போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
இராமநாதபுரம் மாவட்டம்: 19.8 கிலோ ஹாஷிஷ் பறிமுதல் – ஒருவர் கைது.
@CMOTamilnadu @TNDIPRNEWS #DrugFreeTamilNadu #Drugfreetn #Ramanathapuram
Drive Against Drugs (DAD)
19.8 கிலோ ஹாஷிஷ் பறிமுதல் – ஒருவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம்: எஸ்.பி. பட்டினம் காவல்துறையினர், பாசிப்பட்டினம் கடற்கரை அருகே நடத்திய சிறப்பு சோதனையில், 19.8 கிலோ ஹாஷிஷ் பறிமுதல் செய்து, மணோ (34) என்பவரைக் கைது செய்தனர்.
19.8 Kg of Hashish Seized – One Person Arrested.
Ramanathapuram District: S.P. Pattinam Police seized 19.8 kg of Hashish during a special operation near Pasipattinam beach and arrested Mano (34), a habitual drug offender.
போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 96 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான 1,760 கிலோ கஞ்சா மற்றும் 250 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டன.
@CMOTamilnadu @TNDIPRNEWS #DrugFreeTamilNadu #Drugfreetn
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
சேலம் மாநகர்: 53 வழக்குகளில் பறிமுதல் செய்த 299 கிலோ கஞ்சாவினை மருத்துவ கழிவு தொழிற்சாலையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
@CMOTamilnadu @TNDIPRNEWS #Drugfreetn #DrugFreeTamilNadu #Salem #SalemCity
Drive Against Drugs (DAD)
சேலம் மாநகர்: 53 வழக்குகளில் பறிமுதல் செய்த 299 கிலோ கஞ்சாவினை மருத்துவ கழிவு தொழிற்சாலையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
Salem City: A total of 299 kg of ganja seized in 53 cases was destroyed by incineration at a medical waste disposal facility.
#SalemCity #DriveAgainstDrugs #TNPolice
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
03.11.2026 அன்று மாநில அளவிலான ஒருநாள் ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
@CMOTamilnadu @TNDIPRNEWS #DrugFreeTamilNadu #Drugfreetn #TamilNadu #Police
பத்திரிகைச் செய்தி – 03.11.2026 அன்று மாநில அளவிலான ஒருநாள் ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
#DrugFreeTamilNadu #AntiDrugOperation #NarcoticsControl #TNPolice
Drug Free Tamil Nadu
State-wide One-day Synchronized Anti-Drug Operation on 03.11.2026
@CMOTamilnadu @TNDIPRNEWS #Police #TamilNadu #DrugFreeTamilNadu #Drugfreetn
Press Note - State-wide One-day Synchronized Anti-Drug Operation on 03.11.2026
#DrugFreeTamilNadu #AntiDrugOperation #NarcoticsControl #TNPolice
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
மாநில அளவிலான ஒருநாள் ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை.
@CMOTamilnadu @TNDIPRNEWS #DrugFreeTamilNadu #Drugfreetn
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
நாமக்கல் மாவட்டம் - 99 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது
@CMOTamilnadu @TNDIPRNEWS #Namakkal #DrugFreeTamilNadu #Drugfreetn
99 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!
99 Kg of Gutkha Seized – One Arrested!
#GutkhaSeizure #TamilNaduPolice #DrugFreeTamilNadu #SayNoToTobacco #PoliceCrackdown
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
மதுரை மாவட்டம் - 44.802 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது.
@CMOTamilnadu @TNDIPRNEWS @Drugfreetn #DrugFreeTamilNadu
தடை செய்யப்பட்ட ₹30,490 மதிப்புள்ள 44.802 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!
₹30,490 Worth of Banned Gutkha (44.802 Kg) Seized – One Arrested!
#GutkhaSeized #DrugFreeTamilNadu #TamilNaduPolice
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
₹6 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.
@CMOTamilnadu @TNDIPRNEWS #Krishnagiri #DrugFreeTamilNadu #Drugfreetn
₹6 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.
₹6 Lakh Worth of Methamphetamine Seized.
#SayNoToDrugs #MethamphetamineSeized #TamilNaduPolice
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
காஞ்சிபுரம் மாவட்டம்: 97.495 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது.
@CMOTamilnadu @TNDIPRNEWS #Kanchipuram
#DrugFreeTamilNadu #Drugfreetn
Drive Against Drugs (DAD)
காஞ்சிபுரம் மாவட்டம் : அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேர் கைது. 97.495 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
Kancheepuram District: Three persons were arrested for possessing government-banned tobacco products for sale. A total of 97.495 kg of tobacco products was seized.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
34 கிலோ கஞ்சா பறிமுதல் - கள்ளக்குறிச்சி மாவட்டம்
@CMOTamilnadu @TNDIPRNEWS #Kallakurichi #DrugFreeTamilNadu #Drugfreetn
Drive Against Drugs (DAD)
34 கிலோ கஞ்சா பறிமுதல் -போலீசார் தீவிர நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம்: எலவனாசூர்கோட்டை காவல் நிலைய எல்லைகுட்டப்பட்ட பகுதியில் 17 லட்சம் மதிப்பிக்கலான 34 கிலோ கஞ்சா பறிமுதல்! 2 நபர்கள் கைது!
