அடி வாங்கிய தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றிய தவெக இணைச் செயலாளர் சசிதரன் மருத்துவமனையில் அனுமதி.
திருவண்ணாமலை மகா தீபத்திற்காக மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் புனித தீபக் கொப்பரையின் பரவசக் காட்சி!
அண்ணாமலையாருக்கு அரோகரா!
வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு ஏன் அதிகரிக்கிறது?
எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு சில நடத்தைகளும் காரணமா?
மறக்காமல் இந்தக் காணொளியை முழுதாகப் பார்க்கவும்..👇
சோகம்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொத்தூர்பட்டி நால்ரோட்டில் மரத்தில் மோதி விபத்து. காதணி விழா முடிந்து திரும்பியவர்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்.
1
98
படிக்கிற இடம், வேலை செய்யுற இடம் என எங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!
ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் சாமானியப் பெண்களின் கதி என்ன?









