MC Sampath retweeted
கடலூர் மாநகர கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆர்ப்பரிக்கும் உள்ளார்ந்த உணர்வுபூர்வமான வரவேற்பு நிகழ்வின் தொகுப்பு.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
MC Sampath retweeted
Cuddalore, Tamil Nadu: Ahead of the Tamil Nadu Assembly Election 2026, former minister M. C. Sampath, contesting from AIADMK under the NDA alliance, campaigned in the Cuddalore constituency. He visited Koothapakkam near Thirupathiripuliyur, where he was welcomed with traditional aarti by local women
(11/04/2026)
MC Sampath retweeted
காலம் மாறினாலும், மாறாத திமுக-வின் ஊழல்!
ஊழல் திமுக-வை விரட்டியடிப்போம்!
#திமுககாலம்_ஊழல்காலம்
MC Sampath retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு,
@AIADMKITWINGOFL சார்பில்
"X Spaces" கலந்துரையாடல்
நாள்: 27.02.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: 7:00 PM
#என்றென்றும்_அம்மா
#EPSfor2026
MC Sampath retweeted
ஜெயலலிதா அவர்கள், மக்களின் மனங்களில் வாழ்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது உறுதிப்பாடும் என்றும் நினைவு கூரப்படும்.
#MannKiBaat
MC Sampath retweeted
"காணவில்லை!"
விழுதுகள் - மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மையம்
இருந்திருக்க வேண்டிய இடம்:
கடலூர் மாவட்டம், பழைய ஆட்சியர் அலுவலக வளாகம்
கடைசியாக பார்த்தது:
16.02.2026 (பொம்மை முதல்வர் திறந்து வைத்த போது)
தகவல் கிடைத்தால் சொல்லுங்கள் @CMOTamilNadu !
_________________________________
கடந்த 16.02.2026 அன்று பொம்மை முதல்வரால் போட்டோஷூட் நடத்தப்பட்டு "விழுதுகள்" என்ற மாற்றுத் திறனாளிகள் சேவை மையம் தொடங்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டம் பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டதாக அரசு சொல்லும் இடத்தில், அதற்கான பதாகை கூட இல்லாமல், பாழடைந்த, செயலற்ற, ஆள் அரவமற்ற இடமாகவே உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2021-26 நடந்திருப்பது எப்படிப்பட்ட ஆட்சி என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி வேண்டுமா மக்களே?
"கேடுகெட்ட திமுக அரசு" என்று சொன்னால், கொஞ்சம் கூட மிகையோ, தவறோ ஆகாது!
உதவித்தொகை உயர்வு கேட்ட மாற்றுத் திறனாளிகளை நள்ளிரவில் வன்முறை ஏவி கைது செய்வது, சேவை மையம் திறக்கிறேன் என பொய்யான போட்டோஷூட் நடத்தி ஏமாற்றுவது என, ஏற்கனவே வாழ்க்கைச் சவால்களைக் கடந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றுவதற்கு உங்களுக்கு கொஞ்சம் கூட கூசவில்லையா @mkstalin அவர்களே?
இன்னும் இரண்டே மாதங்களில் அமையவுள்ள மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial அரசு, 2021-26 திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற தில்லுமுல்லு வேலைகளை எல்லாம் உறுதியாக விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்- அப்போது பல தலைகள் சட்டப்படி உருளும்!
MC Sampath retweeted
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.
தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.
இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான
விசாரணை நடத்த வேண்டும் எனவும்,
பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் .
@AIADMKOfficial
#SaveTN
MC Sampath retweeted
ஸ்டாலின் மாடல் அரசின் துறை வாரியான ஊழல் பட்டியல்.
பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#CorruptionKingStalin
MC Sampath retweeted
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் வசிக்கும் மதி என்பவரும், அவரது மகன் மனோஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் 22.12.2025 அன்று காலை கோணூர்-பெண்ணாடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளி வேன் மோதி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துவிட்டனர்.
