KH FANZ ITWING சண்டியர் retweeted
Sir,
தாதாசாஹிப் பால்கே விருது பெறவில்லை. அவர் பெயரில் நடக்கும் திரைப்பட விழாவில் விருது கொடுத்து இருக்காங்க.
KH FANZ ITWING சண்டியர் retweeted
Kamal Haasan Honoured with Outstanding Contribution in Film Industry Award at DPIFF 2026!
Dadasaheb Phalke International Film Festival Awards 2026
– India’s Most Prestigious Film Festival & Award Ceremony
Proudly honours Kamal Haasan with the prestigious Outstanding Contribution in Film Industry Award, celebrating his extraordinary cinematic legacy, artistic versatility and pioneering contributions as an actor, filmmaker and creative visionary.
Heartiest congratulations to Kamal Haasan on this distinguished honour, recognising his exceptional achievements and enduring influence on Indian Cinema!
📍 20th November 2026 | Mumbai, India
@ikamalhaasan
#KamalHaasan #IndianCinema #OutstandingContribution #DPIFF #DPIFF2026
KH FANZ ITWING சண்டியர் retweeted
ஆண்டவர் மட்டும் சங்கியா இருந்திருந்தா இன்றய மத்திய அரசு DadaSaheb பெயரை மாத்தி #KamalHaasanSahebAward 🔥 விருதுகள் கொடுக்க முடிவெடுத்திருக்கும் ❤️❤️
விருதுகளுக்கு அப்பாற்பட்டவர்
#KamalHaasan 🙏
KH FANZ ITWING சண்டியர் retweeted
🤦
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
KH FANZ ITWING சண்டியர் retweeted
ஆமாம் ஆமாம்.
Vs babu tvk கட்சியில் மட்டும் இருந்தவர் தான். அவர் வேற எந்த கட்சியிலும் இல்லாமல், இப்போ தான் நேரடியாக அரசியலுக்கு வந்த மகான்.
Replying to @ibalamurugan72
VS பாபு என்ன பண்ணுனாருன்னா, 2 வருஷமே ஆன ஒரு கட்சியையும் ஒரு தலைவரையும் நம்பி வந்து கட்சியில் சேர்ந்தாரு.. யாருக்கு எதிராக அவர நிப்பாட்டினார்களோ அவரை ஜெயித்தார்.. யாருக்கு எதிராக பேசினோமோ அவர்களிடத்தில் போய் மண்டியிட்டு MP பதவி வாங்கவில்லை, Balamurugan
KH FANZ ITWING சண்டியர் retweeted
#DadasahebPhalke பெயரில் விருது கொடுங்கடன்னா, அவர் பெயரில் நடக்கும் திரைப்பட விழாவில் விருது கொடுக்குறாங்க!
#கமல்ஹாசன்
#KamalHaasan
#KamalHaasan_MP
KH FANZ ITWING சண்டியர் retweeted
உலகநாயகனே, உங்களால் விருதுகளுக்கு பெருமை.
உங்கள் ரசிகர்களாக இருப்பது எங்களுக்கு பெருமை.
வாழ்த்துகள் ஆண்டவரே 💐💐❤️❤️
#KamalHaasan
KH FANZ ITWING சண்டியர் retweeted
Replying to @ibalamurugan72 @Mathankamaltuti
இடைத்தேர்தலுக்கான நாடகம்
KH FANZ ITWING சண்டியர் retweeted
Replying to @Mathankamaltuti
அந்த துரோகிங்கள தான் முதல்ல வெளுக்கனும்
KH FANZ ITWING சண்டியர் retweeted
Replying to @Mathankamaltuti @DrKrishnasamy
மருத்துவர் ன்னு சொல்லிட்டு சுத்துற இன்னொரு ஆளுக்கும் இதே கதைதான் ன்னு கேள்விப்பட்டேன். பெத்த அப்பன் சாதியை விடுத்து , தன் அம்மா கட்டிக்கிட்ட ஆளோட சாதியை வச்சு தான் அரசியல் பண்றானுக. ஏதோ பண்ணிட்டு போகட்டும். ஆனா அந்த சாதிக்கே தான்தான் அத்தாரிட்டி போல அந்த சாதிய வஞ்சிக்கிறானுக.
KH FANZ ITWING சண்டியர் retweeted
Devar Magan industry hit!
Annmalai is not. Dot!
