Murasu Talks (@MurasuTalks) header
Murasu Talks (@MurasuTalks) profile picture

🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #Dravida_Senai

Joined May 2026
Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)Photo by Murasu Talks (@MurasuTalks)
மீண்டு வருவோம்...மீண்டும் வருவோம்...🖤❤️
3
116
1
383
14,387
Murasu Talks retweeted
கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன்அவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் மனு விவரம். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பிரிவில் புகார். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்? 2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா? 3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன? 4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? 5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா? 6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா? 7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா? 8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
62
460
20
952
58,361
Murasu Talks retweeted
புத்தக ஊழலில் வசமாக சிக்கிய தலைமை தற்குறி
115
501
8
1,195
25,356
Murasu Talks retweeted
மாநில உரிமை பறிபோனால் என்ன, செந்தில், 'ரசத்தை ஊத்து' என்பதைப் போல, டம்மி விஜய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்
5
153
267
4,889
Murasu Talks retweeted
திரிஷா விஜய் என்ற பெயரில் எழுதிய புத்தகத்தை திமுக ஏன் வாங்கப் போகிறது.? - திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. ஐ.பரந்தாமன் அவர்கள்
54
357
7
808
12,253
Murasu Talks retweeted
#BREAKING | "தைரியம் இருக்கா?" -பரந்தாமன் கேள்வி #SunNews | #PeriyarArivulagam | #Rajmohan
61
485
12
1,740
55,378
Murasu Talks retweeted
#WATCH | "திமுக மீது பழி போடுவதில் Failure ஆகிட்டே இருக்கிங்க CM சார்" -தவெகவை கட்டம் கட்டிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் #SunNews | #DMK | #TVKVijay‌ | #Paranthamen
74
658
9
1,748
44,238
Murasu Talks retweeted
"மார்ச் மாதத்தில் வாங்கிய புத்தங்களுக்கு வராத சர்ச்சை, ஜூன் 22ம் நாள் வந்த புத்தகங்களில் வருது. எப்படி?" -பரந்தாமன் கேள்வி #SunNews | #PeriyarArivulagam | #Vijay
29
99
2
242
7,585
Murasu Talks retweeted
"பைத்தியகாரத்தனமா அரசாங்கம் நடக்குது. அரசு கிட்ட இருக்குற டாக்குமென்ட் எல்லாத்தையும் மறைச்சிட்டு, Fake Document ரிலீஸ் பண்றாங்க." -பரந்தாமன், திமுக #SunNews | #PeriyarArivulagam | #DMK | #Vijay
8
67
112
4,137
Murasu Talks retweeted
#WATCH | செய்தியாளர் சந்திப்பில் தவெகவுக்கு Open Challenge விட்ட திமுக! #SunNews | #PeriyarArivulagam | #DMK | #Vijay
21
237
7
633
29,432
Murasu Talks retweeted
Replying to @OGPrasanna
@OGPrasanna Dei மொட்ட, DMK மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணிட்டு வந்தா, நீ முட்டை பிரியாணியை ரிசீவ் பண்ணிச் சாப்பிட்டுட்டு, DMK ஆர்டர் தப்பா போட்டுடுச்சுன்னு ஒளறிக்கிட்டு இருக்கியா? 😀😀
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
1
3
7
90
Murasu Talks retweeted
How many more lives will be lost while they learn governance? "We could have saved them if you had helped 3 days back." "What is the use of you coming now, they are gone" - Grieving families question Marie Wilson Total inaction from the government for 3 days and now 9 fishermen are missing. The families say drones were not used or even coast guard was not alerted despite repeated request. #TVKVijay‌Fails
3
29
1
72
1,686
Murasu Talks retweeted
எத்தகைய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நூலகத்தை, இப்படி சீரழித்திருக்கிறார்கள் ! 💦
56
97
1,213
137 பேர் சேர்ந்து புத்தகப் பட்டியல் கொடுத்திருக்காங்க… சரி! 😏📚 அந்த 137 பேரில் அகல்விளக்கு பதிப்பகப் புத்தகங்களைச் சஜ்ஜெஸ்ட் பண்ணது யாரு? பிப்ரவரி மாசத்துல இருந்தே Purchase Order கொடுத்துட்டு இருக்காங்க! அப்போ, இந்தப் புத்தகங்கள் எந்தத் தேதியில, எந்த PO-ல வாங்கப்பட்டுச்சு? அந்தப் பரிந்துரைப் பட்டியலையும், Purchase Order-களையும் வெளியிட வேண்டியதுதானே? யாரு சஜ்ஜெஸ்ட் பண்ணாங்க, எப்போ ஆர்டர் போட்டீங்கன்னு ஆதாரத்தோட வெளியிடுங்க! அதுக்கப்புறம் உருட்டுங்க… நாங்க கேட்கிறோம்! 😂
பெரியார் நூலகத்துக்கு அகல் விளக்கு படைப்பகத்தின் புத்தகங்கள் வந்தடைந்த நாள் 26 பிப்ரவரி 2026.
