Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) header
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) profile picture

R. நவநீதகண்ணன்... மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டப் பொருளாளர்...

Joined June 2020
Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)
தவெக... கட்சியா இல்லை குற்றாவளிகளின் கூடாரமா? இதுவா தூயசக்தி... மக்களை வாட்டி வதைக்கும் துயரசக்தி.. TVK Vijay
2
96
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல் முதல்வர் அவர்களே! உங்கள் "Action" எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
2
49
தவெக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
2
46
திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
3
124
அட ஆமாங்க.... 🥰
1
115
மதுரை மாவட்ட போதை தடுப்பு நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கைதி தப்பி ஓட்டம்!
2
95
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
1
1
71
திரைப்பட நடிகர் #திரு_சூரி அவர்களின் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் #ஆர்_பி_உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
1
11
383
கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட அண்ணன் TTV தினகரன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செ.ம. வேலுச்சாமி, தாமோதரன், வேலுமணி!
1
10
251
ADMKல Social Mediaல post போடுறவன வாழ்க்கைல elevate பண்ணி இருக்காங்களா. @EPSTamilNadu @AIADMKOfficial ஆனாலும் கட்சி தான் பெரிது என்று இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதிமுகவின் தொண்டர்கள்
1
2
153
திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
1
2
88
இவ்வளவு பயமா 🥱 #ஒட்டு_போட்டவனை பார்த்து இவ்வளவு பயந்த ஒரு முதலமைச்சரை நாடும் நானும் பார்த்ததில்லை ...
2
1
4
176
தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பாரா ரீல் முதல்வர்? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
1
4
103
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை தான் தவெக பரப்புரைச் செயலாளரும் மூத்த முன்னோடியுமான நாஞ்சில் சம்பத் ஒப்புதல் வாக்குமூலம்.
2
8
166
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK retweeted
திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை! ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா @CMOTamilNadu அவர்களே? கேக் கொடுக்கும் அட்டையில் All is Well என்று எழுதி இருக்கிறார்களாம். உங்கள் ஆட்சியில் “Is all Well CM?” குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா? உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்! இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்? பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள். திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
33
233
10
487
12,472
மக்கள் பணி செய்ய யார் தடுத்தாலும் என்னிடம் சொல்லுங்கள்! - விஜய். அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை. - கள்ளக்குறிச்சி MLA. அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல? மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க...
2
2
77
திரைப்பட நடிகர் #திரு_சூரி அவர்களின் இல்ல திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் #திரு_சீமான் அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் #ஆர்_பி_உதயகுமார் சந்தித்து உரையாடினார்கள்
1
61
1,432