#Annamalai 10th week vs #Devarmagan 10th week in #TTArea. #1992
#அண்ணாமலை
1.மாரீஸ்- 4 shows Record
2.ராஜராஜன்
3.வாசு
4.கிருஷ்ணா
5.சாந்தி
6.சுந்தரம்
#தேவர்மகன்
1.மாரீஸ்- 3 shows only
2.சாந்தி
3.விஜயா
4.திண்ணப்பா
*Remaining all shifting theatres
KH FANZ ITWING சண்டியர் retweeted
VS பாபு அப்படி என்ன செய்துட்டார் தெரியவில்லை!!!
கொளத்தூர் ல் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணமாக இருக்குமோ!
இதெல்லாம் ரொம்ப ஓவர்!!!
41 பேர் செத்த போது கூட இப்படி பார்க்கவில்லையே!
#TVKVijay
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய்
#Vijay #VSBabu #kolathur #News18TamilNadu
KH FANZ ITWING சண்டியர் retweeted
Replying to @Mathankamaltuti
Bcoz who is a andawar fan every body intelligence and art they love.. Thanks
KH FANZ ITWING சண்டியர் retweeted
மக்கள் நீதி மய்யம் சார்பில், சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், மாவட்ட செயலாளர் திரு.E.ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டில், வார்டு 67... (Lakshmi nagar 3rd Street) Zonal 6 பகுதியில்,
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
@ikamalhaasan
@MouryaMNM
KH FANZ ITWING சண்டியர் retweeted
டேய் சில்வர் ஜூப்ளி பத்தியும் வசூல் பத்தியும் பேச உங்களுக்கு என்னடா அருகதை இருக்கு....?
1995 வரைக்கு கும்மிடிபூண்டி தான்டினா உங்கள யாருன்னு யாருக்காவது அடையாளம் தெரியுமா?
வந்துட்டான் வசூல் Comparision தூக்கிட்டு
#Annamalai 10th week vs #Devarmagan 10th week in #TTArea. #1992
#அண்ணாமலை
1.மாரீஸ்- 4 shows Record
2.ராஜராஜன்
3.வாசு
4.கிருஷ்ணா
5.சாந்தி
6.சுந்தரம்
#தேவர்மகன்
1.மாரீஸ்- 3 shows only
2.சாந்தி
3.விஜயா
4.திண்ணப்பா
*Remaining all shifting theatres
KH FANZ ITWING சண்டியர் retweeted
அட்டூழியம் பண்றாங்க!!! அரசியல் படுத்தும் பாடு...
குடம் குடமா!!! ஏன் இப்படி செய்யறாங்க! 🤦
YOUR HERO DOESN'T NEED MILK.
A HUNGRY CHILD DOES.
Where are we heading as a society?!!
Tamil Nadu still has a nutrition crisis: 20.7% of children under five are stunted, 17.4% are wasted and 23.2% are underweight.
Yet litres of milk are poured over celebrity posters in the name of fandom.
Dear stars, your influence comes with responsibility. Don’t celebrate this waste. Condemn it! @dhanushkraja
STOP WASTING FOOD .
KH FANZ ITWING சண்டியர் retweeted
இவங்க வேற நொய் நொய் ன்னு!!!
#Annamalai 10th week vs #Devarmagan 10th week in #TTArea. #1992
#அண்ணாமலை
1.மாரீஸ்- 4 shows Record
2.ராஜராஜன்
3.வாசு
4.கிருஷ்ணா
5.சாந்தி
6.சுந்தரம்
#தேவர்மகன்
1.மாரீஸ்- 3 shows only
2.சாந்தி
3.விஜயா
4.திண்ணப்பா
*Remaining all shifting theatres
KH FANZ ITWING சண்டியர் retweeted
விருமாண்டி ஒரு கதை அல்ல வரலாறு📖
அதுவரை திரைத்துறையில் யாருமே கண்டுகொள்ளாத தமிழ் மண்ணின் சிறு தெய்வங்களை உலகிற்க்கே வெளிச்சம் போட்டு காட்டியவர் #KamalHaasan. சுப்ரமணியபுரம், நாடோடிகள், பருத்திவீரன் என்று மதுரை மண்ணை மையமாக்கி எடுக்கப்பட்ட அனைத்து படங்களுக்கும் முன்னோடி #Virumandi. இந்திய சினிமா வரலாற்றில் Rashomon Effect-இல் வந்த முதல் படம். வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், விமர்சனங்களிலும் மாபெரும் வெற்றி பெற்ற படம்.
#Sandiyar @ikamalhaasan #சண்டியர்

