2
36
1
83
3,560
ஏழு நாளில் புத்தகங்களை டெலிவரி செய்யணுமாம்! 📚😏 பிப்ரவரியில் ஆர்டர்… மார்ச்சில் டெலிவரி! ஜூன் 21-ல் புத்தகங்கள் டெலிவரி… ஜூன் 22-ல் சீல்! அடடே… ஏழு நாள் விதி இருக்கே! அப்போ ஜூன் 21-ல் வந்த புத்தகங்களுக்கு Purchase Order எப்போ போட்டீங்க? 🤔 பிப்ரவரி ஆர்டரா? ஜூன் ஆர்டரா? இல்ல ...ஆர்டரே ஒரு மர்ம நாவலா? 😂 எந்த PO-வில் எந்தப் புத்தகம் வாங்கினீங்க, எத்தனை பிரதிகள் வாங்கினீங்க, என்ன விலை கொடுத்தீங்க - அந்தப் பட்டியலை மட்டும் வெளியிடுங்க! புத்தகங்கள் எல்லாம் வந்தாச்சு… Purchase Order மட்டும் கண்ணாமூச்சி ஆடுதே! 😏📚 #MurasuTalks #WhereIsThePO #கொள்முதல்_ஆணை_எங்கே
2
31
55
2,477
Murasu Talks retweeted
அளவா உருட்டணும், உண்மை இதோ👇
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக! பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ! புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்! அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால், "இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன." என்று இருக்கிறது. அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி? பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது! அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை? பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா? பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser? #420Model
12
533
9
1,064
39,544
Murasu Talks retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்! போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர். நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது. ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது. காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட தவெக தற்குறிகள்.
55
721
20
1,323
52,109
Murasu Talks retweeted
தவெக அரசின் தகவல் சரிபார்ப்பகம் காட்டியுள்ள அகல்விளக்கு பதிப்பக முகவரி திருவாரூர் மாவட்டத்தைக் காட்டுகிறது . கோவை பெரியார் நூலகத்திலுள்ள போலி புத்தகத்தின் பதிப்பக முகவரி மடிப்பாக்கம் . பொய் பொய் பொய்.
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
53
554
14
1,063
63,841
Murasu Talks retweeted
விஜய் பார்த்திபன், ஜெகா விஜய், விஜய் சரவணன் என்று தியேட்டருக்கு வெளியே நற்பணி செய்துகொண்டிருந்த தற்குறிகளுக்கு தேர்தலில் சீட் வழங்கியது போல, கோவை பெரியார் அறிவுலக நூலகத்திலும் தங்களுடைய தற்குறி கூட்டத்தை இறக்கலாம் என்று நினைத்து அடிவாங்கியிருக்கிறது தவெக. புத்தக ஆசிரியர்களின் பெயர்களைப் பாருங்கள். விஜய் பாலு, விஜய் செல்வம், திரிஷா விஜய், சுமேகா விஜய், விஜய ஆதித்தன். இந்தக் கருமத்தை எல்லாம் திமுக தான் கொள்முதல் செய்தது என்று வேறு அடித்து விடுகின்றனர். தற்குறிகள் கொஞ்சம் பார்த்து உருட்டவும்! Narcissism so legendary that it snitches on him !!
63
303
10
728
11,902
Murasu Talks retweeted
புத்தக ஆர்வலர்களும் நெடிசன்களும் கேட்கும் இந்த கேள்விகளுக்கு நேரமையான பதில் உள்ளதா தவெக கட்சியின் emcee? பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது. கேள்விகள்: 🔹 31.05.2026 – பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்துள்ளார். 🔹 07.06.2026 – இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் சம்பத் பேட்டி அளித்துள்ளார். 🔹 22.06.2026 – அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில் பெரியார் அறிவுலகத்தின் முத்திரைத் தேதி. 🔹 20.07.2026 – புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெறுவதாக செய்தி வெளிவந்துள்ளது. 🔹 22.08.2026 – 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுத் தயார்நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தத் தேதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. தவெக கட்சியின் emcee ராஜ்மோகன் அவர்களே, 1️⃣ புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன? 2️⃣ தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே? 3️⃣ பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா? 4️⃣ அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன? 5️⃣ புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன? 6️⃣ ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது? திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? முறைகேடு இருந்ததாகச் சந்தேகம் எழுந்திருந்தால், அதை ஏன் உரிய முறையில் விசாரிக்கவில்லை? குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும். முழுமையான கொள்முதல் ஆவணங்கள்தான் உண்மையைத் தெளிவுபடுத்தும்! கொள்முதல் ஆணை முதல் கடைசிப் பணப் பரிவர்த்தனை வரை, அனைத்தையும் தேதிவாரியாகப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?
71
580
22
1,093
46,559
Murasu Talks retweeted
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை. ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர். திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
122
1,010
42
1,937
136,872