticalAcademy brochure to writer @rmuthukumar . He has happily agreed to be one of our faculty and conduct classes.
1
3
1,667
புதிய தலைமுறை @PTTVOnlineNews அரசியல் பிரிவு ஆசிரியர் திரு.கார்த்திகேயன் அவர்கள் நமது லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தின் மடக்கோலையை பெற்றுக் கொண்ட போது. #LeadersPoliticalAcademy
1
9
2,030
#WorldSocialWorkDay is celebrated each year on the third Tuesday of each March. This year, it falls on Tuesday, 18 March. World Social Work Day is when we celebrate and recognise social workers as champions for social justice, self-determination and human rights.
1
2
1,434
நம் லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடம் குறித்து உரையாடி, நம் மடக்கோலையை @thatsTamil திரு.நெல்சன் @nelsonvijay08 மற்றும் திரு.ஜெய்லானி அவர்களுக்கு வழங்கியபோது. #LeadersPoliticalAcademy
1
1
5
1,737
நமது லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்களுக்கும், வாழ்த்திய பொதுச் செயலாளர் திரு. முனவர் பாட்சா அவர்களுக்கும் நன்றி. #LeadersPoliticalAcademy
2
1
12
1,988
Senior journalist Mr. S.P. Lakshmanan, one of the Icons of our #LeadersPoliticalAcademy, spoke about the need for our academy and his role in it.
1
1
4
1,357