பள்ளி வேன் ஓட்டுநரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், தனியார் பள்ளி வாகனத்திற்கு இன்சூரன்ஸ் மற்றும் வாகன தகுதிச் சான்றிதழும் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்கள் பணியினை சரியாக செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. எனவே இந்த விபத்திற்கு விடியா திமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேருந்துகளில் உள்ள தகுதிச் சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்விபத்தில் தந்தை மகன் இருவரையும் இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்குவதுடன், அரசு நிவாரணத் தொகையாக தலா 25 லட்சம் ரூபாயை வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்துகின்றோம்
MC Sampath retweeted
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு,அதிமுக பாதுகாவலராக செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#Christmas
MC Sampath retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்,
@AIADMKOfficial சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
MC Sampath retweeted
அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம்,
இன்று நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் @mkstalin ஆட்சியில்
தினசரி கொலை நிலவரம் என்னவென்று பார்க்கும் அவல நிலையில்.
சட்டம் ஒழுங்கு விசயத்தில் சமரசம் கிடையாது என்று சொன்ன சர்வாதிகாரி எங்கே?
அந்த துருப்பிடித்த இரும்புக்கரம் தான் எங்கே?
#DMKFailsTN
#ByeByeStalin
MC Sampath retweeted
கீழடி அகழ்வாய்வை அரசியலின்றி அறிவியல் அடிப்படையில் முன்னெடுத்து, தமிழர் தொன்மை உலகறிய வழி வகுத்த பெருமை, மாண்புமிகு எடப்பாடியாருக்கு மட்டுமே உண்டு.
ஆனால் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காத திமுக அரசு, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கீழடி அருங்காட்சியத்திற்கு @mkstalin ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது.
#ஸ்டிக்கர்மாடல்_விடியாஅரசு
MC Sampath retweeted
. @AIADMKOfficial தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFaiilsTN
#ByeByeStalin
MC Sampath retweeted
நேருவின் ஊழல் ராஜாங்கம்!
அன்றே சொன்ன மாண்புமிகு எடப்பாடியார்!!
#DMKFailsTN
#ByeByeStalin
MC Sampath retweeted
ரூ. 1,020,00,00,000 !!!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக @dir_ed தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் @KN_NEHRU, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.
கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு,
20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள @dir_ed, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.
வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.
ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.
திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,
-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.
-ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.
-பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.
அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.
இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் திரு. @mkstalin?
காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன.
@AIADMKOfficial தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.
உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?
#DMKScamsTN
MC Sampath retweeted
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம்…
ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்று மேடை மேடையாக வார்த்தைகளை தூவி, நம்பிக்கையை விதைத்து, வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த ஸ்டாலினும் அவரது அமைச்சர்களும், ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர்களை ஏமாற்றி கொண்டே வந்துள்ளனர்.
அதன் விளைவாக தங்கள் உரிமையை மண் கட்டடம் போல மிதித்த திமுக அரசுக்கு எதிராக
ஜனவரி 6 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுவதாக
ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
போராட்டக்குரலாக எழுவது அரசு ஊழியர்கள் மட்டும் இல்லை. பொய்வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தான். இது திமுகவுக்கு வெறும் தொடக்கம் மட்டுமே. ஏமாற்றி பெறப்பட்ட வாக்குகளின் விலையை விரைவில் உணர வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.
#DMKFailsTN
#ByeByeStalin
MC Sampath retweeted
பொய்யான வாக்குறுதிகளை அளித்து,மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
உங்கள் பொய் முகத்தை, தோலுரித்துக் காட்டாமல் ஓய மாட்டோம்.
#DMKFailsTN
#ByeByeStalin
MC Sampath retweeted
தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் கவலை அளிக்கின்றன. இதற்கெல்லாம் பொறுப்பான விடியா திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் கூறியது போல், மாணவர்கள் இடையிலான வன்முறையால் ஒரு படிக்கும் வயது மாணவர் உயிரிழப்பது மிகுந்த வேதனைக்குரியது.
கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் மாணவர்கள் இடையிலான மோதலில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவரின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.



















