Social Media State President @BJP4Tamilnadu | Civil Engineer | Builder | Film Maker

Chennai, India
Joined December 2009
Balaji M S (MSB) retweeted
மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மன்னார்குடியில் உள்ள மாமன்னர் மருதிருவர் சிலைக்கு பாஜக சார்பில் மரியாதை செலுத்திய தருணம்… A moment of paying tribute on behalf of the BJP to the statue of the Great Maruthu Brothers at Mannargudi on the occasion of the Guru Pooja of the legendary Maruthu Pandiyar kings… @BJP4TamilNadu
4
4
234
ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியவனை சொகுசு விமானத்தில் தப்பவிட்ட காங்கிரஸுக்கு மத்தியில், யாராக இருந்தாலும் இந்திய சட்டத்திற்கு தலைவணங்கியே தீர வேண்டும் என்பதை நிரூபித்துள்ளது நமது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு!_
10
16
324
அரசியல் நாகரிகத்தை மறந்து பிரதமர் திரு. @narendramodi அவர்கள் மீது வன்மம் கக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
2
9
12
330
Balaji M S (MSB) retweeted
நமது பாரதபிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரை கண்டித்து மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள் வழிகாட்டுதலில் மாநில துணை தலைவர் திரு.டால்பின் பா.ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில், மாநில துணைத்தலைவர் திரு.சக்ரவர்த்தி அவர்கள், முன்னாள் மாநில தலைவர் திருமதி.@தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆகியோர் முன்னிலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! நாள்: இன்று 26.10.2026 மாலை 4.00 மணிக்கு இடம்: எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், அனைவரும் கலந்து கொள்வீர், #BJPAgitation
12
23
1,508
Balaji M S (MSB) retweeted
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், Overseas Friends of BJP (OFBJP) அமைப்பின் ஹூஸ்டன் பிரிவு சார்பில், நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பொதுவாழ்வில் ஆற்றிய 25 ஆண்டுகாலப் பணிகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பாரதப் பிரதமராக நாட்டை வழிநடத்துவது வரை, கடந்த 25 ஆண்டுகளில் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் பாரதம் அடைந்துள்ள வளர்ச்சிப் பயணம் குறித்து இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. தேசியப் பாதுகாப்பு, ஆபரேஷன் சிந்தூர், நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பு வளர்ச்சி, வந்தே பாரத் ரயில்கள், செனாப் ரயில் பாலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாரதம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டன. வெளிநாடுகளில் வாழும் பாரத வம்சாவளியினர் தாய்நாட்டுடன் தொடர்ந்து இணைந்திருந்து, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த OFBJP ஹூஸ்டன் பிரிவு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழக பாஜகவின் NRI பிரிவு மாநில அமைப்பாளர் திரு. சுந்தர் அவர்கள் மற்றும் அவரது அணியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். Today, I had the pleasure of participating in a meeting and interactive discussion organised by the Houston Chapter of Overseas Friends of BJP (OFBJP), commemorating the 25 years of public service of our Hon’ble Prime Minister of India, Thiru. @narendramodi Avl. The discussion reflected on his journey from serving as the Chief Minister of Gujarat to leading Bharat as Prime Minister, and the nation’s development over the past 25 years. Key areas of progress, including national security, Operation Sindoor, highway and railway infrastructure, Vande Bharat trains, the Chenab Rail Bridge, renewable energy, and the Make in India initiative, were highlighted. The importance of the Indian diaspora staying connected with their motherland and contributing to Bharat’s continued growth and development was also emphasised. I extend my heartfelt congratulations and appreciation to the office-bearers and members of the OFBJP Houston team for organising this meaningful event. My sincere congratulations also to Thiru Sundar Avl, State Convenor of the NRI Cell of Tamil Nadu BJP, and his entire team for their efforts in coordinating and organising this programme. (1/6)
2
16
2
49
2,440
மக்களாட்சியையும் மக்களின் தீர்ப்பையும் காலில் போட்டு மிதிக்கும் காங்கிரஸுக்கு, ஜனநாயகத்தைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை..!
1
7
8
261
Balaji M S (MSB) retweeted
டெக்சாஸ் மாநிலம் ஃபிரிஸ்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்த மாநிலத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் @NainarBJP அவர்களுடன், கலந்துகொண்டு, அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. @ofbjp_usa @BJP4TamilNadu
6
3
191
Balaji M S (MSB) retweeted
முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் கால் வைக்கும் இடமெல்லாம் 'கண்ணி வெடி' தான்!
🤖 Made with AI
28
326
20
978
57,641
Balaji M S (MSB) retweeted
சென்னை ஐஐடியின் ‘சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்’ இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்குப் புதிய மைல்கல்! - நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள்.
2
13
29
2,095
Balaji M S (MSB) retweeted
தீபாவளி பண்டிகை காலத்தின் போது, மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என நாட்டு மக்களிடம் நான் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுக்கிறேன்! - நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்!
1
17
24
2,238
Balaji M S (MSB) retweeted
உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் brain imaging தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கியுள்ளது, சென்னை IIT-யின் 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்! - நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்
1
11
21
1,736
Balaji M S (MSB) retweeted
தமிழக ‘வெற்றிக்’கழக ஆட்சியில் வெற்றிகரமாக தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கைச் சந்தி சிரிக்க வைத்த திரு. @TVKVijayHQ அவர்களின் சாதனை இது தான்!
12
77
5
260
11,604
Balaji M S (MSB) retweeted
பேருந்து சேவையை குறைத்து மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் தவெக அரசு
7
50
4
118
11,275
Balaji M S (MSB) retweeted
SIR நடைமுறை வருவதற்கு முன்பே பல தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணை கவ்வியிருக்கிறது என்பது தான் வரலாற்று உண்மை..!
1
21
45
2,983
Balaji M S (MSB) retweeted
While governments across the world face instability, Bharat stands strong and stable under the leadership of Hon’ble PM Shri @narendramodi ji..!
23
202
2
1,168
38,359
Balaji M S (MSB) retweeted
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் SIR இருந்ததா? ராகுல் காந்தியின் பொய்களை உடைக்கும் தேர்தல் வரலாறு..!
2
15
24
2,753
Balaji M S (MSB) retweeted
புதிய தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்வியோடு நவீன அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது - பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள்..!
24
45
2,461
Balaji M S (MSB) retweeted
பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தொலைநோக்குத் திட்டங்களாலும், சீரிய பொருளாதார முடிவுகளாலும், நமது பாரதத்தின் நிகர அந்நிய நேரடி முதலீடு 44% உயர்ந்து 13.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது!
2
12
1
17
1,767
Balaji M S (MSB) retweeted
பிரிவினைவாதத்தைத் தூண்டும் சக்திகளை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். -பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..!
1
22
1
30
1,869
Balaji M S (MSB) retweeted
பெண்களை காப்போம் என தேர்தல் நேரத்தில் முழக்கமிட்டு விட்டு, ஆட்சிக்கு வந்ததும் பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியதற்கு நீங்கள் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் திரு. @TVKVijayHQ அவர்களே?
6
139
4
293
7,371