Theevu kaara kundi yellam tamilnadu politics mmbatheenga da
Request and warning for @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay .
If deepam isn’t light. Sorry it will be light definitely. By any chance if not. I’ll become anti TVK and Vijay for lifetime. 100x than your fan boy.
Nobody is bigger than my appan Murugan for me.
1
64
வேங்கைவயல் சம்பவம் நடந்தப்ப,
அஜித் காஸ்டோடியல் மர*த்தப்ப ஒரு தற்குறி நண்பன் வாட்சப்ல அவ்ளோ கேள்வி கேட்டான்.
இப்போ அதவிட அதிகமான கொடூரங்கள் நடக்குதே பயங்கரமா கேள்வி கேட்டு இந்த அரச தெறிக்க் விட்டுருப்பான்னு பத்தா..
க்யூட் சிஎம் அழக பாருங்கன்னு ஸ்டேடஸ் வைக்கிறான்😂
K P கருப்பு retweeted
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைக்கும் த.வெ.க அரசுக்கு கடும் கண்டனங்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைந்துவந்த பலருக்கு இம்மாதத்துக்கான தொகை வரவில்லை என்று தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் சுயமரியாதையும் கருத்தில் கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தினார் எங்கள் கழகத் தலைவர். 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கழக ஆட்சியில் தவறாமல் மாதா மாதம் 14, 15-ம் தேதிகளில் வரவு வைக்கப்படும். ஆனால் நவம்பர் மாத தொகை பயனாளிகளுக்கு இதுநாள்வரை சென்று சேரவில்லை.
சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையை தன்வசம் வைத்துக்கும் முதல்வர் விஜய்க்கு மகளிர் உரிமைத்தொகையை முழுமையாக சென்றடையவில்லை என்ற தகவல் தெரியுமா?
நான் முதலமைச்சரானால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைக்கூட தகுதியுள்ள பெண்களுக்குத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்துவது எந்த வகையில் நியாயம் முதல்வரே..
கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விரைவில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்தார். அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்த முனைவது ஏன்?
எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கேள்விகளுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மெளனமாக இருக்கும் முதல்வர் இதற்காவது உரிய விளக்கத்தை அளிப்பாரா?
தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது நல்லாட்சிக்கான அடையாளமல்ல; மக்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம்.
எனவே உடனடியாக அனைத்து பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்!
#TVKFails
K P கருப்பு retweeted
If reporting on posts being removed is Boomer-thanam, then dude whatever you are doing is Oomber thanam.
An easy way for top editors/ top journalists to increase followers on social media is to constantly post informative content which includes news, views and analyses.
Doing boomer-thanam by dog-whistling about posts being removed/unavailable gets you little in the long run.
#MyTwoCents
உங்கள மனுஷனா கூட மதிக்காம விஜய் கலந்துக்குற எத்தனை நிகழ்ச்சில வெளிய நிக்க வச்சானுவ, அதை பத்தி கேள்வி கேக்க கூட வக்கில்லாத தரங்கட்ட நாய்ங்களுக்கு.... இதுக்கு மட்டும் பொத்துகிட்டு வந்திடுச்சாமா??
சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்!
தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!
சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தகவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.
ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
1
113
https://teapawt.net/t.co/vvwJaU0BXW
இவர்கள் சொல்வதெல்லாம் அப்போ பொய்யா ?
ஆதாரத்தை தந்துட்டு பொய்னு சொல்றதுக்கும்
Just its a fake news னு சொல்றது விமர்சனம் பன்றவங்களை அச்சுருத்தும் செயல் போல இருக்கே
K P கருப்பு retweeted
தூத்துக்குடி தான் weekly ரிலீஸ் 👌
#JUSTIN | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீடு புகுந்து இருவருக்கு அரிவாள் வெட்டு - 5 சிறுவர்களை கைது செய்த எட்டயபுரம் போலீசார்
தேவர் ஜெயந்தி அன்று பைக் ரேஸில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், வீடு புகுந்து இருவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
#SunNews | #Thoothukudi
K P கருப்பு retweeted
இப்ப தனியா ஊடகப்பிராத்தலுக்கு கடைய போட்ருக்கேன். யார்னா கடையான்டா வாங்கன்னு சிக்னல் கொடுத்துட்டு இருக்கான்.
