k.m.nalinishree (@MNalinishree) profile picture

Lawyer

Joined February 2012
Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)Photo by k.m.nalinishree (@MNalinishree)
இறையாண்மையின் மீது பதவி ஏற்கும் முதலமைச்சர் இறையாண்மையால் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்ற ஆணையை அவமதிப்பதா இறையாண்மையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனைத் தொழும் உரிமையை மறுப்பதா நமது we the leaders Forum இயக்கத்தின் மூத்த சேவகர் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய திரு அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டது போல இறையாண்மையால் உருவாக்கப்பட்ட அமைப்பை இறையாண்மையின் மீது பதவியேற்கும் முதலமைச்சர் அவமதிப்பது தவறு
2
37
133
824
k.m.nalinishree retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,293
6,174
268
24,762
585,848
ஒரு மாவட்ட ஆட்சியராக இருக்கும் பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு செய்த காமுகன் ஆகிய ஒரு சட்டமன்ற உறுப்பினரை சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாதம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழகம் நீதிபதிகள் தலையிட்டால் தான் முதல் தகவலறிக்கை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் இதுதான் தேவைக்கு ஆட்சியின் நிலைமை பெருவாரியான பெண்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறார் அப்படியானால் சாமானியர்களுக்கான பாலியல் தொந்தரவு வழக்குகள் என்ன ஆகும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறு செய்பவர்களை பாதுகாப்பதால் தமிழக அரசு வெகுண்டு எழுந்தது உயர்நீதிமன்றம் நல்ல காலம் பிறந்தது தமிழகத்திற்கு மாற்றத்தை கொண்டு வருவார் நமது மூத்த சேவகர் WTL மரியாதைக்குரிய திரு அண்ணாமலை அவர்கள். இன்று நமது மூத்த சேவகர் முதலமைச்சராக இருந்திருந்தால் தாவேகா சட்டமன்ற உறுப்பினர் 3 மாதமாக கம்பி எண்ணிக் கொண்டிருப்பார் மக்கள் தவறு செய்வதை உணர வேண்டும்
15
54
386
எங்களிடம் மோதாதே தோல்வி அடைவது உறுதி தமிழக காங்கிரஸ் மாநில தலைவருக்கு அறிவுரை
2
25
115
885
We the leaders forum மூத்த சேவகர் மக்களின் தங்கம் மற்றும் மரியாதைக்குரிய அன்பு சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் துவக்கிய சாமானியருக்கான வேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகளை தேடித் தரும் ஏற்றம் என்ற online செயலி மூலம் எப்படி பயனடைவது என்று வேலைவாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் இளைஞரிடம் பேசிய தருணம்
19
84
875
k.m.nalinishree retweeted
ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டக் கலைஞரும், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவருமான, திரு. கனகராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இன்று அவரது இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். ஆசிரியர் பணியைத் தாண்டி, தமிழர்களின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவற்றின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர் திரு. கனகராஜ் அவர்கள். 'சங்கமம்' என்ற கலை அமைப்பை நிறுவி, கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்குக் கட்டணமின்றி கலைப் பயிற்சி அளித்து, அழிந்து வரும் நமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரை நாட்டுப்புறக் கலைஞர்களாக உருவாக்கியதோடு, வெளிநாடுகளிலும் தமிழர்களின் கலைப் பாரம்பரியத்தைப் பறைசாற்றியவர். ஒரு சிறந்த ஆசிரியராக மட்டுமல்லாமல், நமது மண்ணின் கலைகளைக் காக்கத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கலைப் பண்பாட்டுப் பாதுகாவலராகவும் வாழ்ந்த அவரது பணி போற்றுதலுக்குரியது. திரு. கனகராஜ் அவர்களது மறைவு நாட்டுப்புறக் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
27
305
2
1,486
31,111
k.m.nalinishree retweeted
இன்றைய தினம், தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. எல்.கே. சுதீஷ் அவர்களின் அன்பு மகள், டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மணமகன் திரு. அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும், இல்லற வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்து, பல்லாண்டு காலம் நலமுடன் வாழ,  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18
290
2
2,906
123,542
உச்ச நீதிமன்றம் கார்த்திகை தீபத்தன்று மட்டும் மலை மேல் தீபம் ஏற்றலாம் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அமைதி காப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு ஆணை
4
24
1
91
764
k.m.nalinishree retweeted
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங்களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
17
336
1
1,354
27,012
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு எதிர்க்கட்சியாக சென்ற முதலமைச்சர் இன்று கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்தது ஏன் ? அங்கு சென்று அந்த சட்டமன்ற உறுப்பினரை அழைத்து மக்கள் நலத் திட்டங்களை செய்தும் அங்கு இருக்கும் சகோதரி அந்த மாவட்ட ஆட்சியரை நலம் விசாரிக்க தவறு எது ஏன் மக்கள் கேள்வி
12
48
484
தேசிய மகளிர் ஆணையம் என்பது ஒன்று உள்ளது மகளிர் பாதுகாக்கிறது என்பதை மறந்து தமிழக முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆப்ப சிக்கலில் தமிழக அரசு @CMOTamilnadu @CTR -Nirmalkumar
11
68
541
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் தரமான பயிற்சி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், We The Leaders அமைப்பின் தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் ஏற்றம் அகாடமி என்ற இலவச ஆன்லைன் பயிற்சி இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார். அரசுப் பணி கனவை நோக்கிய பயணத்தை ஏற்றம் அகாடமி இணையதளத்துடன் இன்றே தொடங்குங்கள். இந்த வாய்ப்பு அனைத்து TNPSC தேர்வர்களையும் சென்றடைய, அளவின்றிப் பகிர்வோம்.
🤖 Made with AI
6
171
5
462
13,871
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு தேவை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தேவையில்லாத வேலையைச் செய்கிறது. எனவே, நமது உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு முதலமைச்சரின் கடமை!
79
225
2,417
k.m.nalinishree retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
151
1,285
44
4,174
179,998
k.m.nalinishree retweeted
We have seen the last of this wonderful person as a player! His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms! Thank you MSD for being who you are and for entertaining and educating us!
25
1,676
6
16,433
124,506
We the leaders Forum இயக்கத்தின் மூத்த சேவகர் மக்களின் தங்கும் அன்பு சகோதரர் திரு அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகவியலாளர்கள் முதல் கூட்டம் இயக்கத்தின் அப்ப பிரிவின் பொதுச் செயலாளர் அன்பு சகோதரர் திரு அஸ்பயர் சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் 50 volunteers மற்றும் திரு நாச்சியப்பன் பொதுச் செயலாளர் அமைப்பு கரு நாகராஜன் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர் இதில் பங்கு கொள்வதற்கு வாய்ப்பு அளித்த இயக்கத்தின் செயல் தலைவர் திரு டாக்டர் பிரபாகரன் மற்றும் மரியாதைக்குரிய மூத்த சேவகர் திரு அண்ணாமலை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
22
96
912
k.m.nalinishree retweeted
Delighted to have had the opportunity to join the management, staff, and bright students of PSG Public Schools, Coimbatore, this evening for their 25th Children's Day Celebration and to share the stage with Thiru L Gopalakrishnan avl, Managing Trustee of PSG Institutions. As we celebrate the spirit of childhood, we must also address the modern challenges our children face, particularly the overexposure to media and news. Fostering a healthy environment requires strong self-discipline, which begins at home. We must also prioritise Financial Literacy for the next generation; developing a strong Financial Quotient (FQ) is just as important as IQ & EQ for their long-term success. By guiding them in controlling social media exposure and grounding them in real-world skills, we can truly empower our youth.
10
236
2
810
15,764