Pinned Tweet
Reacher life….
No smartphone.
No last seen.
No blue ticks.
No status.
No stories.
No late replies.
No explanations.
Just a monthly pension, a toothbrush ,and the freedom to go wherever he wants ♥️
#ReacherSeason4 #AlanRitchson
Manickam Raja retweeted
#WATCH | "தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் 700 படுகொலைகள்.. இந்த ஆட்சியில் பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை!"
-பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #UdhayanidhiStalin | #PeriyarBook
Manickam Raja retweeted
Sometimes you are not lazy.
But You are simply working hard for a life you never wanted..
#fact
SPB Voice + Superstar’s Presence = 😍🔥
CHANDRAMUKHI | WATCH NOW
#SunTV #Chandramukhi #SuperstarRajinikanth #SunReels #SunDigital
Well-deserved response.
If you’re so obsessed with your phone that you can’t even put it aside while talking to your partner, why get into a relationship in the first place?
A conversation deserves equal attention and effort from both sides.
Men expect attention, care and respect, not a curvy body or money.
#Relationship
Manickam Raja retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் இல்லை. சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் குறித்து முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார்? காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?
இந்த மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
நீதிபதி Victoria - ஆபாசமான செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதைவிட ஆபத்தான விஷயம், இவ்வளவு நடந்த பிறகும் அந்தக் கட்சிக்கு ஆதரவாகவும், அவர்களின் தலைவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்களும் தான்.
POV - ஒரு மிகப்பெரிய பேராபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி ♥️
#TVKVijayFails #Kallakurichi
Replying to @KarthikS_Er @anushiyaxx
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
Manickam Raja retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
Manickam Raja retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @rajinikanth
Manickam Raja retweeted
"Palestine is a litmus test of our shared humanity."
We owe India's anti-imperialist legacy the wisdom of knowing that there are NO two sides to the imperialist forces' deliberate destruction & genocide of the entire Palestinian civilisation.
Frame ah paarunga ji 😍🦅😎♥️
Rajinikanth “Fans” in one frame 🦅🔥
#KaviyaAnirudhReception #Rajinikanth
Manickam Raja retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
வெற்றி பெற்றவருடன் ஆயிரம் பேர் துணை நிற்பார்கள். ஆனால் தோல்வியைச் சந்தித்தவரின் அருகில் நிற்பது மிகவும் அரிது.
ரஜினிகாந்த்😍🦅😎♥️
#KaviyaAnirudhReception #Rajinikanth #MKStalin




