ஊடகப்பிராத்தலுக்கே உண்டான தொழில் நேக்கு...
Said senior journalist was my editor for six years during which we did several stories which were used by your patron saint to issue statements as Leader of Opposition. Things are not always what they seem.
Modify your handle's name from Dravidian Insights to Dravidian Troll Army. That will suit you.
K P கருப்பு retweeted
Hpv vaccine கொண்டுவந்தது யாரு வீடியோ கடைசில பேரு வாங்கிட்டு போறது யாரு 😬 கடைசி வரைக்கும் பொட்டு மாமா பையன் ஊளை வேலையில் தான் இருப்பானே தவிர உருப்படியா எதையும் செய்ய மாட்டான்.
K P கருப்பு retweeted
Local Body elections will give power to more TVK goons 🚨🚨🚨
🚨 @TVKVijayHQ "handpicked" just 234 candidates and we are already witnessing hell!
1. Assault and subsequent drama by Deputy Speaker/MLA Ravi Shankar
2. Collector getting harrassed by MLA Arul Vignesh
3. Out of court settlement in Srivaikuntam gang rape case by MLA Saravanan
Above listed are just MLAs.
More serious crimes come from party functionaries like Boobalan who was caught with 150kg meth.
This is alarming, because when time comes for local body election 🚨, this is the pool candidates will be "handpicked" from.
Thousands of TVK goons will get power 🚨
Total shit show!!
@arivalayam
@DMKITwing
#DMK #TVK #TNPolitics #VIJAY
K P கருப்பு retweeted
I'm not interested in your past. Response was about how you're tuned to the TVK narrative and how you went after someone who raised a valid question about censorship. Instead of addressing the issue, you invalidated him and defended the censorship. Since when did questioning become trolling?
Said senior journalist was my editor for six years during which we did several stories which were used by your patron saint to issue statements as Leader of Opposition. Things are not always what they seem.
Modify your handle's name from Dravidian Insights to Dravidian Troll Army. That will suit you.
K P கருப்பு retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
K P கருப்பு retweeted
Funny how someone who calls himself a journalist is going against a fellow journalist whose post is being censored. Mr. GCC, he is already a senior journalist/editor not some random freelance journalist🚶
An easy way for top editors/ top journalists to increase followers on social media is to constantly post informative content which includes news, views and analyses.
Doing boomer-thanam by dog-whistling about posts being removed/unavailable gets you little in the long run.
#MyTwoCents
SBI clerk Prelims Tamilnadu EWS cut-off 0 mark which means 100 kku 0.5 edutha kooda avan prelims clear panniruvaan arumai da gotha @TheOfficialSBI
K P கருப்பு retweeted
அடேய் சீனா அணையை திறக்கமாட்டேன்னு சொன்னியாமா?
இதோ வந்துட்டாய்ங்கடா எங்க ஆளுங்க
#திறப்போம்அணையைஇல்லாவிட்டால்உடைப்போம்
K P கருப்பு retweeted
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
K P கருப்பு retweeted
#WATCH | "போன வருஷம் சரியான விலை கிடைக்காததால இந்த வருஷம் சாகுபடியை விவசாயிகள் குறைச்சிட்டாங்க, இப்படியே போனா ஒரு கிலோ வெங்காய விலை ரூ.300 தாண்டும்"
- சென்னை கோயம்பேட்டில் விவசாயிகள் பேட்டி
நேற்று ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று ரூ.240க்கு விற்பனையாகிறது.
#SunNews | #Onion | #KoyambeduMarket