34 kg of Ganja Seized – Intensive Police Action
Kallakurichi District: 34 kg of ganja worth ₹17 lakh seized within the limits of Elavanasur Kottai Police Station. Two persons arrested.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்
@CMOTamilnadu @TNDIPRNEWS #NDPSCourt #DrugFreeTamilNadu #Drugfreetn
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
குட்கா மற்றும் வலி நிவாரண மாத்திரை பறிமுதல் - சென்னை மாவட்டம்
@CMOTamilnadu @TNDIPRNEWS #Chennai #Drugfreetn #DrugFreeTamilNadu
Drive Against Drugs (DAD)
காவல்துறை அதிரடி சோதனை: குட்கா மற்றும் வலி நிவாரண மாத்திரை பறிமுதல்
🌿சென்னை: வானகரம் காவல்நிலைய எல்லை: சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட 4 பேரைக் கைது செய்து, விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 870 கிலோ குட்கா பறிமுதல்.
💊ஆர்.கே. நகர் காவல்நிலைய போலீசார், 117 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல், 2 பேர் கைது.
Police Crackdown: Gutka and Pain Killer Tablets Seized.
🌿Chennai: Vanagaram Police Station Limits: Four persons, including a history-sheeter, arrested; 870 kg of Gutka products stored for sale seized.
💊 R.K. Nagar Police: 117 pain relief tablets seized and two persons arrested.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
கடத்தி வரப்பட்ட 1.42 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - கிருஷ்ணகிரி மாவட்டம்
@CMOTamilnadu @TNDIPRNEWS #Krishnagiri #Drugfreetn #DrugFreeTamilNadu
Drive Against Drugs (DAD)
கடத்தி வரப்பட்ட 1.42 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்: பேரிகை காவல் நிலைய எல்லை: வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ₹1.42 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் ₹1,200 மதிப்பிலான மதுபானம் பறிமுதல் – 2 நபர்கள் கைது.
Gutka Worth ₹1.42 Lakh Seized While Being Smuggled.
Krishnagiri district: Berigai Police Station Limits: Two persons arrested; Gutka products worth ₹1.42 lakh and liquor worth ₹1,200, smuggled from another state, seized.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காக 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவு; மொத்த எண்ணிக்கை 15 ஆக உயர்வு.
@CMOTamilnadu @TNDIPRNEWS #DrugFreeTamilNadu #Drugfreetn #NDPSCourt #NDPS
1. போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க தமிழ்நாட்டில் புதிதாக 26 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவு; மொத்த எண்ணிக்கை 52 ஆக உயர்வு.
2. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காக 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவு; மொத்த எண்ணிக்கை 15 ஆக உயர்வு.
3. இதற்காக ₹46.59 கோடி நிதி ஒதுக்கீடு.
1. Government orders the establishment of 26 new special courts for POCSO cases, taking the total to 52.
2. Four new special courts to be established for NDPS cases, taking the total to 15.
3. ₹46.59 crore sanctioned for the expansion.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
சென்னை: சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது; 562.16 கிலோ குட்கா, 96 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்.
@CMOTamilnadu #Drugfreetn #DrugFreeTamilNadu #Chenani
Drive Against Drugs (DAD)
சென்னை: சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது; 562.16 கிலோ குட்கா, 96 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்.
Chennai: Two arrested for illegal sale of gutkha and tobacco products; 562.16 kg of gutkha, 96 kg of tobacco products and vehicles seized.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
சென்னை: விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல், கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது.
@CMOTamilnadu @TNDIPRNEWS #Drugfreetn #DrugFreeTamilNadu #Chennai
Drive Against Drugs (DAD)
சென்னை: விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல், கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது.
Chennai: Ganja worth ₹1.70 crore seized at the airport youth involved in smuggling arrested.
#ChennaiAirport #GanjaSeizure #DrugFreeTamilNadu #DrugFreeSociety #TamilNaduPolice
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
226 கிலோ குட்கா பறிமுதல் – கடத்தி வந்த ஒருவர் கைது, வாகனம் பறிமுதல்.
@CMOTamilnadu @TNDIPRNEWS #Ranipet #DrugFreeTamilNadu #Drugfreetn
Drive Against Drugs (DAD)
226 கிலோ குட்கா பறிமுதல் – கடத்தி வந்த ஒருவர் கைது, வாகனம் பறிமுதல்.
இராணிப்பேட்டை மாவட்டம்: வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ₹1,50,000 மதிப்பிலான 226 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல்.
226 Kg of Gutka Seized – Accused Arrested Vehicle Confiscated.
Ranipet District: 226 kg of gutka products worth ₹1,50,000, smuggled from another state, seized. One accused arrested and the vehicle used for transportation confiscated.
#GutkaSeizure #DrugFreeTamilNadu #DrugFreeSociety #TamilNaduPolice
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
03.11.2026 அன்று தென் மண்டலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், நண்பகல் வரை 35 NDPS வழக்குகள் பதிவு, 49 பேர் கைது மற்றும் 43 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu @TNDIPRNEWS
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
Drug Free Tamil Nadu
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை - நாகப்பட்டினம் மாவட்டம்
@CMOTamilnadu @TNDIPRNEWS #DrugFreeTamilNadu #Drugfreetn #Nagapattinam
























