Nilgiris Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் சென்னை பெருநகர காவல்துறையினர் தீவிர நடை ரோந்து.
Chennai City Police are conducting intensive foot patrols to ensure public safety and prevent criminal activities.
#TamilNaduPolice #ChennaiCityPolice #FootPatrol #PublicSafety #TNPolice
Nilgiris Police retweeted
Drive Against Drugs (DAD)
ஆவடி மாநகரம்: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஒருவர் கைது
Avadi City: Anti Drug Operation – One Person Arrested
#DriveAgainstDrugs #AvadiCityPolice #DrugFreeTamilNadu #SayNoToDrugs #DrugAwareness #TamilNaduPolice
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளை, காவல்துறையினர் "May I Help You" காவல் உதவி மையம் மூலம் பத்திரமாக மீட்டனர்.
Tiruvannamalai Karthigai Deepam – 2026
Children who went missing at the Karthigai Deepam festival in Tiruvannamalai were safely rescued by the "May I Help You" Booth Police .
#Tiruvannamalai #KarthigaiDeepam2026 #TamilNaduPolice #PoliceAssistance #MayIHelpYou #ChildSafety #MissingChildren #PublicSafety
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தேர்த்திருவிழாவைவில் காணாமல் போன 70 வயது முதாட்டி "May I Help You" காவல் உதவி மையம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.
A 70 year old woman who went missing at the Karthigai chariot festival in Tiruvannamalai was safely rescued by the "May I Help You" Police Booth.
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026:
காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து
Thiruvannamalai Karthigai Deepam – 2026:
devotees and the public arriving from other districts share their views on the Police Security Arrangements.
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026: "May I Help You" உதவி மையம் மூலம் தவறிவிட்ட செல்போனை உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார். "QR Code" ஐ ஸ்கேன் செய்து அருகில் உள்ள காவல் உதவி மையத்தை அணுகவும்
Tiruvannamalai Karthigai Deepam - 2026: "May I Help You" Booth Police return lost cell phone to owner.
Scan the "QR CODE" and access the nearest help center
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026:
பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு காவல்துறை
Thiruvannamalai Karthigai Deepam – 2026
Tamil Nadu Police on Bandobust Duty
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026:
பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு காவல்துறை
Thiruvannamalai Karthigai Deepam – 2026:
Tamil Nadu Police on Bandobust Duty
Nilgiris Police retweeted
மோப்பத் திறனில் சாதனை படைக்கும் தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய்கள்!
Tamil Nadu Police dog Squad – Leading with exceptional detection skills, dedication and achievements!
Nilgiris Police retweeted
உங்கள் ஒவ்வொரு பதிவையும் யாரோ ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கலாம்! பதிவிடும் முன் சிந்தியுங்கள்.
Someone is always watching. Think before you post.
Cyber Crime Helpline: 1930
#CyberSafety #CyberAwareness #CyberCrime #Tamilnadupolice
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் – 2026
காவல்துறையின் விழிப்புணர்வு
Tiruvannamalai Karthigai Maha Deepam – 2026
Police Awareness
Nilgiris Police retweeted
நாட்டின் வளர்ச்சிக்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கும் மீனவப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகள்!
Wishing our fishing community prosperity and well-being for their invaluable contribution to the nation.
Nilgiris Police retweeted
மதுரை மாநகரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு.
Madurai City: Murder case convict sentenced to life imprisonment - Court judgment.
Nilgiris Police retweeted
Drive Against Drugs (DAD)
ஆவடி மாநகர காவல்துறையினரின் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 61 பேர் கைது.
Avadi City Police arrested 61 persons in an intensive anti-drug operation.
#AvadiCityPolice #DriveAgainstDrugs #TamilNaduPolice
Nilgiris Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிர நடை ரோந்து.
Dindigul District Police conducted intensive foot patrols to ensure public safety and prevent criminal activities.
#DindigulDistrictPolice #FootPatrol #PublicSafety #CrimePrevention #TamilNaduPolice
Nilgiris Police retweeted
திருச்சி மாவட்டம்: குழந்தைத் திருமண முயற்சியைத் தடுத்து சிறுமியை மீட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர்.
Trichy District: Singappen Special Force Prevents Child Marriage and Rescues Schoolgirl.
Singappen Special Force Helpline – 1091
#TrichyDistrictPolice #SingappenSpecialForce #TNPolice
Nilgiris Police retweeted
திருவண்ணாமலை மாவட்டம் : கார்த்திகை தீபத்திருவிழா - 2026
AI தொழில்நுட்ப கண்காணிப்பில் பக்தர்களின் பாதுகாப்பு
கிரிவலப்பாதை மற்றும் மாவட்ட முக்கிய சந்திப்புகளில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய FRS முக அடையாளக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றப்பின்னணி உள்ளவர்களை அடையாளம் கண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்.
Tiruvannamalai District: Karthigai Deepam Festival – 2026
Devotees’ Safety Through AI Technology
AI-enabled FRS (Facial Recognition System) cameras have been installed along the Girivalam Path and at key junctions across the district to identify individuals with criminal backgrounds and immediately alert the Police Control Room.
Nilgiris Police retweeted
Beware Of Telegram Account Hacking Scams
டெலிகிராம் கணக்கு ஹேக்கிங் குறித்து எச்சரிக்கை!
#TelegramScam #AccountHacking #CyberSafety #CyberAwareness #CyberCrime #TamilNaduPolice















